Singers : Raj Seetharaman and Vani Jairam

Music by : Chandrabose

Female : Pillai manam vellai manam
Ullaththilae un anbu seedhanam

Female : Pillai manam
Female : Lalal lalalaa
Female : Vellai manam
Female : Lalal lalalaa
Female : Ullaththilae
Female : Lalal lalalaa
Female : Un anbu seedhanam

Male : Ennai en nenjam ariyum
Edhai naan ini solla mudiyum
Idhayam irandaaga illai
Irunthaal yaen intha thollai

Female : Pillai manam vellai manam
Ullaththilae un anbu seedhanam

Female : Karaigalai thedum kadalalai paarthaen
Alaikalil thondrum innisai kaetten
Karaigalai thedum kadalalai paarthaen
Alaikalil thondrum innisai kaetten

Male : Vaarththai ellam vaazhkkai alla
Un mugam paarththae naan vaazhvaen

Female : {Pillai manam
Female : Lalal lalalaa
Female : Vellai manam
Female : Lalal lalalaa
Female : Ullaththilae
Female : Lalal lalalaa
Female : Un anbu seedhanam} (2)

Male : Ponmani veenai puzhuthiyil ingae
En manam thannil nimmathi engae
Ponmani veenai puzhuthiyil ingae
En manam thannil nimmathi engae

Female : Kannil imai enna sumai
Un mugam paarththae naan vaazhvaen

Female : Pillai manam
Female : Lalal lalalaa
Female : Vellai manam
Female : Lalal lalalaa
Female : Ullaththilae
Female : Lalal lalalaa
Female : Un anbu seedhanam

Male : Ennai en nenjam ariyum
Edhai naan ini solla mudiyum
Idhayam irandaaga illai
Irunthaal yaen intha thollai

Female : Pillai manam vellai manam
Ullaththilae un anbu seedhanam

Female : ………………

பாடகர்கள் : ராஜ் சீதாராமன் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

பெண் : பிள்ளை மனம் வெள்ளை மனம்
உள்ளத்திலே உன் அன்பு சீதனம்

பெண் : பிள்ளை மனம்
பெண் : லலல் லலலா
பெண் : வெள்ளை மனம்
பெண் : லலல் லலலா
பெண் : உள்ளத்திலே
பெண் : லலல் லலலா
பெண் : உன் அன்பு சீதனம்

ஆண் : என்னை என் நெஞ்சம் அறியும்
எதை நான் இனிச் சொல்ல முடியும்
இதயம் இரண்டாக இல்லை..
இருந்தால் ஏன் இந்த தொல்லை….

பெண் : பிள்ளை மனம் வெள்ளை மனம்
உள்ளத்திலே உன் அன்பு சீதனம்

பெண் : கரைகளைத் தேடும் கடலலை பார்த்தேன்
அலைகளில் தோன்றும் இன்னிசை கேட்டேன்
கரைகளைத் தேடும் கடலலை பார்த்தேன்
அலைகளில் தோன்றும் இன்னிசை கேட்டேன்

ஆண் : வார்த்தையெல்லாம் வாழ்க்கை அல்ல
உன் முகம் பார்த்தே நான் வாழ்வேன்……

பெண் : {பிள்ளை மனம்
பெண் : லலல் லலலா
பெண் : வெள்ளை மனம்
பெண் : லலல் லலலா
பெண் : உள்ளத்திலே
பெண் : லலல் லலலா
பெண் : உன் அன்பு சீதனம்} (2)

ஆண் : பொன்மணி வீணை புழுதியில் இங்கே
என் மனம் தன்னில் நிம்மதி எங்கே
பொன்மணி வீணை புழுதியில் இங்கே
என் மனம் தன்னில் நிம்மதி எங்கே

பெண் : கண்ணில் இமை என்ன சுமை
உன் முகம் பார்த்தே நான் வாழ்வேன்…..

பெண் : பிள்ளை மனம்
பெண் : லலல் லலலா
பெண் : வெள்ளை மனம்
பெண் : லலல் லலலா
பெண் : உள்ளத்திலே
பெண் : லலல் லலலா
பெண் : உன் அன்பு சீதனம்

ஆண் : என்னை என் நெஞ்சம் அறியும்
எதை நான் இனிச் சொல்ல முடியும்
இதயம் இரண்டாக இல்லை..
இருந்தால் ஏன் இந்த தொல்லை….

பெண் : பிள்ளை மனம் வெள்ளை மனம்
உள்ளத்திலே உன் அன்பு சீதனம்

பெண் : …………………


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here