Singers : Deva and Chorus

Music by : Deva

Male : Vinayaga
Chorus : Oh..
Male : Saranam
Chorus : Oh..
Male : Thoppukaranam
Chorus : Oh..
Male : Padaporam
Chorus : Oh..
Female : Leo kapaasa
Male : Leo kapaasa
Aa leo kapaasa..
Chorus : Leo kapaasa.. leo kapaasa..

Male : Pillayaar patti hero
Neethaanpaa ganesa
Nee karuna vecha naanum heropa
Chorus : Leo kapaasa.. leo kapaasa..
Male : Pillayaar patti hero
Neethaanpaa ganesa
Nee karuna vecha naanum heropa

Male : Outdoor aalamaram
Aaathora arasamaram
All round neethaanpa ganesa
En girlfrienda sethuvaiyu ganesa

Male : Yappa yappa yappa thoppa ganesa
Enakku appa amma neethaan ganesa
Yappa yappa yappa thoppa ganesa
Enakku appa amma neethaan ganesa

Chorus : Leo kapaasa.. leo kapaasa..

Male : Ada un thambi
Valli mela aasa vechaan
Appo aasa vechaan
Antha aasathaan
Eedera poosa vechaan
Unakku poosa vechaan
Chorus : Leo kapaasa..
Dummukku dumku chakku
Huku chakku
Leo kapaasa..
Dummukku dumku chakku
Huku chakku

Male : En thunaiyaaga
Varavendum thumbikkaithaan
Undhan thumbikkaithaan
Athu varummunnu
Vechenae nambikkaithaan
Unmel nambikkaithaan

Male : Enakku vanmathithaan
Ponjathiyaa aanakka
Unakku kozhukattaya
Padachiduven ganesa

Male : Kaadhal kavalaya
Nee theerthuvecha ganesa
Kovil vaasal vanthu
Vedichuduven pattasa

Male : Yappa yappa yappa thoppa ganesa
Enakku appa amma neethaan ganesa
Yappa yappa yappa thoppa ganesa
Enakku appa amma neethaan ganesa

Male : Nee paakatha jodi illa
Boologathil
Antha melogathil
Naa kaadhalichu
Kalangurenae keelogathil
Ippo kilpakkathil

Chorus : Leo kapaasa..
Dummukku dumku chakku
Huku chakku
Leo kapaasa..
Dummukku dumku chakku
Huku chakku

Male : Kaadhaluna ennalum
Bejaaruthaan
Bada bejaaruthaan
Antha kaadhalukku
Kaaranamae kolaaruthaan
Vayasu kolaaruthaan

Male : Paduthen paai viruchu
Thookamilla ganesa
Padura paataiyum
Nee paakavilla ganesa
Naalum therinjukittu
Nadikirayae ganesa
Nadipaal neeyumoru
Sevaaliyar ganesa

Male : Yappa yappa yappa thoppa ganesa
Enakku appa amma neethaan ganesa
Yappa yappa yappa thoppa ganesa
Enakku appa amma neethaan ganesa

Male : Pillayaar patti hero
Neethaanpaa ganesa
Nee karuna vecha naanum heropa
Chorus : Leo kapaasa.. leo kapaasa..
Male : Pillayaar patti hero
Neethaanpaa ganesa
Nee karuna vecha naanum heropa

Male : Outdoor aalamaram
Aaathora arasamaram
All round neethaanpa ganesa
En girlfrienda sethuvaiyu ganesa

Male : Yappa yappa yappa thoppa ganesa
Enakku appa amma neethaan ganesa
Yappa yappa yappa thoppa ganesa
Enakku appa amma neethaan ganesa
Ganesaa….

பாடகர்கள் : தேவா மற்றும் குழு

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : விநாயகா….
குழு : ஓ…
ஆண் : சரணம்
குழு : ஓ….
ஆண் : தோப்புக்கரணம்
குழு : ஓ….
ஆண் : போடப்போறோம்
குழு : ஓ….
பெண் : லியோ கப்பாஸா
ஆண் : லியோ கப்பாஸா
ஆ லியோ கப்பாஸா
குழு : லியோ கப்பாஸா…..லியோ கப்பாஸா…..

ஆண் : பிள்ளையார்பட்டி ஹீரோ
நீதான்பா கணேசா
நீ கருண வச்சா நானும் ஹீரோப்பா
குழு : லியோ கப்பாஸா…..லியோ கப்பாஸா…..
ஆண் : பிள்ளையார்பட்டி ஹீரோ
நீதான்பா கணேசா
நீ கருண வச்சா நானும் ஹீரோப்பா

ஆண் : அவுட்டோர் ஆலமரம்
ஆத்தோர அரசமரம்
ஆல் ரவுண்டு நீதான்ப்பா கணேசா
என் கேர்ள் ப்ரெண்ட சேத்துவையி கணேசா

ஆண் : யப்பா யப்பா யப்பா தொப்ப கணேசா
எனக்கு அப்பா அம்மா நீதான் கணேசா…..
யப்பா யப்பா யப்பா தொப்ப கணேசா
எனக்கு அப்பா அம்மா நீதான் கணேசா…..

குழு : லியோ கப்பாஸா லியோ கப்பாஸா…

ஆண் : அட உன் தம்பி
வள்ளி மேல ஆசை வச்சான்
அப்போ ஆசை வச்சான்
அந்த ஆசைத்தான்
ஈடேற பூசை வச்சான்
உனக்கு பூசை வச்சான்
குழு : லியோ கப்பாஸா
டும்முக்கு டும்க்கு சக்கு
ஹுக்கு சக்கு
லியோ கப்பாஸா…
டும்முக்கு டும்க்கு சக்கு
ஹுக்கு சக்கு

ஆண் : என் துணையாக
வரவேண்டும் தும்பிக்கைதான்
உந்தன் தும்பிக்கைதான்
அது வருமுன்னு
வச்சேனே நம்பிக்கைதான்
உன் மேல் நம்பிக்கைதான்

ஆண் : எனக்கு வான்மதிதான்
பொஞ்சாதியா ஆனாக்கா
உனக்கு கொழுக்கட்டைய
படைச்சிடுவேன் கணேசா

ஆண் : காதல் கவலைய
நீ தீர்த்து வச்சா கணேசா
கோவில் வாசல் வந்து
வெடிச்சிடுவேன் பட்டாச

ஆண் : யப்பா யப்பா யப்பா தொப்ப கணேசா
எனக்கு அப்பா அம்மா நீதான் கணேசா…..
யப்பா யப்பா யப்பா தொப்ப கணேசா
எனக்கு அப்பா அம்மா நீதான் கணேசா…..

ஆண் : நீ பாக்காத ஜோடி இல்ல
பூலோகத்தில்
அந்த மேலோகத்தில்
நான் காதலிச்சு
கலங்கறேனே கீழ்லோகத்தில்
இப்போ கீழ்ப்பாக்கத்தில்

குழு : லியோ கப்பாஸா…
டும்முக்கு டும்க்கு சக்கு
ஹுக்கு சக்கு
லியோ கப்பாஸா…
டும்முக்கு டும்க்கு சக்கு
ஹுக்கு சக்கு

ஆண் : காதலுன்னா எந்நாளும்
பேஜாருதான்
படா பேஜாருதான்
அந்த காதலுக்கு
காரணமே கோளாறுதான்
வயசு கோளாறுதான்

ஆண் : படுத்தேன் பாய் விரிச்சு
தூக்கமில்ல கணேசா
படுற பாட்டையும்
நீ பாக்கவில்ல கணேசா
நாலும் தெரிஞ்சுகிட்டு
நடிக்கிறியே கணேசா
நடிப்பால் நீயும் ஒரு
செவாலியர் கணேசா

ஆண் : யப்பா யப்பா யப்பா தொப்ப கணேசா
எனக்கு அப்பா அம்மா நீதான் கணேசா…..
யப்பா யப்பா யப்பா தொப்ப கணேசா
எனக்கு அப்பா அம்மா நீதான் கணேசா

ஆண் : பிள்ளையார்பட்டி ஹீரோ
நீதான்பா கணேசா
நீ கருண வச்சா நானும் ஹீரோப்பா
குழு : லியோ கப்பாஸா…..லியோ கப்பாஸா…..
ஆண் : பிள்ளையார்பட்டி ஹீரோ
நீதான்பா கணேசா
நீ கருண வச்சா நானும் ஹீரோப்பா

ஆண் : அவுட்டோர் ஆலமரம்
ஆத்தோர அரசமரம்
ஆல் ரவுண்டு நீதான்ப்பா கணேசா
என் கேர்ள் ப்ரெண்ட சேத்துவையி கணேசா

ஆண் : யப்பா யப்பா யப்பா தொப்ப கணேசா
எனக்கு அப்பா அம்மா நீதான் கணேசா…..
யப்பா யப்பா யப்பா தொப்ப கணேசா
எனக்கு அப்பா அம்மா நீதான் கணேசா…..
கணேசா…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here