Singer : T. M. soundararajan

Music by : Ilayaraja

Male : Pesaadhae vaayulla oomai nee
Sondham enna bandham enna
Sonnaal paavamae pesaadhae

Male : Pesaadhae vaayulla oomai nee
Sondham enna bandham enna
Sonnaal paavamae pesaadhae pesaadhae…

Male : Nee thandha vaazhkaikkum
Naan thandha vaarthaikkum
Ingae poraattamaa… aa…aa..aa…aa…

Male : Nee thandha vaazhkaikkum
Naan thandha vaarthaikkum
Ingae poraattamaa…

Male : Naan ingu dheepam unakkenna kobam
Naan ingu dheepam unakkenna kobam
Puyal endra kaatril yetri vaithaai

Male : Pesaadhae vaayulla oomai nee
Sondham enna bandham enna
Sonnaal paavamae pesaadhae pesaadhae…

Male : Kannukku imai ellaam
Mullaagi varum podhu
Kannai yaar kaappadhu… uuu..uu..uu..

Male : Kannukku imai ellaam
Mullaagi varum podhu
Kannai yaar kaappadhu…

Male : Yen thangai endren
Yen thambi sendraan
Yen thangai endren
Yen thambi sendraan
Kanneeril ennai aatti vaithaan

Male : Pesaadhae vaayulla oomai nee
Sondham enna bandham enna
Sonnaal paavamae pesaadhae pesaadhae…

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : பேசாதே வாயுள்ள ஊமை நீ
சொந்தம் என்ன பந்தம் என்ன
சொன்னால் பாவமே பேசாதே……..

ஆண் : பேசாதே வாயுள்ள ஊமை நீ
சொந்தம் என்ன பந்தம் என்ன
சொன்னால் பாவமே பேசாதே……..
பேசாதே……..

ஆண் : நீ தந்த வாழ்கைக்கும்
நான் தந்த வார்த்தைக்கும்
இங்கே போராட்டமா….

ஆண் : நீ தந்த வாழ்கைக்கும்
நான் தந்த வார்த்தைக்கும்
இங்கே போராட்டமா….

ஆண் : நான் இங்கு தீபம்
உனக்கென்ன கோபம்
நான் இங்கு தீபம்
உனக்கென்ன கோபம்
புயல் என்ற காற்றில்
ஏற்றி வைத்தாய்

ஆண் : பேசாதே வாயுள்ள ஊமை நீ
சொந்தம் என்ன பந்தம் என்ன
சொன்னால் பாவமே பேசாதே….
பேசாதே….

ஆண் : கண்ணுக்குள் இமையெல்லாம்
முள்ளாகி வரும்போது
கண்ணை யார் காப்பது….

ஆண் : கண்ணுக்குள் இமையெல்லாம்
முள்ளாகி வரும்போது
கண்ணை யார் காப்பது….

ஆண் : என் தங்கை என்றேன்
என் தம்பி சென்றான்
என் தங்கை என்றேன்
என் தம்பி சென்றான்
கண்ணீரில் என்னை
ஆட்டி வைத்தான்

ஆண் : பேசாதே வாயுள்ள ஊமை நீ
சொந்தம் என்ன பந்தம் என்ன
சொன்னால் பாவமே பேசாதே….
பேசாதே….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here