Singer : Ilayaraja
Music by : Ilayaraja
Male : Oo…ooh…ooh….oo….ooh….oo…ooh
Aaa….aa…..aa….a….aaa….
Male : Peththa manasu suththathilum suththamadaa
Intha pilla manasu piththathilum piththmadaa
Dheivam adhu thaayikku keezhathaan
Enthan thaai avalum saamikku melathaan
Antha dheivam adhu thaayikku keezhathaan
Enthan thaai avalum saamikku melathaan
Male : Peththa manasu suththathilum suththamadaa
Intha pilla manasu piththathilum piththmadaa
Male : Verum kaiya veesi kondu
Veragu somanthu viththu
Iravaa pagalaa dhenam dhenam ozhachchathu
Sarugu porukki vanthu saatham vadichchu thanthu
Pasiyae theriyaa maganaa valaththathum
Male : Eththana thaayinga namma tamil naattilae
En thaayi avala pol yaaru intha oorlae
Thiyaagi yaaru thiyaagi yaarum illae podaa
Thaayin kaala vanangi kumbittitu vaadaa
Avathaan koyil avathaan olagam
Male : Peththa manasu suththathilum suththamadaa
Intha pilla manasu piththathilum piththmadaa
Male : Mannil varum chedi kodigal
Evvalavu vagaigalthaan
Maramo kodiyo thanni mattum onnaethaan
Pala vidha marangal enna maraththula pazhangal enna
Neraththil rushiyil ovvonnum verathaan
Male : Pazhamaai pazhuththathaal milagaai inikkumaa
Kaayaai iruppathaal koiyyaa kasakkumaa
Nalla vayiththil poranthaa nallavanaethaandaa
Kettathu seiyya maattaan vallavanaethaandaa
Avanae manithan adhai nee unaru
Male : Peththa manasu suththathilum suththamadaa
Intha pilla manasu piththathilum piththmadaa
Dheivam adhu thaayikku keezhathaan
Enthan thaai avalum saamikku melathaan
Antha dheivam adhu thaayikku keezhathaan
Enthan thaai avalum saamikku melathaan
Male : Peththa manasu suththathilum suththamadaa
Intha pilla manasu piththathilum piththmadaa…
பாடகர் : இளையராஜா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஓ…..ஓஹ்…..ஓஹ்….ஓ…..ஓஹ்…..ஓ….ஒஹ்
ஆஅ…..ஆ…..ஆ……அ…..ஆஅ……
ஆண் : பெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா
இந்த பிள்ள மனசு பித்தத்திலும் பித்தமடா
தெய்வம் அது தாயிக்கும் கீழதான்
எந்தன் தாய் அவளும் சாமிக்கு மேலதான்
அந்த தெய்வம் அது தாயிக்கும் கீழதான்
எந்தன் தாய் அவளும் சாமிக்கு மேலதான்
ஆண் : பெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா
இந்த பிள்ள மனசு பித்தத்திலும் பித்தமடா
ஆண் : வெறும் கைய வீசிக் கொண்டு
வெறகு சொமந்து வித்து
இரவா பகலா தெனம் தெனம் ஒழச்சதும்
சருகு பொறுக்கி வந்து சாதம் வடிச்சு தந்து
பசியே தெரியா மகனா வளத்ததும்
ஆண் : எத்தன தாயிங்க நம்ம தமிழ் நாட்டிலே
என் தாயி அவளப் போல் யாரு இந்த ஊரிலே
தியாகி யாரு தியாகி யாரும் இல்லே போடா
தாயின் கால வணங்கி கும்பிட்டுட்டு வாடா
அவதான் கோயில் அவதான் ஒலகம்
ஆண் : பெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா
இந்த பிள்ள மனசு பித்தத்திலும் பித்தமடா
ஆண் : மண்ணில் வரும் செடி கொடிகள்
எவ்வளவு வகைகள்தான்
மரமோ கொடியோ தண்ணி மட்டும் ஒன்னேதான்
பல வித மரங்கள் என்ன மரத்துல பழங்கள் என்ன
நெறத்தில் ருசியில் ஒவ்வொண்ணும் வேறதான்
ஆண் : பழமாய் பழுத்ததால் மிளகாய் இனிக்குமா
காயாய் இருப்பதால் கொய்யா கசக்குமா
நல்ல வயித்தில் பொறந்தா நல்லவனே தான்டா
கெட்டது செய்ய மாட்டான் வல்லவனே தான்டா
அவனே மனிதன் அதை நீ உணரு….
ஆண் : பெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா
இந்த பிள்ள மனசு பித்தத்திலும் பித்தமடா
தெய்வம் அது தாயிக்கும் கீழதான்
எந்தன் தாய் அவளும் சாமிக்கு மேலதான்
அந்த தெய்வம் அது தாயிக்கும் கீழதான்
எந்தன் தாய் அவளும் சாமிக்கு மேலதான்
ஆண் : பெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா
இந்த பிள்ள மனசு பித்தத்திலும் பித்தமடா