Singers : Jithin Raj and Chorus

Music by : A. R. Rahman

Lyrics by : Mashook Rahman

Dialogue : Coming here, I could experience
What the main character
Would have gone through
Seeing those camels
Seeing those sheep…
and looking at the faces
and what they’re trying to say,
and looking at these rocks,
looking at the sand,
you can gain so much of
interaction with nature.
And I feel that’s very important for the music…

Male : Periyone en rahamaaney
Periyone rahim
Periyone en rahamaaney
Periyone rahim

Male : Megha kuyilae
Megha kuyilae
Mannil pudhu mazhai peigirathae
Mannil pudhu mazhai peigirathae

Male : Thullum vaan mugil anjal serkumo
Anjum aadena thanjam thedidum
Nenjam aarudhal adaiyumo
Thalladum indha kaadhalum vaazhkaiyum
Kannukkul aadidum poi kanavoo
Kannukkul aadidum poi kanavoo
Kannukkul aadidum poi kanavoo

Male and Chorus : Periyone rahamaaney
Periyone rahim
Periyone rahamaaney
Periyone rahim

Chorus : Periyone rahamaaney
Periyone rahim
Periyone rahamaaney
Periyone rahim

Male : Ethanai dhooram karaiyoo
Ethanai dhooram piraiyoo
Ethanai dhooram nizhaloo oh
Ethanai dhooram pirivoo

Male : Dhorakkiliyin keechum
Pillai tamilum pun sirippum
Maraikkum vellai irulae
Kadhalin agal vilakkin
Velicham kaan en uyirin araiyil…

Male : Aazh manadhil naan thedum
Thaai mannin thooli
Maru karaiyill.. oh

Male and Chorus : Periyone rahamaaney
Periyone rahim
Periyone rahamaaney
Periyone rahim

Male and Chorus : Periyone en rahamaaney
Periyone rahim
Male : Periyone en rahamaaney
Periyone rahim

பாடகர்கள் : ஜிதின்ராஜ் மற்றும் குழு

இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான்

பாடல் ஆசிரியர் : மஷூக் ரகுமான்

வசனம் : Coming here, I could experience …
What the main character
Would have gone through.
Seeing those camels
Seeing those sheep…
and looking at the faces
and what they’re trying to say,
and looking at these rocks,
looking at the sand,
you can gain so much of
interaction with nature.
And I feel that’s very important for the music….

ஆண் : பெரியோனே என் ரகுமானே
பெரியோனே ரஹீம்
பெரியோனே என் ரகுமானே
பெரியோனே ரஹீம்

ஆண் : மேக குயிலே
மேக குயிலே
மண்ணில் புது மழை பெய்கிறதே
மண்ணில் புது மழை பெய்கிறதே

ஆண் : துள்ளும் வான் முகில் அஞ்சல் சேர்க்குமோ
அஞ்சும் ஆடென தஞ்சம் தேடிடும்
நெஞ்சம் ஆறுதல் அடையுமோ
தள்ளாடும் இந்த காதலும் வாழ்க்கையும்
கண்ணுக்குள் ஆடிடும் பொய் கனவோ
கண்ணுக்குள் ஆடிடும் பொய் கனவோ
கண்ணுக்குள் ஆடிடும் பொய் கனவோ

ஆண் மற்றும் குழு : பெரியோனே ரகுமானே
பெரியோனே ரஹீம்
பெரியோனே ரகுமானே
பெரியோனே ரஹீம்

குழு : பெரியோனே ரகுமானே
பெரியோனே ரஹீம்
பெரியோனே ரகுமானே
பெரியோனே ரஹீம்

ஆண் : எத்தனை தூரம் கரையோ
எத்தனை தூரம் பிரையோ
எத்தனை தூரம் நிழலோ ஓ
எத்தனை தூரம் பிரிவோ

ஆண் : தூரக்கிளியின் கீச்சும்
பிள்ளை தமிழின் புன் சிரிப்பும்
மறைக்கும் வெள்ளை இருளே
காதலின் அகல் விளக்கின்
வெளிச்சம் காண் என் உயிரின் அறையில்..

ஆண் : ஆழ் மனதில் நான் தேடும்
தாய் மண்ணின் தூளி
மறு கரையில் ஓ ….

ஆண் மற்றும் குழு : பெரியோனே ரகுமானே
பெரியோனே ரஹீம்
பெரியோனே ரகுமானே
பெரியோனே ரஹீம்

ஆண் மற்றும் குழு : பெரியோனே என் ரகுமானே
பெரியோனே ரஹீம்
ஆண் : பெரியோனே என் ரகுமானே
பெரியோனே ரஹீம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here