Singer : K. S. Chithra
Music by : R. D. Burman
Female : {Pillai pookal illai yendraal
Mannil pookkal illai
Chorus : Mmm mm
Female : Pillai polae vaazhndhaal ingae
Thollai enbadhum illai
Chorus : Mmm mm mm…} (2)
Female : Vellai nilaavai thatti thatti
Pillai seidhaana
Chorus : Mmm mm mm
Female : Mullai poovai salavai seidhu
Ullam seidhaana..
Chorus : Mmm mm mm mm
Female : Pillai pookal illai yendraal
Mannil pookkal illai
Chorus : Mmm mm
Female : Pillai polae vaazhndhaal ingae
Thollai enbadhum illai
Chorus : Mmm mm mm…
Chorus : …………………
Female : Vandhadhu ellam sondham endraal
Thunbam illaiyae
Vaanathirkkum paasathirkkum ellai illaiyae
Nenjukkullae kaayam thaanae veru illaiyae
Pinju kaigal nenjil pattaal sogam illaiyae
Female : Poovaagiren
Kanavan illai indru thaaiyaagiren
Vayadhu kuraindhadhu
Ungal polae vaazh vandhullaen
Female : Pillai pookal illai yendraal
Mannil pookkal illai
Chorus : Mmm mm
Female : Pillai polae vaazhndhaal ingae
Thollai enbadhum illai
Chorus : Mmm mm mm…
Female : Vellai nilaavai thatti thatti
Pillai seidhaana
Chorus : Mmm mm mm
Female : Mullai poovai salavai seidhu
Ullam seidhaana..
Chorus : Mmm mm mm mm
Female : Pillai pookal illai yendraal
Mannil pookkal illai
Chorus : Mmm mm
Female : Pillai polae vaazhndhaal ingae
Thollai enbadhum illai
Chorus : Mmm mm mm…
Chorus : ………………………………..
Female : Naalai engal naalai endru
Nambhi sellungal
Mannil kaalai oondri kondu vinnai thodungal
Munnoor sonnadhu nalladhu undu kattru kollungal
Moodar sonnadhu undu undu vittu thallungal
Female : Selvangalae
Dhinamum valargindra thangangalae
Azhudha manasukku
Neengal dhaanae aarudhalgalae
Female : Pillai pookal illai yendraal
Mannil pookkal illai
Chorus : Mmm mm
Female : Pillai polae vaazhndhaal ingae
Thollai enbadhum illai
Chorus : Mmm mm mm…
Female : Vellai nilaavai thatti thatti
Pillai seidhaana
Chorus : Mmm mm mm
Female : Mullai poovai salavai seidhu
Ullam seidhaana..
Chorus : Mmm mm mm mm
Female : Pillai pookal illai yendraal
Mannil pookkal illai
Chorus : Mmm mm
Female : Pillai polae vaazhndhaal ingae
Thollai enbadhum illai
Chorus : Mmm mm mm…
பாடகி : கே . எஸ். சித்ரா
இசை அமைப்பாளர் : சந்திரபோஸ்
பெண் : {பிள்ளை பூக்கள் இல்லையென்றால்
மண்ணில் பூக்கள் இல்லை
குழு : ம்ம்ம்
பெண் : பிள்ளை போலே வாழ்ந்தால் இங்கே
தொல்லை என்பதும் இல்லை..
குழு : ம்ம்ம்ம்..} (2)
பெண் : வெள்ளை நிலாவை தட்டித் தட்டி
பிள்ளை செய்தானா..
குழு : ம்ம்ம்….
பெண் : முல்லை பூவை சலவை செய்து
உள்ளம் செய்தானா….
குழு : ம்ம்ம்ம்..
பெண் : பிள்ளை பூக்கள் இல்லையென்றால்
மண்ணில் பூக்கள் இல்லை
குழு : ம்ம்ம்
பெண் : பிள்ளை போலே வாழ்ந்தால் இங்கே
தொல்லை என்பதும் இல்லை..
குழு : ம்ம்ம்ம்..
பெண் : வந்தது எல்லாம் சொந்தம் என்றால்
துன்பம் இல்லையே
வானத்திற்கும் பாசத்திற்கும்
எல்லை இல்லையே
நெஞ்சுக்குள்ளே காயம் தானே
வேறு இல்லையே
பிஞ்சுக் கைகள் நெஞ்சில் பட்டால்
சோகம் இல்லையே
பெண் : பூவாகிறேன்
கணவன் இல்லையின்று தாயாகிறேன்
வயது குறைந்தது
உங்கள் போலே வாழ் வந்துள்ளேன்
பெண் : பிள்ளை பூக்கள் இல்லையென்றால்
மண்ணில் பூக்கள் இல்லை
குழு : ம்ம்ம்
பெண் : பிள்ளை போலே வாழ்ந்தால் இங்கே
தொல்லை என்பதும் இல்லை..
குழு : ம்ம்ம்ம்..
பெண் : வெள்ளை நிலாவை தட்டித் தட்டி
பிள்ளை செய்தானா..
குழு : ம்ம்ம்….
பெண் : முல்லை பூவை சலவை செய்து
உள்ளம் செய்தானா….
குழு : ம்ம்ம்ம்..
பெண் : பிள்ளை பூக்கள் இல்லையென்றால்
மண்ணில் பூக்கள் இல்லை
குழு : ம்ம்ம்
பெண் : பிள்ளை போலே வாழ்ந்தால் இங்கே
தொல்லை என்பதும் இல்லை..
குழு : ம்ம்ம்ம்..
பெண் : நாளை எங்கள் நாளே என்று
நம்பி செல்லுங்கள்
மண்ணில் காலை ஊன்றிக் கொண்டு
விண்ணை தொடுங்கள்
முன்னோர் சொன்னது நல்லது உண்டு
கற்றுக் கொள்ளுங்கள்
மூடர் சொன்னது உண்டு உண்டு
விட்டுத் தள்ளுங்கள்
பெண் : செல்வங்களே
தினமும் வளர்கின்ற தங்கங்களே
அழுத மனசுக்கு
நீங்கள்தானே ஆறுதல்களே
பெண் : பிள்ளை பூக்கள் இல்லையென்றால்
மண்ணில் பூக்கள் இல்லை
குழு : ம்ம்ம்
பெண் : பிள்ளை போலே வாழ்ந்தால் இங்கே
தொல்லை என்பதும் இல்லை..
குழு : ம்ம்ம்ம்..
பெண் : வெள்ளை நிலாவை தட்டித் தட்டி
பிள்ளை செய்தானா..
குழு : ம்ம்ம்….
பெண் : முல்லை பூவை சலவை செய்து
உள்ளம் செய்தானா….
குழு : ம்ம்ம்ம்..
பெண் : பிள்ளை பூக்கள் இல்லையென்றால்
மண்ணில் பூக்கள் இல்லை
குழு : ம்ம்ம்
பெண் : பிள்ளை போலே வாழ்ந்தால் இங்கே
தொல்லை என்பதும் இல்லை..
குழு : ம்ம்ம்ம்..