Singer : Jikki

Music by : G. Ramanathan

Female : Penn illatha oorilae
Piranthu vanthaar polavae
Penn illatha oorilae
Piranthu vanthaar polavae
Penn illatha oorilae

Female : Vannam paadum vennilaa
Vannam paadum vennilaa
Vannam paadum vennilaa
Vaaraai seidhi kooruven
Penn illatha oorilae

Female : Paruvam ennum kaatrilae
Paruvam ennum kaatrilae
Parakkum gnyaala thaerilae
Paruvam ennum kaatrilae
Parakkum gnyaala thaerilae

Female : Kavinjar vanthaar thozhiyae
Kavinjar vanthaar thozhiyae
Kaana neeyum odivaa…aa….
Penn illatha oorilae

Female : Thamilil paadum naavilae
Aaaa….aaa….haaa…aaa….aa….aaa…aa….
Thamilil paadum naavilae
Thamilai theettum kaiyilae
Thamilil paadum naavilae
Thamilai theettum kaiyilae

Female : Amudham kanden thozhiyae
Amudham kanden thozhiyae
Arundha neeyum odivaa
Penn illatha oorilae
Piranthu vanthaar polavae
Penn illatha oorilae

Female : Vannam paadum vennilaa
Vannam paadum vennilaa
Vannam paadum vennilaa
Vaaraai seidhi kooruven
Penn illatha oorilae

பாடகி : ஜிக்கி

இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பெண் : பெண் இல்லாத ஊரிலே
பிறந்து வந்தாற் போலவே
பெண் இல்லாத ஊரிலே
பிறந்து வந்தாற் போலவே
பெண் இல்லாத ஊரிலே

பெண் : வண்ணம் பாடும் வெண்ணிலா
வண்ணம் பாடும் வெண்ணிலா
வண்ணம் பாடும் வெண்ணிலா
வாராய் சேதி கூறுவேன்
பெண் இல்லாத ஊரிலே

பெண் : பருவம் என்னும் காற்றிலே
பருவம் என்னும் காற்றிலே
பறக்கும் ஞாலத் தேரிலே
பருவம் என்னும் காற்றிலே
பறக்கும் ஞாலத் தேரிலே

பெண் : கவிஞர் வந்தார் தோழியே
கவிஞர் வந்தார் தோழியே
காண நீயும் ஓடிவா…ஆ…
பெண் இல்லாத ஊரிலே

பெண் : தமிழில் பாடும் நாவிலே
ஆஅ….ஆஅ….ஹா….ஆ…ஆ….ஆஅ…ஆ…
தமிழில் பாடும் நாவிலே
தமிழைத் தீட்டும் கையிலே
தமிழில் பாடும் நாவிலே
தமிழைத் தீட்டும் கையிலே

பெண் : அமுதம் கண்டேன் தோழியே
அமுதம் கண்டேன் தோழியே
அருந்த நீயும் ஓடிவா
பெண் இல்லாத ஊரிலே
பிறந்து வந்தாற் போலவே
பெண் இல்லாத ஊரிலே

பெண் : வண்ணம் பாடும் வெண்ணிலா
வண்ணம் பாடும் வெண்ணிலா
வண்ணம் பாடும் வெண்ணிலா
வாராய் சேதி கூறுவேன்
பெண் இல்லாத ஊரிலே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here