Singers : Malaysian Vasudevan and S. Janaki

Music by : Isaignani Ilayaraja

Male : Per vachaalum vaikkaama ponalum
Malli vaasam
Adhu kuthaala suga vaasam
Ada ippodhum eppodhum muppodhum
Thottu pesum
Indha pennoda sagavaasam

Female : Mottu thaan vandhu
Sottu thaen thandhu
Kitta thaan otta thaan
Katta thaan appappappa

Male : Per vachaalum vaikkaama ponalum
Malli vaasam
Adhu kuthaala suga vaasam
Female : Ada ippodhum eppodhum muppodhum
Thottu pesum
Indha pennoda sagavaasam

Male : Kodai veppathil koyil theppathil
Yeralaam yeralaam
Female : Kaaman kundrathil kaadhal mandrathil
Seralaam seralaam

Male : Mandharai chediyoram
Konjam mallandhu nedu nerum
Female : Sandhosham peralamaa
Adhil sandhegam varalama

Male : Pandhakaal nattu pattuppaai ittu
Mella thaan alla thaan killa thaan appapappa

Female : Vachaalum vaikkaama ponalum
Malli vaasam
Male : Hei
Female : Adhu kuthaala suga vaasam
Ada ippodhum eppodhum muppodhum
Thottu pesum
Indha pennoda sagavaasam

Male : Mottu thaan vandhu
Sottu thaen thandhu
Kitta thaan otta thaan katta thaan appappappa

Female : Vachaalum vaikkaama ponalum
Malli vaasam
Adhu kuthaala suga vaasam

Female : Kaadhal mannana neeyum kannana
Naalum orr alangaramaa
Male : Thozhi mella thaan thedhi sollathaan
Thondrinen avadharamaa

Female : Kalyanam mudikaadhu
Namma kacheri thodangaadhu
Male : Kallaalae anai pottu
Hey indha kaveri adangaadhu

Female : Appappaa appu thappappaa thappu
Setuppa setuppa yetti poo appapapa

Male : Per vachaalum vaikkaama ponalum
Malli vaasam
Adhu kuthaala suga vaasam
Female : Ada ippodhum eppodhum muppodhum
Thottu pesum
Indha pennoda sagavaasam

Male : Mottu thaan vandhu
Sottu thaen thandhu
Kitta thaan otta thaan katta thaan appappappa

Female : Per vachaalum vaikkaama ponalum
Malli vaasam
Adhu kuthaala suga vaasam
Male : Ada ippodhum eppodhum muppodhum
Thottu pesum
Indha pennoda sagavaasam

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இசைஞானி இளையராஜா

ஆண் : பேர் வச்சாலும் வைக்காம போனாலும்
மல்லி வாசம்
அது குத்தால சுக வாசம்
அட இப்போதும் எப்போதும் முப்போதும்
தொட்டு பேசும்
இந்த பெண்ணோட சகவாசம்

பெண் : மொட்டுத்தான் வந்து
சொட்டு தேன் தந்து
கிட்டதான் ஒட்டத்தான்
கட்டதான் அப்பப்பப்பா

ஆண் : பேர் வச்சாலும் வைக்காம போனாலும்
மல்லி வாசம்
அது குத்தால சுக வாசம்
பெண் : அட இப்போதும் எப்போதும் முப்போதும்
தொட்டு பேசும்
இந்த பெண்ணோட சகவாசம்…..

ஆண் : கோடை வெப்பத்தில் கோயில் தெப்பத்தில்
ஏறலாம் ஏறலாம்
பெண் : காமன் குன்றத்தில் காதல் மன்றத்தில்
சேரலாம் சேரலாம்

ஆண் : மந்தாரை செடியோரம்
கொஞ்சம் மல்லாந்து நெடு நேரம்
பெண் : சந்தோஷம் பெறலாமா
ஹோய் அதில் சந்தேகம் வரலாமா

ஆண் : பந்தக்கால் நட்டு
பட்டுப்பாய் இட்டு
மெல்லதான் அள்ளத்தான்
கிள்ளத்தான் அப்பப்பப்பா

பெண் : வச்சாலும் வைக்காம போனாலும்
மல்லி வாசம்
ஆண் : ஹேய்
பெண் : அது குத்தால சுக வாசம்
அட இப்போதும் எப்போதும் முப்போதும்
தொட்டு பேசும்
இந்த பெண்ணோட சகவாசம்

ஆண் : மொட்டுத்தான் வந்து
சொட்டு தேன் தந்து
கிட்டதான் ஒட்டத்தான்
கட்டதான் அப்பப்பப்பா

பெண் : வச்சாலும் வைக்காம போனாலும்
மல்லி வாசம்
அது குத்தால சுக வாசம்

பெண் : காதல் மன்னனா நீயும் கண்ணனா
நாளும் ஓர் அலங்காரமா
ஆண் : தோழி மெல்லத்தான் தேடி சொல்லத்தான்
தோன்றினேன் அவதாரமா

பெண் : கல்யாணம் முடிக்காது
நம்ம கச்சேரி தொடங்காது
ஆண் : கல்லாலே அணை போட்டு
ஹே இந்த காவேரி அடங்காது

பெண் : அப்பப்பா அப்பு தப்பப்பா தப்பு
செட்டப்பா செட்டப்பா எட்டி போ அப்பப்பா

ஆண் : பேர் வச்சாலும் வைக்காம போனாலும்
மல்லி வாசம்
அது குத்தால சுக வாசம்
பெண் : அட இப்போதும் எப்போதும் முப்போதும்
தொட்டு பேசும்
இந்த பெண்ணோட சகவாசம்

ஆண் : மொட்டுத்தான் வந்து
சொட்டு தேன் தந்து
கிட்டதான் ஒட்டத்தான்
கட்டதான் அப்பப்பப்பா

பெண் : பேர் வச்சாலும் வைக்காம போனாலும்
மல்லி வாசம்
அது குத்தால சுக வாசம்
ஆண் : அட இப்போதும் எப்போதும் முப்போதும்
தொட்டு பேசும்
இந்த பெண்ணோட சகவாசம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here