Singer : T. M. Soundararajan

Music by : Vishwanathan-Ramamoorthy

Male : Pillaikku thandhai oruvan
Namm ellorukkum thandhai iraivan
Pillaikku thandhai oruvan
Namm ellorukkum thandhai iraivan

Male : Nee oruvanai nambi vandhaaiyo
Illai iraivanai nambi vandhaaiyo
Nee oruvanai nambi vandhaaiyo
Illai iraivanai nambi vandhaaiyo

Male : Pillaikku thandhai oruvan
Namm ellorukkum thandhai iraivan

Male : Thaayaarai thandhai marandhaalum
Thandhai thaanendru sollaadha podhum..mm…
Thaayaarai thandhai marandhaalum
Thandhai thaanendru sollaadha podhum
Thaanendru sollaadha podhum
Yenendru ketkkaamal varuvaan
Namm eellorukkum thandhai
Iraivan….. iraivan

Male : Pillaikku thandhai oruvan
Namm ellorukkum thandhai iraivan

Male : Ullorkku selvangal sondham
Adhu illaarkku ullangal sondham..mm
Ullorkku selvangal sondham
Adhu illaarkku ullangal sondham
Illaarkku ullangal sondham
Illaadha idam thaedi varuvaan
Namm eellorukkum thandhai
Iraivan…. iraivan

Male : Pillaikku thandhai oruvan
Namm ellorukkum thandhai iraivan
Nee oruvanai nambi vandhaaiyo
Illai iraivanai nambi vandhaaiyo

Male : Pillaikku thandhai oruvan
Namm ellorukkum thandhai iraivan
Mm..mm …mm…hm…mm..mmm..

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : விஸ்வாதன் – ராமமூர்த்தி

ஆண் : பிள்ளைக்கு தந்தை ஒருவன்
நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்
பிள்ளைக்கு தந்தை ஒருவன்
நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்

ஆண் : நீ ஒருவனை நம்பி வந்தாயோ
இல்லை இறைவனை நம்பி வந்தாயோ
நீ ஒருவனை நம்பி வந்தாயோ
இல்லை இறைவனை நம்பி வந்தாயோ

ஆண் : பிள்ளைக்கு தந்தை ஒருவன்
நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்

ஆண் : தாயாரைத் தந்தை மறந்தாலும்
தந்தை தானென்று சொல்லாத போதும்…ம்ம்
தாயாரைத் தந்தை மறந்தாலும்
தந்தை தானென்று சொல்லாத போதும்
தானென்று சொல்லாத போதும்
ஏனென்று கேட்காமல் வருவான்
நம் எல்லோருக்கும் தந்தை
இறைவன்……இறைவன்

ஆண் : பிள்ளைக்கு தந்தை ஒருவன்
நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்

ஆண் : உள்ளோர்க்குச் செல்வங்கள் சொந்தம்
அது இல்லார்க்கு உள்ளங்கள் சொந்தம்….ம்ம்
உள்ளோர்க்குச் செல்வங்கள் சொந்தம்
அது இல்லார்க்கு உள்ளங்கள் சொந்தம்
இல்லார்க்கு உள்ளங்கள் சொந்தம்
இல்லாத இடம் தேடி வருவான் நம்
எல்லோருக்கும் தந்தை
இறைவன்…….இறைவன்

ஆண் : பிள்ளைக்கு தந்தை ஒருவன்
நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்
பிள்ளைக்கு தந்தை ஒருவன்
நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்

ஆண் : பிள்ளைக்கு தந்தை ஒருவன்
நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்
ம்ம்ம்….ம்ம்ம்…ம்ம்…ஹ்ம்ம்…ம்ம்…ம்ம்ம்ம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here