Singers : G. V. Prakash Kumar and Saindhavi

Music by : G. V. Prakash Kumar

Female : {Pirai thedum iravilae uyirae
Edhai thedi alaigiraai
Kadhai solla azhaikiren uyirae
Anbae nee vaa} (2)

Female : Irulil kanneerum edharku
Madiyil kan mooda vaa
Azhagae intha sogam edharku
Naan un thaayum allava

Male : Unakkena mattum vaazhum idhayam adi
Uyir ulla varai naan un adimaiyadi

Female : Pirai thedum iravilae uyirae
Edhai thedi alaigiraai
Kadhai solla azhaikiren uyirae
Anbae nee vaa

Female : Azhuthaal un paarvaiyum
Ayanthaal un kaalgalum
Adhikaalaiyin koodalil
Sogam theerkkum podhuma

Female : Nizhal thedidum aanmaiyum
Nijam thedidum penmaiyum
Oru porvaiyil vaazhum inbam
Dheivam thantha sonthama

Male : En aayul reghai neeyadi
En aani veradi
Sumai thaangum endhan kanmani
Ennai sudum pani

Male : Unakkena mattum vaazhum idhayamadi
Uyirulla varai naan un adimaiyadi

Female : Pirai thedum iravilae uyirae
Edhai thedi alaigiraai
Kadhai solla azhaikiren uyirae
Anbae nee vaa

Female : Vizhiyin antha thedalum
Alaiyum undhan nenjamum
Purinthalae podhumae
Yezhu jenmam thaanguven

Female : Anal melae vaazhgiraai
Nadhi polae paaigiraai
Oru kaaranam illaiyae
Meesai vaitha pillaiyae

Male : Idhai kaadhal endru solvatha
Nizhal kaainthu kolvatha
Dhinam kollum intha bhoomiyil
Nee varam tharum idam

பாடகி : சைந்தவி

பாடகா் : ஜி.வி. பிரகாஷ் குமாா்

இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமாா்

பெண் : { பிறை தேடும்
இரவிலே உயிரே எதை
தேடி அலைகிறாய் கதை
சொல்ல அழைக்கிறேன்
உயிரே அன்பே நீ வா } (2)

பெண் : இருளில் கண்ணீரும்
எதற்கு மடியில் கண்மூட வா
அழகே இந்த சோகம் எதற்கு
நான் உன் தாயும் அல்லவா

ஆண் : உனக்கென மட்டும்
வாழும் இதயம் அடி உயிா்
உள்ள வரை நான் உன் அடிமையடி

பெண் : பிறை தேடும்
இரவிலே உயிரே எதை
தேடி அலைகிறாய் கதை
சொல்ல அழைக்கிறேன்
உயிரே அன்பே நீ வா

பெண் : அழுதால் உன்
பாா்வையும் அயந்தால்
உன் கால்களும் அதிகாலையின்
கூடலில் சோகம் தீா்க்கும் போதுமா

பெண் : நிழல் தேடிடும்
ஆண்மையும் நிஜம் தேடிடும்
பெண்மையும் ஒரு போா்வையில்
வாழும் இன்பம் தெய்வம் தந்த சொந்தமா

ஆண் : என் ஆயுள் ரேகை
நீயடி என் ஆணி வேரடி
சுமை தாங்கும் எந்தன்
கண்மணி என்னை சுடும் பனி

ஆண் : உனக்கென மட்டும்
வாழும் இதயம் அடி உயிா்
உள்ள வரை நான் உன் அடிமையடி

பெண் : பிறை தேடும்
இரவிலே உயிரே எதை
தேடி அலைகிறாய் கதை
சொல்ல அழைக்கிறேன்
உயிரே அன்பே நீ வா

பெண் : விழியின் அந்த
தேடலும் அலையும் உந்தன்
நெஞ்சமும் புாிந்தாலே
போதுமே ஏழு ஜென்மம் தாங்குவேன்

பெண் : அனல் மேலே
வாழ்கிறாய் நதி போலே
பாய்கிறாய் ஒரு காரணம்
இல்லையே மீசை வைத்த
பிள்ளையே

ஆண் : இதை காதல் என்று
சொல்வதா நிழல் காய்ந்து
கொள்வதா தினம் கொள்ளும்
இந்த பூமியில் நீ வரம் தரும் இடம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here