Singer : Madhu Balakrishnan

Music by : Ilayaraja

Female : Hmm…mm…hmmm…mmm…
Hmmm…mm…mm…
Male : Ahaa….aaa..haa..aaa…
Haaa…aaa…aaaa….
Haaa…aaa…haaa…aaa…

Male : Piraiyae piraiyae
Valarum piraiyae
Idhu nal varavae
Malarae malarae
Malarndhaai malarae
Unakken thalarvae

Male : Payanam evarkkum ingu mudiyum
Ingu pirandhaayo
Udhayam unakku ingu thodakkam
Vizhigal thirandhaayo

Male : Piraiyae piraiyae
Valarum piraiyae
Idhu nal varavae

Male : Thannan thaniyanaaga
Mannil vara yenginaayo
Enna thunichalodu
Indha varam vaanginaayo

Male : Solaiyil nindra podhilum
Athu maalaiyae endra podhilum
Poovellaam endrum pookkalae
Ingu maaruma adhin peyargalae

Male : Kudisai enna seiyum
Kottai enna seiyum
Unnai maatruma..

Male : Piraiyae piraiyae
Valarum piraiyae
Idhu nal varavae
Malarae malarae
Malarndhaai malarae
Unakken thalarvae

Male : Oorvalangal ellaam
Varum unnai nokki dhaanae
Oorum uravum yedhu
Ellaam unakku ondru dhaanae

Male : Panathilae dhinam purandavar
Perum padhaviyil thalai kanathavar
Pugazhilae ellai ponavar
Nilai uyarndhavar adhil thaazhndhavar

Male : Indha bedham ellaam
Vendhu poga kandu
Thelindha manidhan nee..

Male : Piraiyae piraiyae
Valarum piraiyae
Idhu nal varavae
Malarae malarae
Malarndhaai malarae
Unakken thalarvae

பாடகர் : மது பாலகிருஷ்ணன்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஹ்ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம்
ம்ம் ம்ம்
ஆண் : ஆஹா ஆஆ
ஹா ஆஆ ஹா ஆஆ
ஆஆ ஹா ஆஆ ஹா
ஆஆ

ஆண் : பிறையே பிறையே
வளரும் பிறையே இது
நல்வரவே மலரே மலரே
மலர்ந்தாய் மலரே
உனக்கேன் தளர்வே

ஆண் : பயணம் எவர்க்கும்
இங்கு முடியும் இங்கு
பிறந்தாயோ உதயம்
உனக்கு இங்கு தொடக்கம்
விழிகள் திறந்தாயோ

ஆண் : பிறையே பிறையே
வளரும் பிறையே இது
நல்வரவே

ஆண் : தன்னன்
தனியனாக மண்ணில்
வர ஏங்கினாயோ என்ன
துணிச்சலோடு இந்த
வரம் வாங்கினாயோ

ஆண் : சோலையில்
நின்ற போதிலும் அது
மாலையே என்ற
போதிலும் பூவெல்லாம்
என்றும் பூக்களே இங்கு
மாறுமா அதின் பெயர்களே

ஆண் : குடிசை என்ன
செய்யும் கோட்டை
என்ன செய்யும்
உன்னை மாற்றுமா

ஆண் : பிறையே பிறையே
வளரும் பிறையே இது
நல்வரவே மலரே மலரே
மலர்ந்தாய் மலரே
உனக்கேன் தளர்வே

ஆண் : ஊர்வலங்கள்
எல்லாம் வரும் உன்னை
நோக்கி தானே ஊரும்
உறவும் ஏது எல்லாம்
உனக்கு ஒன்று தானே

ஆண் : பணத்திலே
தினம் புரண்டவர் பெரும்
பதவியில் தலை கணத்தவர்
புகழிலே எல்லை போனவர்
நிலை உயர்ந்தவர் அதில்
தாழ்ந்தவர்

ஆண் : இந்த பேதம்
எல்லாம் வெந்து
போக கண்டு தெளிந்த
மனிதன் நீ

ஆண் : பிறையே பிறையே
வளரும் பிறையே இது
நல்வரவே மலரே மலரே
மலர்ந்தாய் மலரே
உனக்கேன் தளர்வே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here