Singer : Karthik

Music by : Vishal Mishra

Male : Pesamal pesi parthen
Parkkamal meendum parthen
Pulan aindhil pookkal poothen
Puriyamal nenjai ketten

Male : {Kaadhal thaanidhu
Poda po endradhu
Unnai thediyae vara sonnadhu} (2)

Male : Anbae anbil ennai
Vendrai neyadi
Anbae innum konjam
Ennai kolladi

Male : Pagal ellaam iravaai maara
Kanavellam unavaai maara
Pudhu boomi vaanil parkkiren

Male : Nanbargal engo poga
Naai kutty nanban aaga
Idhudhanaa kaadhal ketkiren

Male : Unnai parkkum mun
Verum paarai naanadi
Unnai partha pin
Sirppam dhanadi

Male : Anbae anbil ennai
Vendrai neyadi
Anbae innum konjam
Ennai kolladi

Male : Pesamal pesi parthen
Parkkamal meendum parthen

Male : Kaadhal dhan varavittal
Kann thookkam engo pogum
Vandhalum thookkam pogudhae

Male : Kan paarthu pesidum ennai
Ver engo paarthida vaithai
Pudhidhai oru koocham
Thondrudhae

Male : Undhan kaigalil
Endhan kaigal korkiren
Indha oru nodi
Naan vazhgiren

Male : Pesamal pesi parthen
Parkkamal meendum parthen

 

பாடகா் : காா்த்திக்

இசையமைப்பாளா் : விஷால் மிஸ்ரா

ஆண் : பேசாமல் பேசி
பாா்த்தேன் பாா்க்காமல்
மீண்டும் பாா்த்தேன் புலன்
ஐந்தில் பூக்கள் பூத்தேன்
புாியாமல் நெஞ்சைக்கேட்டேன்

ஆண் : { காதல் தான் இது
போடா போ என்றது
உன்னைத்தேடியே
வரச்சொன்னது } (2)

ஆண் : அன்பே அன்பில்
என்னை வென்றாய் நீயடி
அன்பே இன்னும் கொஞ்சம்
என்னைக்கொல்லடி

ஆண் : பகலெல்லாம் இரவாய்
மாற கனவெல்லாம் உணவாய்
மாற புது பூமி வானில் பாா்க்கிறேன்

ஆண் : நண்பா்கள் எங்கோ
போக நாய்க்குட்டி நண்பன்
ஆக இதுதானா காதல் கேட்கிறேன்

ஆண் : உன்னைப்பாா்க்கும்
முன் வெறும் பாறை நானடி
உன்னைப்பாா்த்தப்பின் சிற்பம்
தானடி

ஆண் : அன்பே அன்பில்
என்னை வென்றாய் நீயடி
அன்பே இன்னும் கொஞ்சம்
என்னைக்கொல்லடி

ஆண் : பேசாமல் பேசி
பாா்த்தேன் பாா்க்காமல்
மீண்டும் பாா்த்தேன்

ஆண் : காதல்தான்
வராவிட்டால் கண்தூக்கம்
எங்கோ போகும் வந்தாலும்
தூக்கம் போகுதே

ஆண் : கண்பாா்த்து பேசிடும்
என்னை வோ் எங்கோ பாா்த்திட
வைத்தாய் புதிதாய் ஒரு கூச்சம்
தோன்றுதே

ஆண் : உந்தன் கைகளில்
எந்தன் கைகள் கோா்க்கிறேன்
இந்த ஒரு நொடி நான் வாழ்கிறேன்

ஆண் : பேசாமல் பேசி
பாா்த்தேன் பாா்க்காமல்
மீண்டும் பாா்த்தேன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here