Singer : T. M. Soundararajan

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male : Pettreduththa ullaam
Endrum deivam deivam
Pettreduththa ullaam
Endrum deivam deivam

Male : Adhu pesugindra vaarththai
Endrum mounam mounam
Raththathudan saernththantha paasam paasam
Adhu naal kadanthum pillaiyudan pesum pesum
Adhu naal kadanthum pillaiyudan pesum pesum

Male : Androru naal mannan solomon-nudaiya sabhaiyil
Oru vishiththiramaana vazhkku vanthathu
Oru pillai irandu thaaimaargal
Irandu perum adhu thannudaiya pillai engiraargal
Pillaikko than thaai yaarendru
Solla theriyavillai

Male : Oru thaayaar pala pillai peruvathundu
Iru thaaikku oru pillai varuvathundo
Asal yaaro nagal yaaro
Ariyaenendru adhisayaththa mannan
Sonnaan mudivil ondru mudivil ondru

Male : Irandu perumae idhu than pillai enbathaal
Yaaridam oppadaippathendru theriyavillai
Aagavae kaavalaa intha pillaiyai aalukku
Paathiyaaga kodu endraan

Male : Kaavalan sendraan
Idai vaalai eduththaan
Antha maganai izhuththaan
Vaalai oonginaan
Vaalai oonginaan
Mannaa mannaa….aa….aa….

Male : Amma endroru kuralil
Oru penn kanneer vadikkindraal
Innoru penno vaalai kandum
Punnagai purigindraal punnagai purigindraal

Male : Paathi kodungal endrae avalo
Mannanai ketkindraal
Mannaa vendaam endrae ivalo
Mannanai thadukindraal

Male : Intha endravan antha pennidam
Maganai tharugindraan
Ivalthaan unmai thaayena
Mannan solomon mudikindraan
Solomon mudikindraan

Male : Pettreduththa ullaam
Endrum deivam deivam
Adhu pesugindra vaarththai
Endrum mounam mounam

Male : Raththathudan saernththantha paasam paasam
Adhu naal kadanthum pillaiyudan pesum pesum
Adhu naal kadanthum pillaiyudan pesum pesum

Male : Pettreduththa ullaam
Endrum deivam deivam
Adhu pesugindra vaarththai
Endrum mounam mounam

Male : Sakthi vadivaanavalae annai annai
Sakthi vadivaanavalae annai annai
Val thaanarivaalthaan
Valarththa kannai kannai
Chorus : Sakthi om…..sakthi om…..
Sakthi om…..sakthi om…..

Male : Bakthiyilum annaithaan mudhalil deivam
Intha paar muzhuthum aval
Valaththa selvam selvam
Chorus : Sakthi om…..sakthi om…..
Sakthi om…..sakthi om…..

Male : Pathiyam vaiththa maram pudhiya
Thottamthanil nindru vaazhvathundu
Pudhiyathaaga varum uravu yaavum
Adhan sonthamaavathillai
Chorus : Sakthi om…..sakthi om…..
Sakthi om…..sakthi om…..

Male : Udhiram kondu varum idhayam pola
Oru unmai anbu illai
Urugum ullamena tamizh kooruvathu
Annai endra sollai
Chorus : Sakthi om…..sakthi om…..
Sakthi om…..sakthi om…..

Male : Poovum manjaludan pongum
Devi aval bhuvaneshwari
Chorus : Sakthi om…..sakthi om…..

Male : Poojai seithu varum
Maathar kaaval tharum rajeshwari
Chorus : Sakthi om…..sakthi om…..

Male : Paasam pongi varum devi
Sakthi aval Jegatheeswari
Chorus : Sakthi om…..sakthi om…..

Male : Paarvai thannil uyar needhi
Solla varum parameshwari
Chorus : Sakthi om…..sakthi om…..
Male : Bhuvaneshwari
Chorus : Sakthi om…..sakthi om…..

Male : Pettreduththa ullaam
Endrum deivam deivam
Adhu pesugindra vaarththai
Endrum mounam mounam

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : பெற்றெடுத்த உள்ளம் என்றும் தெய்வம் தெய்வம்
பெற்றெடுத்த உள்ளம் என்றும் தெய்வம் தெய்வம்
அது பேசுகின்ற வார்த்தை என்றும் மௌனம் மௌனம்
ரத்தத்துடன் சேர்ந்ததந்தப் பாசம் பாசம்
அது நாள் கடந்தும் பிள்ளையுடன் பேசும் பேசும்
அது நாள் கடந்தும் பிள்ளையுடன் பேசும் பேசும்

ஆண் : அன்றொரு நாள் மன்னன் சாலமனுடைய சபையில்
ஒரு விசித்திரமான வழக்கு வந்தது
ஒரு பிள்ளை … இரண்டு தாய்மார்கள்
இரண்டு பேரும் அது தன்னுடைய பிள்ளை என்கிறார்கள்
பிள்ளைக்கோ தன் தாய் யாரென்று
சொல்லத் தெரியவில்லை
மன்னன் சாலமன் யோசித்தான்

ஆண் : ஒரு தாயார் பல பிள்ளை பெறுவதுண்டு
இரு தாய்க்கு ஒரு பிள்ளை வருவதுண்டோ
அசல் யாரோ…….நகல் யாரோ
அறியேனென்று அதிசயித்த மன்னன்
சொன்னான் முடிவில் ஒன்று முடிவில் ஒன்று

ஆண் : இரண்டு பேருமே இது தன் பிள்ளை என்பதால்
யாரிடம் ஒப்படைப்பதென்று தெரியவில்லை
ஆகவே காவலா இந்தப் பிள்ளையை ஆளுக்குப்
பாதியாகக் கொடு என்றான்..

ஆண் : காவலன் சென்றான்
இடை வாளை எடுத்தான்
அந்த மகனை இழுத்தான்
வாளை ஓங்கினான்
வாளை ஓங்கினான்
மன்னா மன்னா ஆ….ஆ….

ஆண் : அம்மா என்றொரு குரலில்
ஒரு பெண் கண்ணீர் வடிக்கின்றாள்
இன்னொரு பெண்ணோ வாளைக் கண்டும்
புன்னகை புரிகின்றாள் புன்னகை புரிகின்றாள்

ஆண் : பாதி கொடுங்கள் என்றே அவளோ
மன்னனைக் கேட்கின்றாள்
மன்னா வேண்டாம் என்றே இவளோ
மன்னனைத் தடுக்கின்றாள்

ஆண் : இந்தா என்றவன் அந்தப் பெண்ணிடம்
மகனைத் தருகின்றான்
இவள் தான் உண்மைத் தாயென
மன்னன் சாலமன் முடிக்கின்றான்
சாலமன் முடிக்கின்றான்

ஆண் : பெற்றெடுத்த உள்ளம்
என்றும் தெய்வம் தெய்வம்
அது பேசுகின்ற வார்த்தை
என்றும் மௌனம் மௌனம்

ஆண் : ரத்தத்துடன் சேர்ந்தது அந்த பாசம் பாசம்
அது நாள் கடந்தும் பிள்ளையுடன் பேசும் பேசும்
அது நாள் கடந்தும் பிள்ளையுடன் பேசும் பேசும்

ஆண் : பெற்றெடுத்த உள்ளம்
என்றும் தெய்வம் தெய்வம்
அது பேசுகின்ற வார்த்தை
என்றும் மௌனம் மௌனம்

ஆண் : சக்தி வடிவானவளே அன்னை அன்னை
சக்தி வடிவானவளே அன்னை அன்னை
அவள் தானறிவாள்தான்
வளர்த்த கண்ணை கண்ணை
குழு : சக்தி ஓம்…..சக்தி ஓம்………
சக்தி ஓம்…..சக்தி ஓம்…..

ஆண் : பக்தியிலும் அன்னைதான் முதலில் தெய்வம்
இந்தப் பார் முழுதும் அவள்
வளத்த செல்வம் செல்வம்
குழு : சக்தி ஓம்…..சக்தி ஓம்……
சக்தி ஓம்….சக்தி ஓம்

ஆண் : பதியம் வைத்த மரம் புதிய
தோட்டம்தனில் நின்று வாழ்வதுண்டு
புதியதாக வரும் உறவு யாவும்
அதன் சொந்தமாவதில்லை
குழு : சக்தி ஓம்…..சக்தி ஓம்……
சக்தி ஓம்….சக்தி ஓம்

ஆண் : உதிரம் கொண்டு வரும் இதயம் போல
ஒரு உண்மை அன்பு இல்லை
உருகும் உள்ளமென தமிழ் கூறுவது
அன்னை என்ற சொல்லை
குழு : சக்தி ஓம்…..சக்தி ஓம்……
சக்தி ஓம்….சக்தி ஓம்

ஆண் : பூவும் மஞ்சளுடன் பொங்கும்
தேவி அவள் புவனேஸ்வரி
குழு : சக்தி ஓம்…..சக்தி ஓம்……

ஆண் : பூஜை செய்து வரும்
மாதர் காவல் தரும் ராஜேஸ்வரி
குழு : சக்தி ஓம்…..சக்தி ஓம்……

ஆண் : பாசம் பொங்கி வரும் தேவி
சக்தி அவள் ஜெகதீஸ்வரி
குழு : சக்தி ஓம்…..சக்தி ஓம்……

ஆண் : பார்வை தன்னில் உயர் நீதி
சொல்ல வரும் பரமேஸ்வரி
குழு : சக்தி ஓம்…..சக்தி ஓம்……
ஆண் : புவனேஸ்வரி
குழு : சக்தி ஓம்…..சக்தி ஓம்……

ஆண் : பெற்றெடுத்த உள்ளம்
என்றும் தெய்வம் தெய்வம்
அது பேசுகின்ற வார்த்தை
என்றும் மௌனம் மௌனம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here