Singer : Malaysia Vasudevan

Music by : Ilayaraja

Male : Pethu potta annaiyum undu
Peru solla pillaiyum undu ippodhu
Innum pala sondhamum undu
Kooda vara yaaringu undu appodhu

Male : Ho maanidaa adhuvadhu yenadaa
Vaadi nikkaadhae idhu vaadikkai thaanae
Aandavan kaattum oru vedikkai thaanae
Pethu potta annaiyum undu
Peru solla pillaiyum undu ippodhu

Male : Naadagathil enakku
Veshangalai kodutthu
Aada chonnaan daa
Aatti vaithaan daa

Male : Vandhu vitta piragu
Vaadi enna manadhu
Noolil nindraadum
Bommai naanaagum

Male : Ulagil kidaiyaadhu
Iravaadha jeevan
Irundhaal adhu innum
Piravaadha jeevan
Mei endru maenikkum
Per vaithaan
Meiyum poiyaaga
Indha meiyum poiyaaga
Aandavan idam thaan
Idhu vaangiya kadan thaan

Male : Pethu potta annaiyum undu
Peru solla pillaiyum undu ippodhu

Male : Nammudaiya kanakku
Saami kaiyil irukku
Kannae kannammaa
Ponnae ponnammaa

Male : Vandha varai varavu
Sendra varai selavu
Kannae kannammaa
Ponnae ponnammaa

Male : Ini naan azhudhaalum
Sirithaalum ondru
Edhaiyum samamaaga
Ninaippenae indru
Thanneeril ottaadha ennai naan
Kannae kannammaa
Adi kannae kannammaa
Podhum ammaadi
Ingu uravu kondaadi

Male : Pethu potta annaiyum undu
Peru solla pillaiyum undu ippodhu
Innum pala sondhamum undu
Kooda vara yaaringu undu appodhu

Male : Ho maanidaa adhuvadhu yenadaa
Vaadi nikkaadhae idhu vaadikkai thaanae
Aandavan kaattum oru vedikkai thaanae
Pethu potta annaiyum undu
Peru solla pillaiyum undu ippodhu….

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : பெத்துப் போட்ட அன்னையும் உண்டு
பேரு சொல்லப் பிள்ளையும் உண்டு
இப்போது……..
இன்னும் பல சொந்தமும் உண்டு
கூட வர யாரிங்கு உண்டு
அப்போது…..

ஆண் : ஹோ மானிடா அழுவது ஏனடா
வாடி நிக்காதே இது வாடிக்கைதானே
ஆண்டவன் காட்டும் ஒரு வேடிக்கைதானே…

ஆண் : பெத்துப் போட்ட அன்னையும் உண்டு
பேரு சொல்லப் பிள்ளையும் உண்டு
இப்போது……..

ஆண் : நாடகத்தில் எனக்கு
வேஷங்களைக் கொடுத்து
ஆடச் சொன்னான்டா
ஆட்டி வைத்தான்டா

ஆண் : வந்து விட்ட பிறகு
வாடி என்ன மனது
நூலில் நின்றாடும்
பொம்மை நானாகும்

ஆண் : உலகில் கிடையாது
இறவாத ஜீவன்
இருந்தால் அது இன்னும்
பிறவாத ஜீவன்

ஆண் : மெய் என்று மேனிக்கும்
பேர் வைத்தான்……
மெய்யும் பொய்யாக
இந்த மெய்யும் பொய்யாக
ஆண்டவன் இடம்தான்
இது வாங்கிய கடன்தான்

ஆண் : பெத்துப் போட்ட அன்னையும் உண்டு
பேரு சொல்லப் பிள்ளையும் உண்டு
இப்போது……..

ஆண் : நம்முடைய கணக்கு
சாமி கையில் இருக்கு
கண்ணே கண்ணம்மா
பொன்னே பொன்னம்மா

ஆண் : வந்த வரை வரவு
சென்ற வரை செலவு
கண்ணே கண்ணம்மா
பொன்னே பொன்னம்மா

ஆண் : இனி நான் அழுதாலும்
சிரித்தாலும் ஒன்று
எதையும் சமமாக
நினைப்பேனே இன்று

ஆண் : தண்ணீரில் ஒட்டாத
எண்ணெய் நான்
கண்ணே கண்ணம்மா
அடி கண்ணே கண்ணம்மா
போதும் அம்மாடி
இங்கு உறவு கொண்டாடி…

ஆண் : பெத்துப் போட்ட அன்னையும் உண்டு
பேரு சொல்லப் பிள்ளையும் உண்டு
இப்போது……..
இன்னும் பல சொந்தமும் உண்டு
கூட வர யாரிங்கு உண்டு
அப்போது…..

ஆண் : ஹோ மானிடா அழுவது ஏனடா
வாடி நிக்காதே இது வாடிக்கைதானே
ஆண்டவன் காட்டும் ஒரு வேடிக்கைதானே…

ஆண் : பெத்துப் போட்ட அன்னையும் உண்டு
பேரு சொல்லப் பிள்ளையும் உண்டு
இப்போது……..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here