Singers : Jayachandran and S. P. Sailaja

Music by : Ilayaraja

Male : Pethaalum pethenadaa
Oru pokkiri paiyana thaan
Pethaalum pethenadaa
Oru pokkiri paiyana thaan
Ada kaala vechaan
Rendu kaiya vechaan
Oru vaala mattum vittu vechaan

Male : Pethaalum pethenadaa
Oru pokkiri paiyana thaan

Male : Palla thaechu kulikka vekka
Naayi patta paadu pattaan
Pallikkoodam unnai anuppa
Palludanju pogudhadaa
Unna valathu aathaa aathaa
Maeni elachaa
Onnae onnu podhumadaa saami

Male : Pethaalum pethenadaa
Oru pokkiri paiyana thaan

Male : Maanjaa vechu pattam vittu
Manjulaavin mookkarutthae
Female : Haaaa…
Male : Cricket aadipputtu
Kittu paiyan mandai odachae
Female : Aiyo ammaa…

Male : Ooru chandai thaan
Onnaa rendaa pozhudhu vidinjaa
Badavaa payalae nalla pera vaangu

Male : Pethaalum pethenadaa
Oru pokkiri paiyana thaan
Female : Aa… laalallal laa laalallal laa
Laalallal laa laa
Laalallaalaa laalallaalaa
Laalallaa laa laa laa laa

Female : Kannanai arindhaval thaan
Annai yasodhaa
Than magan leelaigal
Thaai manam ariyaadhaa

Female : Kannanai arindhaval thaan
Annai yasodhaa
Than magan leelaigal
Thaai manam ariyaadhaa

Female : Kattil mattum undhan sondham
Thottil thottu endhan bandham
Pillai valarkka annai arivaal
Unakkaen paadu

Male : Pethaalum pethenadaa
Oru pokkiri paiyana thaan
Ada kaala vechaan
Rendu kaiya vechaan
Oru vaala mattum vittu vechaan

Male : Pethaalum pethenadaa

பாடகர்கள் : ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : பெத்தாலும் பெத்தேனடா
ஒரு போக்கிரி பையனத்தான்
பெத்தாலும் பெத்தேனடா
ஒரு போக்கிரி பையனத்தான்
அட கால வச்சான்
ரெண்டு கைய வச்சான்
ஒரு வாலை மட்டும் விட்டு வச்சான்

ஆண் : பெத்தாலும் பெத்தேனடா
ஒரு போக்கிரி பையனத்தான்

ஆண் : பல்லை தேச்சு குளிக்க வைக்க
நாய் பட்டப்பாடு பட்டான்
பள்ளிக்கூடம் உன்னை அனுப்ப
பல்லுடைஞ்சு போகுதடா
உன்னை வளர்த்து ஆத்தா ஆத்தா
மேனி இளைச்சா
ஒண்ணே ஒண்ணு போதுமடா சாமி

ஆண் : பெத்தாலும் பெத்தேனடா
ஒரு போக்கிரி பையனத்தான்

ஆண் : மாஞ்சா வச்சு பட்டம் விட்டு
மஞ்சுளாவின் மூக்கறுத்தே
பெண் : ஹா…….
ஆண் : கிரிக்கெட்டு ஆடிப்புட்டு
கிட்டு பைய மண்டை உடைச்ச
பெண் : ஐயோ அம்மா

ஆண் : ஊரு சண்டைதான்
ஒண்ணா ரெண்டா பொழுது விடிஞ்சா
படவா பயலே நல்ல பேரை வாங்கு

ஆண் : பெத்தாலும் பெத்தேனடா
ஒரு போக்கிரி பையனத்தான்
பெண் : ஆ…..லாலல்லல் லா லாலல்லல் லா
லாலல்லல் லா லா
லாலல்லாலா லாலல்லாலா
லாலல்லா லா லா லா லா

பெண் : கண்ணனை அறிந்தவள்தான்
அன்னை யசோதா
தன் மகன் லீலைகள்
தாய் மனம் அறியாதா

பெண் : கண்ணனை அறிந்தவள்தான்
அன்னை யசோதா
தன் மகன் லீலைகள்
தாய் மனம் அறியாதா

பெண் : கட்டில் மட்டும் உந்தன் சொந்தம்
தொட்டில் தொட்டு எந்தன் பந்தம்
பிள்ளை வளர்க்க அன்னை அறிவாள்
உனக்கேன் பாடு

ஆண் : பெத்தாலும் பெத்தேனடா
ஒரு போக்கிரி பையனத்தான்
அட கால வச்சான்
ரெண்டு கைய வச்சான்
ஒரு வாலை மட்டும் விட்டு வச்சான்

ஆண் : பெத்தாலும் பெத்தேனடா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here