Singers : S. T. R and Chinmayee

Music by : Sathya Dev

Male : Pennae pennae undhan penmai
Otti kondadhadi
Kannae kannae adhanaal thaanae
Vetka chaayaladi

Female : Uyirae uyirae undhan kaadhal
Yaedho seiyudhadaa
Munnae munnae undhan munnae
Naanam koodudhadaa

Male : Maattipputten un vizhi asaivil
Un sirippula naanum sedharipputten

Female : Mayakkipputta yela manasa
Un nenappula naanum elachupputten

Male : Pennae pennae undhan penmai
Otti kondadhadi
Kannae kannae adhanaal thaanae
Vetka chaayaladi

Female : Uyirae uyirae undhan kaadhal
Yaedho seiyudhadaa
Munnae munnae undhan munnae
Naanam koodudhadaa

Male : Adi muttaal kaadhaliyae
Seekkiram vandhu tholaiyaen
Ratham sindhi kadhariyadhae
En viral nagamae

Female : Ratham sindhum nagamae
Naan un valigalai ariven
Kaadhalan kaathirukka endrum
Kaadhali varamae

Male : En paarvai sumai yaeri
Gadigaara mullum
Thallaadi thadumaarudhae

Female : Gadighaara mull kooda
Pen thaanaa enna
Vetkathiil thindaadudhae

Male : Pennae pennae undhan penmai
Otti kondadhadi
Kannae kannae adhanaal thaanae
Vetka chaayaladi

Female : Uyirae uyirae undhan kaadhal
Yaedho seiyudhadaa
Munnae munnae undhan munnae
Naanam koodudhadaa

Male : Oru mutham vaanga
Oraayiram vithai
Salithu pogudhadi pennae
Unnai kaadhal seivadharkku

Female : Oru mutham vaanga
Oraayiram vithai
Pidithu pogudhadaa kannae
Unai kaadhal seivadharkku

Male : Karai saerum alai adanga
Naan endrum unnai
Thodara koodaadhaa

Female : Karai vaeru alai vaeru
Kadal alai naam thaan
Saerndhae thaan iruppom theriyaadhaa

Male : Pennae pennae undhan penmai
Otti kondadhadi
Kannae kannae adhanaal thaanae
Vetka chaayaladi

Female : Uyirae uyirae undhan kaadhal
Yaedho seiyudhadaa
Munnae munnae undhan munnae
Naanam koodudhadaa

Male : Aiyo maattipputten
Un vizhi asaivil
Un sirippula naanum sedharipputten

Female : Mayakkipputta yela manasa
Un nenappula naanum elachupputten

Male : Pennae pennae undhan penmai
Otti kondadhadi
Kannae kannae adhanaal thaanae
Vetka chaayaladi

Female : Uyirae uyirae undhan kaadhal
Yaedho seiyudhadaa
Munnae munnae undhan munnae
Naanam koodudhadaa

பாடகர்கள் : எஸ். டி. ஆர். மற்றும் சின்மயி

இசையமைப்பாளர் : சத்யதேவ்

ஆண் : பெண்ணே பெண்ணே உந்தன் பெண்மை
ஒட்டிக் கொண்டதடி
கண்ணே கண்ணே அதனால் தானே
வெட்கச் சாயலடி

பெண் : உயிரே உயிரே உந்தன் காதல்
ஏதோ செய்யுதடா
முன்னே முன்னே உந்தன் முன்னே
நாணம் கூடுதடா

ஆண் : மாட்டிப்புட்டேன் உன் விழி அசைவில்
உன் சிரிப்புல நானும் செதறிப்புட்டேன்

பெண் : மயக்கிப்புட்ட எள மனச
உன் நெனப்புல நானும் எளச்சுப்புட்டேன்

ஆண் : பெண்ணே பெண்ணே உந்தன் பெண்மை
ஒட்டிக் கொண்டதடி
கண்ணே கண்ணே அதனால் தானே
வெட்கச் சாயலடி

பெண் : உயிரே உயிரே உந்தன் காதல்
ஏதோ செய்யுதடா
முன்னே முன்னே உந்தன் முன்னே
நாணம் கூடுதடா

ஆண் : அடி முட்டாள் காதலியே
சீக்கிரம் வந்துத் தொலையேன்
ரத்தம் சிந்திக் கதறியதே
என் விரல் நகமே

பெண் : ரத்தம் சிந்தும் நகமே
நான் உன் வலிகளை அறிவேன்
காதலன் காத்திருக்க என்றும்
காதலி வரமே

ஆண் : என் பார்வை சுமை ஏறி
கடிகார முள்ளும்
தள்ளாடித் தடுமாறுதே

பெண் : கடிகார முள் கூட
பெண் தானா என்ன
வெட்கத்தில் திண்டாடுதே

ஆண் : பெண்ணே பெண்ணே உந்தன் பெண்மை
ஒட்டிக் கொண்டதடி
கண்ணே கண்ணே அதனால் தானே
வெட்கச் சாயலடி

பெண் : உயிரே உயிரே உந்தன் காதல்
ஏதோ செய்யுதடா
முன்னே முன்னே உந்தன் முன்னே
நாணம் கூடுதடா

ஆண் : ஒரு முத்தம் வாங்க
ஓராயிரம் வித்தை
சலித்துப் போகுதடி பெண்ணே
உன்னை காதல் செய்வதர்க்கு

பெண் : ஒரு முத்தம் வாங்க
ஓராயிரம் வித்தை
பிடித்துப் போகுதடா கண்ணே
உனை காதல் செய்வதர்க்கு

ஆண் : கரை சேரும் அலை அடங்க
நான் என்றும் உன்னை
தொடரக் கூடாதா

பெண் : கரை வேறு அலை வேறு
கடல் அலை நாம்தான்
சேர்ந்தேதான் இருப்போம் தெரியாதா

ஆண் : பெண்ணே பெண்ணே உந்தன் பெண்மை
ஒட்டிக் கொண்டதடி
கண்ணே கண்ணே அதனால் தானே
வெட்கச் சாயலடி

பெண் : உயிரே உயிரே உந்தன் காதல்
ஏதோ செய்யுதடா
முன்னே முன்னே உந்தன் முன்னே
நாணம் கூடுதடா

ஆண் : அய்யோ மாட்டிப்புட்டேன்
உன் விழி அசைவில்
உன் சிரிப்புல நானும் செதறிப்புட்டேன்

பெண் : மயக்கிப்புட்ட எள மனச
உன் நெனப்புல நானும் எளச்சுப்புட்டேன்

ஆண் : பெண்ணே பெண்ணே உந்தன் பெண்மை
ஒட்டிக் கொண்டதடி
கண்ணே கண்ணே அதனால் தானே
வெட்கச் சாயலடி

பெண் : உயிரே உயிரே உந்தன் காதல்
ஏதோ செய்யுதடா
முன்னே முன்னே உந்தன் முன்னே
நாணம் கூடுதடா……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here