Singer : Sinduri Vishal

Music by : Vishal Chandrasekhar

Female : Haan……
Idhudhaan thodakkam
Udhadugal thaanai sirikkum
Sulattum kannil
Neelappokkal malarum

Female : Vannangal marandhu
Vegangal kuraindhu
Kaiyukkul adangum
Sirpikkul nee

Female : Vannangal marandhu
Vegangal kuraindhu
Unnai sedhukkum
Sirpiyaai naanae

Female : Pesugiraai pesugiraai
Seigayil etho pesugiraai
Kaigalinaal kaatrai pidithu
Engengo veesugiraai

Female : Pesugiraai pesugiraai
Seigayil etho pesugiraai
Kangalinaal vannam sumanthu
Imaigal moodi yosikkiraai

Chorus : La la la la la la la la la
La la la la la la la la la la laa

Female : Pachai pasum vaanam
Erigindra megam
Adhai kondadum dhegam
Angum ingum pogum

Female : Marangalin aatam
Kattam katti kaatum
Thunai nindra paatum
Velai sellamal pootum

Female : Pugai soolntha araiyil
Odugindra tharayil
Nadamaadum naan
Thadumaara nee

Female : Pesugiraai pesugiraai
Seigayil etho pesugiraai
Kaigalinaal kaatrai pidithu
Engengo veesugiraai

Female : Pesugiraai pesugiraai
Seigayil etho pesugiraai
Kangalinaal vannam sumanthu
Imaigal moodi yosikkiraai

Female : Hmmm…mmmm…mmm…mmm
Mmmmm..mmm…mmm…mmmm
Chorus : La la la la la la la la la
La la la la la la la la la la laa

 

பாடகி : சிந்தூரி விஷால்

இசையமைப்பாளர் : விஷால் சந்திரசேகர்

பெண் : ஹான்
இதுதான் தொடக்கம்
உதடுகள் தானாய்
சிரிக்கும் சுழட்டும்
கண்ணில் நீலப்பூக்கள்
மலரும்

பெண் : வண்ணங்கள்
மறந்து வேகங்கள்
குறைந்து கையுக்குள்
அடங்கும் சிற்பிக்குள் நீ

பெண் : வண்ணங்கள்
மறந்து வேகங்கள்
குறைந்து உன்னை
செதுக்கும் சிற்பியாய்
நானே

பெண் : பேசுகிறாய்
பேசுகிறாய் செய்கையில்
ஏதோ பேசுகிறாய்
கைகளினால் காற்றை
பிடித்து எங்கெங்கோ
வீசுகிறாய்

பெண் : பேசுகிறாய்
பேசுகிறாய் செய்கையில்
ஏதோ பேசுகிறாய் கண்களினால்
வண்ணம் சுமந்து இமைகள்
மூடி யோசிக்கிறாய்

குழு : லா லா லா
லா லா லா லா லா
லா லா லா லா லா
லா லா லா லா லா
லா லா

பெண் : பச்சை பசும்
வானம் எரிகின்ற மேகம்
அதை கொண்டாடும் தேகம்
அங்கும் இங்கும் போகும்

பெண் : மரங்களின்
ஆட்டம் கட்டம் கட்டி
காட்டும் துணை நின்ற
பாட்டும் வேலை
செல்லாமல் பூட்டும்

பெண் : புகை சூழ்ந்த
அறையில் ஓடுகின்ற
தரையில் நடமாடும்
நான் தடுமாற நீ

பெண் : பேசுகிறாய்
பேசுகிறாய் செய்கையில்
ஏதோ பேசுகிறாய்
கைகளினால் காற்றை
பிடித்து எங்கெங்கோ
வீசுகிறாய்

பெண் : பேசுகிறாய்
பேசுகிறாய் செய்கையில்
ஏதோ பேசுகிறாய் கண்களினால்
வண்ணம் சுமந்து இமைகள்
மூடி யோசிக்கிறாய்

பெண் : ஹ்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம்

குழு : லா லா லா
லா லா லா லா லா
லா லா லா லா லா
லா லா லா லா லா
லா லா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here