Singer : S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Male : Per sollum pillai nee thaanae
Oor sollum pillai nee thaanae
Unnai yen poga chonnaalo
Pogum paadhai paarthu paarthu
Kannil kanneer kondaal un annai

Male : Per sollum pillai nee thaanae
Oor sollum pillai nee thaanae
Unnai yen poga chonnaalo
Pogum paadhai paarthu paarthu
Kannil kanneer kondaal un annai

Male : Per sollum pillai nee thaanae
Oor sollum pillai nee thaanae

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : பேர் சொல்லும் பிள்ளை நீ தானே
ஊர் சொல்லும் பிள்ளை நீ தானே
உன்னை ஏன் போகச் சொன்னாளோ
போகும் பாதை பார்த்துப் பார்த்து
கண்ணில் கண்ணீர் கொண்டாள் உன் அன்னை

ஆண் : பேர் சொல்லும் பிள்ளை நீ தானே
ஊர் சொல்லும் பிள்ளை நீ தானே
உன்னை ஏன் போகச் சொன்னாளோ
போகும் பாதை பார்த்துப் பார்த்து
கண்ணில் கண்ணீர் கொண்டாள் உன் அன்னை

ஆண் : பேர் சொல்லும் பிள்ளை நீ தானே
ஊர் சொல்லும் பிள்ளை நீ தானே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here