Singer : B. S. Sasireka and Kovai Soundararajan

Music by : Vaali

Lyrics by : Shankar Ganesh

Male : …………….
Female : …………..

Female : Pesaatha mozhi ondru undu
Male : Adhai pesa vizhi naangu undu
Female : Mudhal paarvai
Male : Mudhal vaarthai
Female : Adhai sonaal thannaal valarum

Male : Manam sangamathil vanthu vizhum
Female : Senthamizhin thaen ozhugum
Male : Sonthamathai kondu varum

Female : Pesaatha mozhi ondru undu
Male : Adhai pesa vizhi naangu undu

Male : Sevvaayum thingalum oru pennaanatho
Thottu thaalaatta paaraatta varavendum
Sevvaayum thingalum oru pennaanatho
Thottu thaalaatta paaraatta varavendum

Female : Konjam pozhuthaagattum
Nenjam thunivaagattum pinbu
Oru kodi pudhupaadal uruvaagattum

Male : Kattu poonkuzhalil moodi varum
Female : Penn azhagu thedi varum
Male : Vantha sugam kodi perum

Female : Pesaatha mozhi ondru undu
Male : Adhai pesa vizhi naangu undu

Male : Munthaanai panthaadum idai noolaattamo
Mella naan aadd idam konjam tharumo
Munthaanai panthaadum idai noolaattamo
Mella naan aadd idam konjam tharumo

Female : Mangai oru paathiyum
Mannan maru paathiyum thanthu
Madimeedhu kudiyaeri vilaiyaadalaam

Male : Antha ponnulagam endrum varum
Female : Sonnavudan indru varum
Male : Indru mudhal endrum varum

Female : Pesaatha mozhi ondru undu
Male : Adhai pesa vizhi naangu undu

பாடகர்கள் : பி. எஸ். சசிரேகா மற்றும்

கோவை சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : …………………………
பெண் : ………………….

பெண் : பேசாத மொழி ஒன்று உண்டு
ஆண் : அதை பேச விழி நான்கு உண்டு
பெண் : முதல் பார்வை
ஆண் : முதல் வார்த்தை
பெண் : அதை சொன்னால் தன்னால் வளரும்

ஆண் : மனம் சங்கமதில் வந்து விழும்
பெண் : செந்தமிழின் தேன் ஒழுகும்
ஆண் : சொந்தமதை கொண்டு வரும்

பெண் : பேசாத மொழி ஒன்று உண்டு
ஆண் : அதை பேச விழி நான்கு உண்டு

ஆண் : செவ்வாயும் திங்களும் ஒரு பெண்ணானதோ
தொட்டு தாலாட்ட பாராட்ட வரவேண்டும்
செவ்வாயும் திங்களும் ஒரு பெண்ணானதோ
தொட்டு தாலாட்ட பாராட்ட வரவேண்டும்

பெண் : கொஞ்சம் பொழுதாகட்டும்
நெஞ்சம் துணிவாகட்டும் பின்பு
ஒரு கோடி புதுப்பாடல் உருவாகட்டும்

ஆண் : கட்டு பூங்குழலில் மூடி வரும்
பெண் : பெண் அழகு தேடி வரும்
ஆண் : வந்த சுகம் கோடி பெறும்……

பெண் : பேசாத மொழி ஒன்று உண்டு
ஆண் : அதை பேச விழி நான்கு உண்டு

ஆண் : முந்தானை பந்தாடும் இடை நூலாட்டமோ
மெல்ல நான் ஆட இடம் கொஞ்சம் தருமோ
முந்தானை பந்தாடும் இடை நூலாட்டமோ
மெல்ல நான் ஆட இடம் கொஞ்சம் தருமோ

பெண் : மங்கை ஒரு பாதியும்
மன்னன் மறு பாதியும் தந்து
மடிமீது குடியேறி விளையாடலாம்

ஆண் : அந்த பொன்னுலகம் என்று வரும்
பெண் : சொன்னவுடன் இன்று வரும்
ஆண் : இன்று முதல் என்றும் வரும்……..

பெண் : பேசாத மொழி ஒன்று உண்டு
ஆண் : அதை பேச விழி நான்கு உண்டு


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here