Singers : P. Susheela and K. J. Yesudas

Music by : Chandrabose

Female : Pillai thoonga thaalaattu
Kannan thoonga en paattu
Endhan thookam engo
Thoongi ponathoo oo oo oo
Pillai thoonga thaalaattu

Female : Kaadhal kolla mannanum illai
Kangal thoongumaa
Kaaval kolla annanum illai
Amaidhi thondrumaa

Female : Uthirnthu pona uravugal ingae
Ondru koodumaa
Udaindhu pona mann kudam meendum
Ondru serumaa
Karaigal rendum illamal
Nadhiyum nagaruma
Kallaana deivangal bathilai sollumaa

Male : Pillai thoonga thaalaattu
Thangai thoonga en paattu
Kaalam koodum pennae
Kangal thoongumaa oo oo oo
Pillai thoonga thaalaattu

Male : Iravu maarum pagal vandhu serum
Iyarkai sonnadhu
Inbam thunbam rendukkum endrum
Mudivu ulladhu

Male : Alli thaettra aal illai endru
Yaar sonnadhu
Anaithu kollum uravugal ellam
Arugil ulladhu
Imaiyai moodi kollamal vizhiyum azhudhadhu
Naanaaga naan maara naalum vandhadhu

Male : Pillai thoonga thaalaattu
Thangai thoonga en paattu
Kaalam koodum pennae
Kangal thoongumaa oo oo oo
Pillai thoonga thaalaattu
Pillai thoonga thaalaattu

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் பி. சுசீலா

இசை அமைப்பாளர் : சந்திரபோஸ்

பெண் : பிள்ளை தூங்க தாலாட்டு
கண்ணன் தூங்க என் பாட்டு
எந்தன் தூக்கம் எங்கோ
தூங்கி போனதோ ஓஓஓ
பிள்ளை தூங்க தாலாட்டு

பெண் : காதல் கொள்ள மன்னனும் இல்லை
கண்கள் தூங்குமா
காவல் கொள்ள அண்ணனும் இல்லை
அமைதி தோன்றுமா

பெண் : உதிர்ந்து போன உறவுகள்
இங்கே ஒன்று கூடுமா
உடைந்து போன மண் குடம்
மீண்டும் ஒன்று சேருமா
கரைகள் ரெண்டும் இல்லாமல்
நதியும் நகருமா
கல்லான தெய்வங்கள் பதிலை சொல்லுமா

ஆண் : பிள்ளை தூங்க தாலாட்டு
தங்கை தூங்க என் பாட்டு
காலம் கூடும் பெண்ணே
கண்கள் தூங்கம்மா ஓஓஒ
பிள்ளை தூங்க தாலாட்டு…

ஆண் : இரவு மாறும் பகல் வந்து சேரும்
இயற்கை சொன்னது
இன்பம் துன்பம் ரெண்டுக்கும் என்றும்
முடிவு உள்ளது

ஆண் : அள்ளி தேற்ற ஆளில்லை என்று
யார் சொன்னது
அணைத்து கொள்ளும் உறவுகள் எல்லாம்
அருகில் உள்ளது
இமையை மூடிக் கொள்ளாமல்
விழியும் அழுதது
நானாக நான் மாற நாளும் வந்தது…

ஆண் : பிள்ளை தூங்க தாலாட்டு
தங்கை தூங்க என் பாட்டு
காலம் கூடும் பெண்ணே
கண்கள் தூங்கம்மா ஓஓஒ
பிள்ளை தூங்க தாலாட்டு…
பிள்ளை தூங்க தாலாட்டு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here