Singers : B. S. Sasirehka, S. P. Shailaja and S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Male : Pesu en anbae un anbai enenbaen
Poonthendralae ponoonjalae
Thiruvaai malarndhaal muthuthirndhu viduma
Maanae mounam yen ……
Maanae mounam yen ……

Male : Pesu en anbae Female : Ahaan
Male : Un anbai Female : Ahaan
Male : Enenbaen

Female : Nee anaikkum maeni ingu
Kodhikkudhu thudikkudhu
Theeanaikkum devan unnai
Niniakkudhu azhaikkudhu
Vaa vaa…mannava

Male : Kodaikaalam vaadai endru
Vaadai kaalam kodai endru
Unnai anaippen maanae
Idharkku mel iniyum orr vilakkam yen

Male : Pesu en anbae Female : Ahaan
Male : Un anbai Female : Ahaan
Male : Enenbaen

Female : Mounam endra bhaashai kondu
Pen pesudhu kann pesudhu
Pesa pesa aasai nenjil
Paal oorudhu thaenoorudhu
Kaadhal meerudhu

Female : Maalai konda naadhan endru
Manjam vandha mangai endru
Thittam therindhaal veve …
Kannaa mayakkama kalakkamaa nadukkamaa
Baynthuttiya

Female : Pesu en anbae un anbai enenbaen
Poonthendralae ponoonjalae
Thiruvaai malarndhaal muthuthirndhu viduma
Mannaa mounam yen ……
Mannaa mounam yen ……

Female : Pesu en anbae un anbai enenbaen

பாடகர்கள் : பி. எஸ். சசிரேகா , எஸ்.பி. ஷைலஜா

மற்றும்  எஸ். பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : பேசு என் அன்பே உன் அன்பை என்னென்பேன்
பூந்தென்றலே பொன்னூஞ்சலே
திருவாய் மலர்ந்தால் முத்துதிர்ந்து விடுமா
மானே……மௌனம் ஏன்………
மானே……மௌனம் ஏன்…..

ஆண் : பேசு என் அன்பே
பெண் : ஆஹான்
ஆண் : உன் அன்பை
பெண் : ஆஹான்
ஆண் : என்னென்பேன்

பெண் : நீயணைக்கும் மேனி இங்கு
கொதிக்குது துடிக்குது
தீயணைக்கும் தேவன் உன்னை
நினைக்குது அழைக்குது வா….வா…..மன்னவா…..

ஆண் : கோடைக் காலம் வாடை என்று
வாடைக் காலம் என்று கோடை என்று
உன்னை அணைப்பேன் மானே…….
இதற்கு மேல் இனியும் ஓர் விளக்கம் ஏன்

ஆண் : பேசு என் அன்பே
பெண் : ஆஹான்
ஆண் : உன் அன்பை
பெண் : ஆஹான்
ஆண் : என்னென்பேன்

பெண் : மௌனம் என்ற பாஷை கொண்டு
பெண் பேசுது கண் பேசுது
பேச பேச ஆசை நெஞ்சில்
பாலூறுது தேனூறுது காதல் மீறுது…..

பெண் : மாலை கொண்ட நாதன் என்று
மஞ்சம் வந்த மங்கை இன்று
திட்டம் தெரிந்தால் வேவ்….கண்ணா
மயக்கமா கலக்கமா நடுக்கமா பயந்திட்டியா…..

பெண் : பேசு என் அன்பே உன் அன்பை என்னென்பேன்
பூந்தென்றலே பொன்னூஞ்சலே
திருவாய் மலர்ந்தால் முத்துதிர்ந்து விடுமா
மானே……மௌனம் ஏன்………
மானே……மௌனம் ஏன்…..

பெண் : பேசு என் அன்பே உன் அன்பை என்னென்பேன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here