Singers : S. P. Balasubrahmanyam and Chorus

Music by : Deva

Male : Pullaiyaarae pullaiyaarae
Odaikkattumaa thaengaa

Chorus : Thaengaa thaengaa
Thiruthani thaengaa

Male : Ponnumani kannumani
Pogaathadi wrong ah

Chorus : Wrong ah wrong ah
Pogaathadi wrong ah

Male : Pullaiyaarae pullaiyaarae
Odaikkattumaa thaengaa
Ponnumani kannumani
Pogaathadi wrong ah
Ulukkura ulukkula thaan
Un koluppum adanganum
Kulukkura kulukkula thaan
Kumbittu nee odanum rasaathiyae…

Chorus : Raavellaam thookkam illaiyae

Male : Pullaiyaarae pullaiyaarae
Odaikkattumaa thaengaa
Ponnumani kannumani
Pogaathadi wrong ah

Chorus : …………………………

Male : Kuthalaamaa kuthalaamaa
Kaadhu mela kammalu

Chorus : Vendaan vendaan vendaan

Male : Suthalaama suthalaama
Sungudi saela idupula

Chorus : Vendaan vendaan vendaan

Male : Appo enna suthalaam
Engae kuthalaam yennattha kutthalaam

Chorus : Sollu eppo suthalaam
Eppadi suthalaam

Male : Akkaa mava nenappula

Chorus : Aa… aasaiyai suthu suthu

Male : Daai akkaa mava nenappula
Aathu pakkam thoppula
Achaaram thaan vechaappala
Konda mela poova suthu

Male : Pullaiyaarae pullaiyaarae
Odaikkattumaa thaengaa

Chorus : Thaengaa thaengaa
Thiruthani thaengaa

Male : Ponnumani kannumani
Pogaathadi wrong ah

Chorus : Wrong ah wrong ah
Pogaathadi wrong ah

Male : Ottalaamaa ottalaamaa
Oram nikkum vandiya

Chorus : Vendaan vendaan vendaan

Male : Hoi ottalaamaa ottalaamaa
Oora vittu sandiya

Chorus : Vendaan vendaan vendaan

Male : Appo engae ottalaam
Enatha ottalaam

Chorus : Sollu eppo ottalaam
Eppadi ottalaam

Male : Saenampodu kudhira thaan
Shokkaa pogum madhura thaan
Neetti neetti saattaiya than
Kaatti kaatti ottu ottu

Male : Pullaiyaarae pullaiyaarae
Odaikkattumaa thaengaa

Chorus : Thaengaa thaengaa
Thiruthani thaengaa

Male : Ponnumani kannumani
Pogaathadi wrong ah

Chorus : Wrong ah wrong ah
Pogaathadi wrong ah

Male : Pullaiyaarae pullaiyaarae
Odaikkattumaa thaengaa
Ponnumani kannumani
Pogaathadi wrong ah
Ulukkura ulukkula thaan
Un koluppum adanganum
Kulukkura kulukkula thaan
Kumbittu nee odanum rasaathiyae…
Ae hae ae

Chorus : Raavellaam thookkam illaiyae

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் குழு

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : புள்ளயாரே புள்ளயாரே
உடைக்கட்டுமா தேங்கா

குழு : தேங்கா தேங்கா
திருத்தணி தேங்கா

ஆண் : பொன்னுமணி கண்ணுமணி
போகாதடி ராங்கா

குழு : ராங்கா ராங்கா
போகாதடி ராங்கா

ஆண் : புள்ளயாரே புள்ளயாரே
உடைக்கட்டுமா தேங்கா
பொன்னுமணி கண்ணுமணி
போகாதடி ராங்கா
உலுக்குற உலுக்குலதான்
உன் கொழுப்பும் அடங்கணும்
குலுக்குற குலுக்குலதான்
கும்பிட்டு நீ ஓடனும் ராசாத்தியே…..

குழு : ராவெல்லாம் தூக்கம் இல்லையே

ஆண் : புள்ளயாரே புள்ளயாரே
உடைக்கட்டுமா தேங்கா
பொன்னுமணி கண்ணுமணி
போகாதடி ராங்கா

குழு : …………………………………………

ஆண் : குத்தலாமா குத்தலாமா
காது மேல கம்பலு

குழு : வேண்டாம் வேண்டாம் வேண்டாம்

ஆண் : குத்தலாமா குத்தலாமா
காது மேல கம்மலு

குழு : வேண்டாம் வேண்டாம் வேண்டாம்

ஆண் : சுத்தலாமா சுத்தலாமா
சுங்குடி சேலை இடுப்புல

குழு : வேண்டாம் வேண்டாம் வேண்டாம்

ஆண் : அப்போ என்ன சுத்தலாம்
எங்கே குத்தலாம் என்னத்த குத்தலாம்

குழு : சொல்லு எப்போ சுத்தலாம்
எப்படி சுத்தலாம்

ஆண் : அக்கா மவ நினைப்புல

குழு : ஆ…..ஆசையா சுத்து சுத்து

ஆண் : டேய் அக்கா மவ நினைப்புல
ஆத்து பக்கம் தோப்புல
அச்சாரம்தான் வெச்சாப்பல
கொண்ட மேல பூவ சுத்து

ஆண் : புள்ளயாரே புள்ளயாரே
உடைக்கட்டுமா தேங்கா

குழு : தேங்கா தேங்கா
திருத்தணி தேங்கா

ஆண் : பொன்னுமணி கண்ணுமணி
போகாதடி ராங்கா

குழு : ராங்கா ராங்கா
போகாதடி ராங்கா

ஆண் : ஓட்டலாமா ஓட்டலாமா
ஓரம் நிக்கும் வண்டிய

குழு : வேண்டாம் வேண்டாம் வேண்டாம்

ஆண் : ஹோய் ஓட்டலாமா ஓட்டலாமா
ஊர விட்டு சண்டிய

குழு : வேண்டாம் வேண்டாம் வேண்டாம்

ஆண் : அப்போ எங்கே ஓட்டலாம்
என்னத்த ஓட்டலாம்

குழு : சொல்லு எப்போ ஓட்டலாம்
எப்படி ஓட்டலாம்

ஆண் : சேனம் போடும் குதிரைதான்
சோக்கா போகும் மதுரைதான்
நீட்டி நீட்டி சாட்டையதான்
காட்டி காட்டி ஓட்டு ஓட்டு

ஆண் : புள்ளயாரே புள்ளயாரே
உடைக்கட்டுமா தேங்கா

குழு : தேங்கா தேங்கா
திருத்தணி தேங்கா

ஆண் : பொன்னுமணி கண்ணுமணி
போகாதடி ராங்கா

குழு : ராங்கா ராங்கா
போகாதடி ராங்கா

ஆண் : புள்ளயாரே புள்ளயாரே
உடைக்கட்டுமா தேங்கா
பொன்னுமணி கண்ணுமணி
போகாதடி ராங்கா
உலுக்குற உலுக்குலதான்
உன் கொழுப்பும் அடங்கணும்
குலுக்குற குலுக்குலதான்
கும்பிட்டு நீ ஓடனும் ராசாத்தியே…….
ஏ ஹே ஏ

குழு : ராவெல்லாம் தூக்கம் இல்லையே…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here