Singers : Tenma and Ranj

Music by : Tenma

Lyrics by : Uma Devi

Male : Vaazhvae vaa
Vaazhvae thaa
Vaazhvae vaa
Vaazhvae thaa

Male : Uravin raagangal
Nam uyiril ketkkiradhae
Pon kaalangal tholaindhuponaal
Nenjil kanneer thaanae minjum

Male : Vaazhvae vaa
Vaazhvae thaa

Female : Perinba kaadhal kondenae
Peraanandam vaazhvil kandenae
Ulagin mudhal naal malaruthu
Uyiril analgal paravudhu
Idhayam inaindhae
Pudhu nadhi ootril
Azhagazhagaai thavizhgiradhae
Ho ho ho ho oooo
Ho ho ho ho ooooo

Both : Nazhuviya viral
Meendum meendum vendum
Unnodu pazhagiya naatkal alli
Mithappen mithappen vinnodu

Both : Nazhuviya viral
Meendum meendum vendum
Unnodu pazhagiya naatkal alli
Mithappen mithappen vinnodu

Female : Vinnodu kaadhal roobangal
Nam kanavil pookkirathae vaa
Sogam yen
Asainthu pogum megam
Anbil thaanae theriyum

Both : Vaazhvae vaa
Vaazhvae thaa

Male : Perinba kaadhal kondenae
Female : Kondenae
Male : Peraanandam vaazhvil kandenae
Female : Kandenae
Male : Ulagin mudhal naal malaruthu
Uyiril analgal paravudhu
Idhayam inaindhae
Pudhu nadhi ootril
Both : Azhagazhagaai thavizhgiradhae

Male : Vaazhvae vaa
Vaazhvai thaa
Female : Vaazhvae vaa
Male : Vaazhvae vaa
Vaazhvai thaa

Both : Perinba kaadhal kondenae
Peraanandam vaazhvil kandenae

பாடகர்கள் :  டென்மா மற்றும் ரஞ்

இசையமைப்பாளர் :  டென்மா

பாடலாசிரியர் : உமா தேவி

ஆண் : வாழ்வே வா வாழ்வை தா
வாழ்வே வா வாழ்வை தா

ஆண் : உறவின் ராகங்கள்
நம் உயிரில் கேட்கிறதே
பொன் காலங்கள் தொலைந்து போனால்
நெஞ்சில் கண்ணீர் தானே மிஞ்சும்

ஆண் : வாழ்வே வா வாழ்வை தா

பெண் : பேரின்ப காதல் கொண்டேனே
பேரானந்தம் வாழ்வில் கண்டேனே
உலகின் முதல் நாள் மலருது
உயிரில் அனல்கள் பரவுது
இதயம் இணைந்தே
புது நதி ஊற்றில்
அழகழகாய் தவழ்கிறதே
ஹோ ஹோ ஹோ ஹோ ஓ
ஹோ ஹோ ஹோ ஹோ ஓ

இருவர் : நழுவிய விரல் மீண்டும்
மீண்டும் வேண்டும்
உன்னோடு பழகிய நாட்கள் அள்ளி
மிதப்பேன் மிதப்பேன் விண்ணோடு

பெண் : விண்ணோடு காதல் ரூபங்கள்
நம் கனவில் பூக்கிறதே வா
சோகம் ஏன்
அசைந்து போகும் மேகம்
அன்பில் தானே தெரியும்

இருவர் : வாழ்வே வா வாழ்வைத் தா

ஆண் : பேரின்ப காதல் கொண்டேனே
பெண் : கொண்டேனே
ஆண் : பேரானந்தம் வாழ்வில் கண்டேனே
பெண் : கண்டேனே
ஆண் : உலகின் முதல் நாள் மலருது
உயிரில் அனல்கள் பரவுது
இதயம் இணைந்தே
புது நதி ஊற்றில்
இருவர் : அழகழகாய் தவழ்கிறதே

ஆண் : வாழ்வே வா வாழ்வைத் தா
பெண் : வாழ்வே வா
ஆண் : வாழ்வே வா வாழ்வைத் தா

இருவர் : பேரின்ப காதல் கொண்டேனே
பேரானந்தம் வாழ்வில் கண்டேனே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here