Singer : T. M. Soundarajan

Music by : M. S. Vishwanathan

Male : Pichandi thannai kandu pichai idungal
Ungal periya karangalinaal alli idungal

Male : Pichandi thannai kandu pichai idungal
Ungal periya karangalinaal alli idungal
Icchamayam ennidathil anbu vaiyungal
Icchamayam ennidathil anbu vaiyungal
Indha eesanukku saabam undu kandu kollungal
Indha eesanukku saabam undu kandu kollungal

Male : Pichandi thannai kandu pichai idungal
Ungal periya karangalinaal alli idungal

Male : Ethanai adiyaarai vaazhthiya kaigal
Ippodhu thiruvodu yendhiya kaigal
Ethanai adiyaarai vaazhthiya kaigal
Ippodhu thiruvodu yendhiya kaigal
Katti veitha ponnarisi kotti vidungal
Kaiyil ottiyulla oduthanai thatti vidungal
Kaiyil ottiyulla oduthanai thatti vidungal

Male : Pichandi thannai kandu pichai idungal
Ungal periya karangalinaal alli idungal

Male : Aandavan endru silar ennai azhaippaar
Aandi ivan endrae bhramman azhaithaan
Saathirathil vandhadhillai indha paavam
En aathirathil vandhadhu thaan indha saabam
En aathirathil vandhadhu thaan indha saabam

Male : Pichandi thannai kandu pichai idungal
Ungal periya karangalinaal alli idungal

Male : Maithunan veetil ellam virundhu kolvaar
Indha maadootti pichaiyendru vandhu nirkindren
Kaithalam paarthu konjam karunai seivaai
Ivan kabaali endra peyar maraiya seivaai
Ivan kabaali endra peyar maraiya seivaai

Male : Pichandi thannai kandu pichai idungal
Ungal periya karangalinaal alli idungal

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : பிச்சாண்டி தன்னைக் கண்டு பிச்சை இடுங்கள்
உங்கள் பெரிய கரங்களினால் அள்ளி இடுங்கள்

ஆண் : பிச்சாண்டி தன்னைக் கண்டு பிச்சை இடுங்கள்
உங்கள் பெரிய கரங்களினால் அள்ளி இடுங்கள்
இச்சமயம் என்னிடத்தில் அன்பு வையுங்கள்
இச்சமயம் என்னிடத்தில் அன்பு வையுங்கள்
இந்த ஈசனுக்கும் சாபமுண்டு கண்டு கொள்ளுங்கள்
இந்த ஈசனுக்கும் சாபமுண்டு கண்டு கொள்ளுங்கள்

ஆண் : பிச்சாண்டி தன்னைக் கண்டு பிச்சை இடுங்கள்
உங்கள் பெரிய கரங்களினால் அள்ளி இடுங்கள்

ஆண் : எத்தனை அடியாரை வாழ்த்திய கைகள்
இப்போது திருவோடு ஏந்திய கைகள்
எத்தனை அடியாரை வாழ்த்திய கைகள்
இப்போது திருவோடு ஏந்திய கைகள்
கட்டி வைத்த பொன்னரிசி கொட்டி விடுங்கள்
கையில் ஒட்டியுள்ள ஓடுதன்னை தட்டி விடுங்கள்
கையில் ஒட்டியுள்ள ஓடுதன்னை தட்டி விடுங்கள்

ஆண் : பிச்சாண்டி தன்னைக் கண்டு பிச்சை இடுங்கள்
உங்கள் பெரிய கரங்களினால் அள்ளி இடுங்கள்

ஆண் : ஆண்டவன் என்று சிலர் என்னை அழைப்பார்
ஆண்டி இவன் என்றே பிரம்மன் அழைத்தான்
சாத்திரத்தில் வந்ததில்லை இந்த பாவம்
என் ஆத்திரத்தில் வந்ததுதான் இந்த சாபம்
என் ஆத்திரத்தில் வந்ததுதான் இந்த சாபம்

ஆண் : பிச்சாண்டி தன்னைக் கண்டு பிச்சை இடுங்கள்
உங்கள் பெரிய கரங்களினால் அள்ளி இடுங்கள்

ஆண் : மைத்துனன் வீட்டில் எல்லாம் விருந்து கொள்வார்
இந்த மாடோட்டி பிச்சையென்று வந்து நிற்கின்றான்
கைத்தலம் பார்த்துக் கொஞ்சம் கருணை செய்வாய்
இவன் கபாலி என்ற பெயர் மறையச் செய்வாய்
இவன் கபாலி என்ற பெயர் மறையச் செய்வாய்

ஆண் : பிச்சாண்டி தன்னைக் கண்டு பிச்சை இடுங்கள்
உங்கள் பெரிய கரங்களினால் அள்ளி இடுங்கள்

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here