Singer : Aalup Raja

Music by : L. V. Ganesan

Male : Pennae pennae pennae
Pennae pennae hoo…hoo .. oo…
Undhan kangal rendum
Ennai theendi theendi sellumo…
Hoo… oo

Male : Manasukkul pudhidhaai
Yedho maatramadi
Unnaal thaanadi pennae
Uyirukkul yedho kalandhodudhadi
Neeyindri yaarum illai kannae
Mudhal murai sirithaai
Vizhigalaal kadhaithaai
Idhu thaan kaadhal enbadho

Male : Pennae pennae pennae
Pennae pennae
Hoo…hoo .. oo…hooo
Undhan kangal rendum
Ennai theendi theendi sellumo…
Hoo… oo

Male : Manasukkul pudhidhaai
Yedho maatramadi
Unnaal thaanadi pennae

Male : Kaadhal kodiyaai en mel padara
Muzhu jenmam naanum yaasithaeno
Neeyum naanum ondraai sera
Maru jenmam kooda eduppaeno
Ohohoho ohoho ho
Ohohoho ohoho ho

Male : Pennae pennae pennae
Pennae pennae
Hoo…hoo .. oo…hooo
Undhan kangal rendum
Ennai theendi theendi sellumo…
Hoo… oo

Male : Manasukkul pudhidhaai
Yedho maatramadi
Unnaal thaanadi pennae

Claps : …………………….

Male : Anbae ennai nee paarkkum podhu
Naanulagam marandhu ponadhaeno
Ennarugil nee vandhu nindraal
En dhegam kodhithu ponadhaeno
Ohohoho ohoho ho
Ohohoho ohoho ho

Male : Pennae pennae pennae
Pennae pennae
Hoo…hoo .. oo…hooo
Undhan kangal rendum
Ennai theendi theendi sellumo…
Hoo… oo

Male : Pennae pennae pennae
Pennae pennae
Hoo…hoo .. oo…hooo
Undhan kangal rendum
Ennai theendi theendi sellumo…
Hoo… oo

பாடகர் : ஆலப் ராஜூ

இசையமைப்பாளர் : எல். வி. கணேசன்

ஆண் : பெண்ணே பெண்ணே பெண்ணே
பெண்ணே பெண்ணே ஹோ…..ஹோ….ஓ…..
உந்தன் கண்கள் ரெண்டும்
என்னை தீண்டி தீண்டி செல்லுமோ
ஹோ….ஓ

ஆண் : மனசுக்குள் புதிதாய்
ஏதோ மாற்றமடி
உன்னால்தாண்டி பெண்ணே
உயிருக்குள் ஏதோ கலந்தோடுதடி
நீயின்றி யாரும் இல்லை கண்ணே
முதல் முறை சிரித்தாய்
விழிகளால் கதைத்தாய்
இதுதான் காதல் என்பதோ

ஆண் : பெண்ணே பெண்ணே பெண்ணே
பெண்ணே பெண்ணே ஹோ…..ஹோ….ஓ…..
உந்தன் கண்கள் ரெண்டும்
என்னை தீண்டி தீண்டி செல்லுமோ
ஹோ….ஓ

ஆண் : மனசுக்குள் புதிதாய்
ஏதோ மாற்றமடி
உன்னால் தாண்டி பெண்ணே

ஆண் : காதல் கொடியாய் என்மேல் படர
முழு ஜென்மம் நானும் யாசித்தேனோ
நீயும் நானும் ஒன்றாய் சேர
மறு ஜென்மம் கூட எடுப்பேனோ
ஓஓஹோஹோ ஓஹோஹோ ஹோ
ஓஓஹோஹோ ஓஹோஹோ ஹோ

ஆண் : பெண்ணே பெண்ணே பெண்ணே
பெண்ணே பெண்ணே ஹோ…..ஹோ….ஓ…..
உந்தன் கண்கள் ரெண்டும்
என்னை தீண்டி தீண்டி செல்லுமோ
ஹோ….ஓ

ஆண் : மனசுக்குள் புதிதாய்
ஏதோ மாற்றமடி
உன்னால்தாண்டி பெண்ணே

கைதட்டல்கள் : …………………………

ஆண் : அன்பே என்னை நீ பார்க்கும் போது
நானுலகம் மறந்து போனதேனோ
என்னருகில் நீ வந்து நின்றால்
என் தேகம் கொதித்து போனதேனோ
ஓஓஹோஹோ ஓஹோஹோ ஹோ
ஓஓஹோஹோ ஓஹோஹோ ஹோ

ஆண் : பெண்ணே பெண்ணே பெண்ணே
பெண்ணே பெண்ணே ஹோ…..ஹோ….ஓ…..
உந்தன் கண்கள் ரெண்டும்
என்னை தீண்டி தீண்டி செல்லுமோ
ஹோ….ஓ

ஆண் : பெண்ணே பெண்ணே பெண்ணே
பெண்ணே பெண்ணே ஹோ…..ஹோ….ஓ…..
உந்தன் கண்கள் ரெண்டும்
என்னை தீண்டி தீண்டி செல்லுமோ
ஹோ….ஓ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here