Singer : S. Janaki

Music by : Ilayaraja

Female : Pillai nila
Irandum vellai nila..
Chorus : Lalalaa
Female : Pillai nila
Irandum vellai nila..
Chorus : Lalalaa

Female : Alai polavae vilayaadumae
Sugam nooraagumae
Mann melae thullum maan polae

Female : Pillai nila
Irandum vellai nila..
Chorus : Lalalaa
Female : Pillai nila
Irandum vellai nila..

Female : Malaimelae mazhai adikka
Chorus : Malaimelae mazhai adikka
Female : Maan thoppil kudai pidikka
Chorus : Maan thoppil kudai pidikka

Female : Aavaram
Chorus : Kattukulla
Female : Aayiram poo
Chorus : Poothirukka
Female : Mangaatha
Chorus : Kaathirundha
Female : Mammanodu
Chorus : Pooparikka
Thana thanana thananadha thanana
Thana thanana thananadha thanana
Thaa naa naa naaa…..

Female : Ennaalum nammai vittu
Pogaathu vasantham
Tholodu roja rendu urangum

Female : Thallaadum pookal elaam
Vilayaada azhaikkum
Yethetho ezhai manam ninaikkum

Female : Thennai ilancholai
Paalai vidum naalai
Thennai ilancholai
Paalai vidum naalai

Female : Kai irandil alli kondu
Kaathodu annai manam
Paadum kangal moodum

Female : Pillai nila
Irandum vellai nila..
Chorus : Lalalaaa

Female : Alai polavae vilayaadumae
Sugam nooraagumae
Mann melae thullum maan polae

Male : Thandhana thandha
Chorus : Thandhana thandha
Male : Thaara thandha
Chorus : Thaara thandha
Male : Thandhana thandha
Chorus : Thandhana thandha
Male : Thana naana naa naa

Female : Aalaana singam rendum
Kai veesi nadanthaal
Kaaladiyil boomi elaam adangum

Female : Singaara thangam rendum
Thaer pola valanthaal
Aagayam vanthu ingae vanangum

Female : Ungalaal thaanae
Uyir sumanthenae
Ungalaal thaanae
Uyir sumanthenae

Female : Kanthalilae muthu charam
Kaapaathi katti vechu
Naanae paasam thaanae

Female : Pillai nila
Irandum vellai nila..
Chorus : Lalalaaa
Alai polavae vilayaadumae
Sugam nooraagumae
Mann melae thullum maan polae

Chorus : {La laa laaa
Hahahaha
La la laa laa laaa} (2)
Ha haahahah hahah ha ha….

 

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : பிள்ளை நிலா
இரண்டும் வெள்ளை
நிலா
குழு : லலலா
பெண் : பிள்ளை நிலா
இரண்டும் வெள்ளை
நிலா
குழு : லலலா

பெண் : அலை போலவே
விளையாடுமே சுகம்
நூறாகுமே மண் மேலே
துள்ளும் மான் போலே

பெண் : பிள்ளை நிலா
இரண்டும் வெள்ளை
நிலா
குழு : லலலா
பெண் : பிள்ளை நிலா
இரண்டும் வெள்ளை
நிலா

பெண் : மலைமேலே
மழை அடிக்க
குழு : மலைமேலே
மழை அடிக்க
பெண் : மான் தோப்பில்
குடை பிடிக்க
குழு : மான் தோப்பில்
குடை பிடிக்க

பெண் : ஆவாரம்
குழு : காட்டுக்குள்ள
பெண் : ஆயிரம் பூ
குழு : பூத்திருக்க
பெண் : மங்காத்தா
குழு : காத்திருந்தா
பெண் : மாமனோடு
குழு : பூ பறிக்க
…………………………………

பெண் : எந்நாளும் நம்மை
விட்டு போகாது வசந்தம்
தோளோடு ரோஜா ரெண்டு
உறங்கும்

பெண் : தள்ளாடும்
பூக்கள் எல்லாம்
விளையாட அழைக்கும்
ஏதேதோ ஏழை மனம்
நினைக்கும்

பெண் : தென்னை இளஞ்
சோலை பாலை விடும்
நாளை தென்னை இளஞ்
சோலை பாலை விடும்
நாளை

பெண் : கை இரண்டில்
அள்ளிக்கொண்டு காதோடு
அன்னை மனம் பாடும்
கண்கள் மூடும்

பெண் : பிள்ளை நிலா
இரண்டும் வெள்ளை
நிலா
குழு : லலலா

பெண் : அலை போலவே
விளையாடுமே சுகம்
நூறாகுமே மண் மேலே
துள்ளும் மான் போலே

ஆண் : தந்தன தந்தா
குழு : தந்தன தந்தா
ஆண் : தார தந்தா
குழு : தார தந்தா
ஆண் : தந்தன தந்தா
குழு : தந்தன தந்தா
ஆண் : தன நான னா னா

பெண் : ஆளான சிங்கம்
ரெண்டும் கை வீசி
நடந்தால் காலடியில்
பூமி எல்லாம் அடங்கும்

பெண் : சிங்கார தங்கம்
ரெண்டும் தேர் போல
வளந்தால் ஆகாயம்
வந்து இங்கே வணங்கும்

பெண் : உங்களால்
தானே உயிர் சுமந்தேனே
உங்களால் தானே
உயிர் சுமந்தேனே

பெண் : கந்தலிலே
முத்துச்சரம் காப்பாத்தி
கட்டி வெச்சு நானே
பாசம் தானே

பெண் : பிள்ளை நிலா
இரண்டும் வெள்ளை
நிலா
குழு : லலலா
அலை போலவே
விளையாடுமே சுகம்
நூறாகுமே மண் மேலே
துள்ளும் மான் போலே

குழு : …………………………


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here