Singer : Simbu

Music by : Vishal Chandrasekhar

Male : {Pinjula pinjula
Manam vedhumbi
Thavikuthada life-u
Nenjula ulla
Manjaa soru
Edukkuthada love-u }(2)

Male : Daavadicha ponnu ippo
Dive-u adichitaa
Kaadhalae venaamunu
Kaiyya virichitaa

Male : Thaaya katta pol irundhaalae
Ondi katta aakkiputaalae
Ondi katta aakkiputaalae….

Male : Sondham bandham
Odhungi pochu
Kanna muzhi pidhungi pochu
Aadhavaraa anaichikathaan
Yaarum illa maamu

Male : Nyaabaga azhukai ellaam
Thuvachida manasukkoru
Soapa yaarum idhuvaraikkum
Kandupudikkala maama…

Male : Dhamaa thundu nenju
Adhu nenjae illa panju
Theeya vachi poyitaalae
Thirumu pudicha vanji

Male : Thanimayil manasukulla
Karaiyiraan ivanae
Ondi katta aakkiputaalae
Ondi katta aakkiputaalae…aae…ae….

Male : Andhuruchu dangu vaaru
Ava manam thaarumaaru
Sandhu pondhu indhu idukkil
Sandhosamae ledhu

Male : Rendu kattaan vayasulathaan
Thundu thundaa aakkiputta
Gundu katta thookki pottu
Kumuruthaiyaa soodhu

Male : Kattam katti vachi
Ivana velukkathaiyaa machi
Kaalam pannum kolam
Romba kodumaiyada machi

Male : Ivanukku kadavulum thaan
Edhuvum tharalayae

Male : Kannil innum kanneer
Varalayae….(4)

 

பாடகர் : சிம்பு

இசையமைப்பாளர் : விஷால் சந்திரசேகர்

ஆண் : { பிஞ்சுல பிஞ்சுல
மனம் வெதும்பி தவிக்குதடா
லைப்பு நெஞ்சுல உள்ள மாஞ்சா
சோறு எடுக்குதடா லவ்வு } (2)

ஆண் : டாவடிச்ச பொண்ணு
இப்போ டைவு அடிச்சிட்டா
காதலே வேணாமுன்னு
கைய விரிச்சிட்டா

ஆண் : தாய கட்ட போல்
இருந்தாலே ஒண்டி கட்ட
ஆக்கி புட்டாளே ஒண்டி
கட்ட ஆக்கி புட்டாளே

ஆண் : சொந்தம் பந்தம்
ஒதுங்கி போச்சு கண்ணு
முழி பிதுங்கி போச்சு
ஆதரவா அணைச்சிக்கத்தான்
யாரும் இல்ல மாமு

ஆண் : ஞாபக அழுகை
எல்லாம் துவச்சிட
மனசுக்கொரு சோப்ப
யாரும் இதுவரைக்கும்
கண்டு புடிக்கல மாமா

ஆண் : தம்மா துண்டு
நெஞ்சு அது நெஞ்சே இல்ல
பஞ்சு தீய வச்சி போயிட்டாலே
திமிரு புடிச்ச வஞ்சி

ஆண் : தனிமையில் மனசு
குள்ள கரையிறான் இவனே
ஒண்டி கட்ட ஆக்கி புட்டாளே
ஒண்டி கட்ட ஆக்கி புட்டாளே

ஆண் : அந்துருச்சு டங்கு
வாரு அவ மனம் தாறு மாறு
சந்து பொந்து இந்து இடுக்கில்
சந்தோசமே லேது

ஆண் : ரெண்டு கட்டான்
வயசுலதான் துண்டு துண்டா
ஆக்கி புட்டா குண்டு கட்டா
தூக்கி போட்டு குமுறுதையா
சூது

ஆண் : கட்டம் கட்டி வச்சி
இவன வெளுகுதய்யா மச்சி
காலம் பண்ணும் கோலம்
ரொம்ப கொடுமையடா மச்சி

ஆண் : இவனுக்கு
கடவுளும் தான்
எதுவும் தரலயே

ஆண் : கண்ணில்
இன்னும் கண்ணீர்
வரலையே (4)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here