Singers : L. R. Eswari, B. S. Sasireka and S. P. Balasubramanyam

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Chorus : Happy birthday to you
Happy birthday to you
Happy birthday to you
Happy birthday to you

Male : Perthaan paatti aanaal paarvaikku beauty
Peran peththi eduththaakkooda eththanai sweety
Chorus : Pesum pechum paarkkum kannum duty fruty
Perthaan paatti aanaal paarvaikku beauty
Perthaan paatti aanaal paarvaikku beauty

Female : Thalaiyil naraiyaeyillai
Kai thadigal yaedhumillai
Ha mudhugil koonal illai
Oru mudhumai kaana pillai

Female : Thalaiyil naraiyaeyillai
Kai thadigal yaedhumillai
Ha mudhugil koonal illai
Oru mudhumai kaana pillai

Male : Jaathagam paarththaal arupathu vayathu
Jaadaiyai paarththaal irupathu vayathu
Chorus : Aa…jaathagam paarththaal arupathu vayathu
Jaadaiyai paarththaal irupathu vayathu

Chorus : Happy birthday happy birthday happy birthday to you
Happy birthday happy birthday happy birthday to you

Chorus : Perthaan paatti aanaal paarvaikku beauty lalalala
Perthaan paatti aanaal paarvaikku beauty

Male : Thalathalavendru maeni
Ezhil thangum yavvana rani
Palapalavendru kannam
Paalai polae vannam
Chorus : Vaazhiya paattu aayiram aandu
Vithavithamaana aadaigal poondu

Chorus : Happy birthday happy birthday happy birthday to you
Happy birthday happy birthday happy birthday to you
Male : You dont know you dont know you dont know
Chorus : Happy birthday happy birthday happy birthday to you
You dont know you dont know you dont know

Chorus : Perthaan paatti aanaal paarvaikku beauty
Peran peththi eduththaakkooda eththanai sweety
Pesum pechum paarkkum kannum duty fruty

Chorus : Perthaan paatti aanaal paarvaikku beauty…..

பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி, பி. எஸ். சசிரேகா

மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

குழு : ஹேப்பி பெர்த் டே டு யூ
ஹேப்பி பெர்த் டே டு யூ
ஹேப்பி பெர்த் டே டு யூ
ஹேப்பி பெர்த் டே டு யூ

ஆண் : பேர்தான் பாட்டி ஆனால் பார்வைக்கு ப்யூட்டி
பேரன் பேத்தி எடுத்தாக்கூட எத்தனை ஸ்வீட்டி
குழு : பேசும் பேச்சும் பார்க்கும் கண்ணும் ட்யூட்டி ப்ரூட்டி
பேர்தான் பாட்டி ஆனால் பார்வைக்கு ப்யூட்டி
பேர்தான் பாட்டி ஆனால் பார்வைக்கு ப்யூட்டி

பெண் : தலையில் நரையேயில்லை
கைத் தடிகள் ஏதுமில்லை
ஹ முதுகில் கூனல் இல்லை
ஒரு முதுமைக் காணாப் பிள்ளை

பெண் : தலையில் நரையேயில்லை
கைத் தடிகள் ஏதுமில்லை
ஹ முதுகில் கூனல் இல்லை
ஒரு முதுமைக் காணாப் பிள்ளை

ஆண் : ஜாதகம் பார்த்தால் அறுபது வயது
ஜாடையைப் பார்த்தால் இருபது வயது
குழு : ஆ….ஜாதகம் பார்த்தால் அறுபது வயது
ஜாடையைப் பார்த்தால் இருபது வயது

குழு : ஹேப்பி பெர்த் டே ஹேப்பி பெர்த் டே
ஹேப்பி பெர்த் டே டு யூ
ஹேப்பி பெர்த் டே ஹேப்பி பெர்த் டே
ஹேப்பி பெர்த் டே டு யூ

குழு : பேர்தான் பாட்டி ஆனால் பார்வைக்கு ப்யூட்டி லலலல
பேர்தான் பாட்டி ஆனால் பார்வைக்கு ப்யூட்டி

ஆண் : தள தளவென்று மேனி
எழில் தங்கும் யௌவன ராணி
பளபளவென்று கன்னம்
பாலைப் போலே வண்ணம்
குழு : வாழிய பாட்டி ஆயிரம் ஆண்டு
விதவிதமான ஆடைகள் பூண்டு

குழு : ஹேப்பி பெர்த் டே ஹேப்பி பெர்த் டே
ஹேப்பி பெர்த் டே டு யூ
ஹேப்பி பெர்த் டே ஹேப்பி பெர்த் டே
ஹேப்பி பெர்த் டே டு யூ

ஆண் : யூ டோன்ட் நவ் யூ டோன்ட் நவ் யூ டோன்ட் நவ்
குழு : ஹேப்பி பெர்த் டே ஹேப்பி பெர்த் டே
ஹேப்பி பெர்த் டே டு யூ
யூ டோன்ட் நவ் யூ டோன்ட் நவ் யூ டோன்ட் நவ்

குழு : பேர்தான் பாட்டி ஆனால் பார்வைக்கு ப்யூட்டி
பேரன் பேத்தி எடுத்தாக்கூட எத்தனை ஸ்வீட்டி
பேசும் பேச்சும் பார்க்கும் கண்ணும் ட்யூட்டி ப்ரூட்டி

குழு : பேர்தான் பாட்டி ஆனால் பார்வைக்கு ப்யூட்டி

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here