Singers : Vandana Srinivasan and Al-Rufiyan

Music by : G. V. Prakash Kumar

Whistling : ………………………

Female : Unn aasai kaadhil sonnaal
Niraivettruven
Unakaaga veiyilai kooda
Mazhai aakkuven
Unn peyarai solli solli
Uthadugal theinthathae
Unakindru yaar solvathu

Male : Pennae oh pennae
Ivan aasaigal ellaam
Eliyavaithaanae
Pennae o pennae
Ne ketta pothum
Pennae o pennae
Ivan thevaigal ellaam
Therinjavaithaanae
Ondraai ovvondraai
Nee thantha pothum

Female : Nee pillai polae thoonga
Enthan tholil naanum thottil seiven
Anbaal thollai seithae
Unnai adimai seiven

Female : Nee kaattil
Pootha poothaan
Veli pottu unnai kaaval seiven
Kaatrum unnai thottaal
Udanae kaithu seiven

Female : Unn melae paithiyam aanen
Thalai keezhaai maariponen
Unn paarvai theendumpothae
Kannadi polae udainthenae

Male : Pennae oh pennae
Ivan aasaigal ellaam
Eliyavaithaanae
Pennae o pennae
Ne ketta pothum
Pennae o pennae
Ivan thevaigal ellaam
Therinjavaithaanae
Ondraai ovvondraai
Nee thantha pothum

Male : Adi yetho puriyaa aasai
Nenjin oram vanthu pookkal neetta
Ennai enakkae kaadhal
Adada puthithaai kaatta

Male : Ival yaaro yaaro endru
Kaathin oram oru kelvi vaata
Enthan paadhi endrae
Naanum unnai kaatta

Male : Engae nee irunthaai pennae
Eppadi nee enakkul vanthaai
Unnaalae urakkum kettu
Thannalae naanum ezhunthenae

Male : Pennae oh pennae
Ivan aasaigal ellaam
Eliyavaithaanae
Pennae o pennae
Ne ketta pothum
Pennae o pennae
Ivan thevaigal ellaam
Therinjavaithaanae
Ondraai ovvondraai
Nee thantha pothum

Female : Unn aasai kaadhil sonnaal
Niraivettruven
Unakaaga veiyilai kooda
Mazhai aakkuven
Unn peyarai solli solli
Uthadugal theinthathae
Unakindru yaar solvathu

Whistling : ……………………………….

பாடகர்கள் : வந்தனா ஸ்ரீனிவாசன்
மற்றும் அல் ருபியன்

இசையமைப்பாளர் :
ஜி. வி. பிரகாஷ் குமார்

பெண் : உன் ஆசை காதில்
சொன்னால் நிறைவேற்றுவேன்
உனக்காக வெயிலை
கொண்ட மழையாக்குவேன்
உன் பேரை சொல்லி சொல்லி
உதடுகள் தேய்ந்ததே
உனக்கென்று யார் சொன்னது

ஆண் : பெண்ணே ஓ பெண்ணே
இவன் ஆசைகள் எல்லாம்
எளியவைதானே
பெண்ணே ஓ பெண்ணே
நீ கேட்டா போதும்

ஆண் : பெண்ணே ஓ பெண்ணே
இவன் தேவைகள் எல்லாம்
தெரிஞ்சவைதானே
ஒன்றாய் ஒவ்வொன்றாய்
நீ தந்தால் போதும்

பெண் : நீ பிள்ளை போலே தூங்க
எந்தன் தோளில்
நானும் தொட்டில் செய்வேன்
அன்பால் தொல்லை செய்து
உன்னை அடிமை செய்வேன்
நீ காட்டில் பூத்த பூ தான்
வேலி போட்டு
உன்னை காவல் செய்வேன்

பெண் : காற்றும் உன்னை தொட்டால்
உடனே கைது செய்வேன்
உன்மேலே பைத்தியம் ஆனேன்
தலைகீழாய் மாறி போனேன்
உன் பார்வை தீண்டும் போது
கண்ணாடி போலே உடைந்தேனே

ஆண் : பெண்ணே ஓ பெண்ணே
இவன் ஆசைகள் எல்லாம்
எளியவைதானே
பெண்ணே ஓ பெண்ணே
நீ கேட்டா போதும்

ஆண் : பெண்ணே ஓ பெண்ணே
இவன் தேவைகள் எல்லாம்
தெரிஞ்சவைதானே
ஒன்றாய் ஒவ்வொன்றாய்
நீ தந்தால் போதும்

ஆண் : அடி ஏதோ புரியா ஆசை
நெஞ்சில் ஓரம் வந்து பூக்கள் நீட்ட
என்னை எனக்கே காதல்
அடடா…..புதிதாய் காட்ட
இவள் யாரோ யாரோ என்று
காதின் ஓரம் ஒரு கேள்வி பார்த்தேன்
எந்தன் பாதி என்றே
நானும் உன்னை காட்ட….

ஆண் : எங்கே நீ இருந்தாய் பெண்ணே
எப்படி எனக்குள் வந்தாய்
உன்னாலே உறக்கம் கெட்டு
தன்னாலே நானும் எழுந்தேனே

ஆண் : பெண்ணே ஓ பெண்ணே
இவன் ஆசைகள் எல்லாம்
எளியவைதானே
பெண்ணே ஓ பெண்ணே
நீ கேட்டா போதும்

ஆண் : பெண்ணே ஓ பெண்ணே
இவன் தேவைகள் எல்லாம்
தெரிஞ்சவைதானே
ஒன்றாய் ஒவ்வொன்றாய்
நீ தந்தால் போதும்

பெண் : உன் ஆசை காதில்
சொன்னால் நிறைவேற்றுவேன்
உனக்காக வேள்வி
கொண்ட மழையாற்றுவேன்
உன் பேரை சொல்லி சொல்லி
உதடுகள் தேய்ந்ததே
உனக்கென்று யார் சொன்னது


tamil chat room

Added by

Admin

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here