Singers : A. L. Raghavan and K. Jamuna Rani

Music by : Viswanathan – Ramamoorthy

Male : Pennillae nee pennillae
Kadhal panna theriyaavittaal pennillae
Kadhal panna theriyaavittaal pennillae

Female : Kadhal…….aahaa haa kadhal
Male : Aamam kadhal
Female : Kaadhalo kadhal
Athu enge kidaikkum eppadi kidaikkum
Inippaa pilippaa kasappaa kadhal kasappa

Male : Aahaahaa haa haa
Onbathu suvaiyum onnaa kalanth
Unbathuthaan mei kadhal
Intha ulagaththai thookki urutti vilaiyaadum
Uravukku perthaan kadhal

Female : Puriyalaiye

Female : Kannirendum moodamal kaaththirunthen
Iravil kaaththirunthen
Kadhavai thiranthu vaiththu paarththirunthen
Ethir paarththirunthen

Male : Ahaa haa haaa kadhal vanthathaa
Female : Illai poonai vanthathu

Male : Hae pennillae nee pennillae
Kadhal panna theriyaavittaal pennillae

Female : Aanillae nee Aanillae
Athai kattru kodukka mudiyavittaal
Aanillae

Male : Ennai paar kannai paar
Yaekkam kalanthu paar
Both : Aaa……aaaa…..aa….aa…
Ennai paar kannai paar
Yaekkam kalanthu paar

Male : Iduppai valaiththu vettippaar
Idhayam suduthaa thottuppaar
Pinnae po….
Munnae vaa…..pesu paadu aadu

Male : Naesam vai nee naesam vai
Nenjukulle ennai niruththi naesam vai
Female : Naesamthaan un naesamthaan
Naesam muththi kadhalaanaal laabamthaan

Male : Eppadi irukku
Female : Mayakkama irukku
Male : Aaha vanthuruchhcu kadhal

பாடகர்கள் : ஏ. எல் ராகவன் மற்றும் ஜமுனா ராணி

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி

ஆண் : பெண்ணில்லே நீ பெண்ணில்லே
காதல் பண்ண தெரியாவிட்டால் பெண்ணில்லே
காதல் பண்ண தெரியாவிட்டால் பெண்ணில்லே

பெண் : காதல்……..ஆஹாஹா காதல்
ஆண் : ஆமாம் காதல்
பெண் : காதலோ காதல்
அது எங்கே கிடைக்கும் எப்படிக் கிடைக்கும்
இனிப்பா புளிப்பா கசப்பா காதல் கசப்பா

ஆண் : ஆஹாஹா ஹா ஹா
ஒன்பது சுவையும் ஒண்ணாக் கலந்து
உண்பதுதான் மெய்க் காதல்
இந்த உலகத்தைத் தூக்கி உருட்டி விளையாடும்
உறவுக்குப் பேர்தான் காதல்

பெண் : புரியலையே

பெண் : கண்ணிரண்டும் மூடாமல் காத்திருந்தேன்
இரவில் காத்திருந்தேன்
கதவைத் திறந்து வைத்துப் பார்த்திருந்தேன்
எதிர்பார்த்திருந்தேன்

ஆண் : ஆஹா ஹா ஹா காதல் வந்ததா
பெண் : இல்லை பூனை வந்தது

ஆண் : ஹே பெண்ணில்லே நீ பெண்ணில்லே
காதல் பண்ண தெரியாவிட்டால் பெண்ணில்லே

பெண் : ஆணில்லே நீ ஆணில்லே
அதைத் கற்றுக் கொடுக்க முடியாவிட்டால்
ஆணில்லே

ஆண் : என்னைப் பார் கண்ணைப் பார்
ஏக்கம் கலந்து பார்
இருவர் : ஆஅ…..ஆஅ….ஆ…..ஆ…
என்னைப் பார் கண்ணைப் பார்
ஏக்கம் கலந்து பார்

ஆண் : இடுப்பை வளைத்து வெட்டிப்பார்
இதயம் சுடுதா தொட்டுப்பார்
பின்னே போ……
முன்னே வா…… பேசு பாடுஆடு

ஆண் : நேசம் வை நீ நேசம் வை
நெஞ்சுக்குள்ளே என்னை நிறுத்தி நேசம் வை
பெண் : நேசந்தான் உன் நேசந்தான்
நேசம் முத்திக் காதலானால் லாபந்தான்

ஆண் : எப்படி இருக்கு
பெண் : மயக்கமா இருக்கு
ஆண் : ஆஹா வந்துருச்சு காதல்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here