Singer : Pradeep Kumar

Music by : Sam C.S

Male : Pennae pennae ennai kollaama kolladha
Vaazhkai veena pogum nee illaama

Male : Pennae pennae ennai kollaama kolladha
Vaazhkai veena pogum nee illaama
Kannae kannae endhan kaadhal thaan sollaama
Nondhae ponae naanae vaa ennoda

Male : Yeno yeno maari pona
Neeyum illaama ennaaven naanae
Kaalam kaalam kaadhal serthen
Unnai kai kooda aasai korthen

Male : Vazhi sollaama thaan
Thavichenae naan
Aanaalum ennulla rasichen naan
Unnil thaan sikki sethanjenae naan
Nee mattum podhunnu alainjene naan

Male : Pennae pennae ennai kollaama kolladha
Vaazhkai veena pogum nee illaama
Kannae kannae endhan kaadhal thaan sollaama
Nondhae ponae naanae vaa ennoda

Male : Hoo oo oo hoo oo oo hoo ooo ooo
Hoo oo oo hoo oo oo
Hoo ooo ooo

Male : Ver yaarodum thonadha orr
Kadhaal thaan unmela yen thonudhu
En vaazhkaiyil nee venumnnu
Aasai kodi undanaathu

Male : En anba naan sollida thaan
Varthaigal illaama thindaduren
En ullatha kollamalae
Paarvai paarthu panthadura

Male : Dhinam kannadiya unnai naan paarkuren
Nee paarvai paarkama kal veesura
Idhu enna nizhai endru thonavilla
En jenmam theerum unnal inga

Male : Pennae pennae ennai kollaama kolladha
Vaazhkai veena pogum nee illaama
Kannae kannae endhan kaadhal thaan sollaama
Nondhae ponae naanae vaa ennoda

பாடகர் : பிரதீப் குமார்

இசை அமைப்பாளர் : சாம் சி. எஸ்.

ஆண் : பெண்ணே பெண்ணே என்ன கொல்லாம கொல்லாத
வாழ்க்கை வீணாய் போகும் நீ இல்லாம

ஆண் : பெண்ணே பெண்ணே என்ன கொல்லாம கொல்லாத
வாழ்க்கை வீணாய் போகும் நீ இல்லாம
கண்ணே கண்ணே எந்தன் காதல் தான் சொல்லாம
நொந்தே போனேன் நானே வா என்னோட

ஆண் : ஏனோ ஏனோ மாறி போனேன்
நீயும் இல்லாம என்னாவேன் நானே
காலம் காலம் காதல் சேர்த்தேன்
உன்னை கை கூட ஆசை கோர்த்தேன்

ஆண் : வலி சொல்லாம தான் தவிச்சேன் நான்
ஆனாலும் என்னுள்ளே ரசிச்சேன் நான்
உன்னில் தான் சிக்கி செதஞ்சேனே நான்
நீ மட்டும் போதும்னு அலைஞ்சேனே நான்

ஆண் : பெண்ணே பெண்ணே என்ன கொல்லாம கொல்லாத
வாழ்க்கை வீணாய் போகும் நீ இல்லாம
கண்ணே கண்ணே எந்தன் காதல் தான் சொல்லாம
நொந்தே போனேன் நானே வா என்னோட

ஆண் : ……………………..

ஆண் : வேர் யாரோடும் தோணாத ஓர்
காதல் தான் உன்மேல ஏன் தோணுது
என் வாழ்க்கையில் நீ வேணும்னு
ஆசை கோடி உண்டானது

ஆண் : என் அன்ப நான் சொல்லிட தான்
வார்த்தைகள் இல்லாம திண்டாடுறேன்
என் உள்ளத்த கொல்லாமலே
பார்வை பார்த்து பந்தாடுற

ஆண் : தினம் கண்ணாடியா உன்ன நான் பாக்குறேன்
நீ பார்வை பார்க்காம கல் வீசுற
இது என்ன நிலை என்று தோணவில்லை
என் ஜென்மம் தீரும் உன்னாலிங்க

ஆண் : பெண்ணே பெண்ணே என்ன கொல்லாம கொல்லாத
வாழ்க்கை வீணாய் போகும் நீ இல்லாம
கண்ணே கண்ணே எந்தன் காதல் தான் சொல்லாம
நொந்தே போனேன் நானே வா என்னோட


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here