Singer : Chakri

Music by : Chakri

Lyrics by : Not Known

Male : Pillaiyaar koyil theru kadaisi veettula
Indha pillaiyaaru pasangalathaan ketka aalilla
Pillaiyaaru koyil theru kadaisi veettula
Indha pillaiyaaru pasangalathaan ketka aalilla
Enga vettai ellaam idhuvaraikkum thothadhilla
Enga kottaiyila kodiyumilla kolgaiyilla
Neththu naalaiyellaam engalukku therivadhilla
Kooththu aarambichaa oorathoonga viduvadhilla

Chorus : ………………………..

Male : Pillaiyaar koyil theru kadaisi veettula
Indha pillaiyaaru pasangalathaan ketka aalilla

Male : Ellaarum innaattu kudimakkal
Endrethaan sonnaalae podhaadhudaa
Naattukku eppodhum
Unmaiyaaga irukkununna
Naama kudikkonunda
Dhinamum kondaattandhaan
Nee vaa nee aadu ettaattandhaan
Naan kavalaiyilla kaattaarudaa
Thaduthida mudiyaadhuda

Chorus : ……………………

Male : Pillaiyaar koyil theru kadaisi veettula
Indha pillaiyaaru pasangalathaan ketka aalilla

Male : Koyilukku nendhuvitta
Kaalaigalapoala naanga
Oorasuththi varuvomadaa
Thappakkooda sariyaaga
Eppadi nee seivadhunnu
Naan kaththutharuvomada
Vaazhkkai vaazhathaan
Nee vaa nee bayandhaal kozhaithaanae
Ada ellaarukkum indha boomi
Sondhandhaan marakkaadhadaa

Chorus : ……………………….

Male : Pillaiyaar koyil theru kadaisi veettula
Indha pillaiyaaru pasangalathaan ketka aalilla

பாடகர் : சக்ரி

இசை அமைப்பாளர் : சக்ரி

பாடல் ஆசிரியர் : …………..

ஆண் : பிள்ளையார் கோயில் தெரு கடைசி வீட்டுல
இந்த பிள்ளையாரு பசங்களத்தான் கேட்க ஆளில்ல
பிள்ளையார் கோயில் தெரு கடைசி வீட்டுல
இந்த பிள்ளையாரு பசங்களத்தான் கேட்க ஆளில்ல
எங்க வேட்டை எல்லாம் இதுவரைக்கும் தோத்ததில்ல
எங்க கோட்டையில கொடியுமில்ல கொள்கையில்ல
நேத்து நாளையெல்லாம் எங்களுக்கு தெரிவதில்ல
கூத்து ஆரம்பிச்சா ஊரதூங்க விடுவதில்ல

குழு : ………………………………

ஆண் : பிள்ளையார் கோயில் தெரு கடைசி வீட்டுல
இந்த பிள்ளையாரு பசங்களத்தான் கேட்க ஆளில்ல

ஆண் : எல்லாரும் இந்நாட்டு குடிமக்கள்
என்றேதான் சொன்னாலே போதாதுடா
நாட்டுக்கு எப்போதும்
உண்மையாக இருக்கனுன்னா
நாம குடிக்கோனுண்டா
தினமும் கொண்டாட்டந்தான்
நீ வா நீ ஆடு எட்டாட்டந்தான்
நான் கவலையில்லா காட்டாறுடா
தடுத்திட முடியாதுடா

குழு : ………………………………

ஆண் : பிள்ளையார் கோயில் தெரு கடைசி வீட்டுல
இந்த பிள்ளையாரு பசங்களத்தான் கேட்க ஆளில்ல

ஆண் : கோயிலுக்கு நேந்துவிட்ட
காளைகலபோல நாங்க
ஊரசுத்தி வருவோமடா
தப்பக்கூட சரியாக
எப்படி நீ செய்வதுன்னு
நான் கத்துத்தருவோமடா
வாழ்க்கை வாழத்தான்
நீ வா நீ பயந்தால் கோழைதானே
அட எல்லாருக்கும் இந்த பூமி
சொந்தந்தான் மறக்காதடா

குழு : ………………………………

ஆண் : பிள்ளையார் கோயில் தெரு கடைசி வீட்டுல
இந்த பிள்ளையாரு பசங்களத்தான் கேட்க ஆளில்ல

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here