Singers : Nithyashree Venkataramanan and Prasanth Nagarajan

Music by : Balamurali Balu

Lyrics by : Mohan Rajan

Humming : ………..

Male : Parakum paravaiyai polae
Siragai virikalaam
Vidiyum vidiyalai thedi
Naalum odalaam

Male : Matram kannum neram
Vazhi munnae thondruthae
Vaazhvu marum neram
Vali dhooram pogudhae

Male : Piraiye un oliyum koodudhae
Isaiyai indha nimidam marudhae
Niraiyae en vazhkai anadhae
Endhan munnae munnae

Female : Yedho manam agudhae dhinam
Thaanaai thadu marinen
Pesum kanam koodudhae sugam
Lesaai nilai marinen

Female : Mazhayai vilundhaai
Maramai elundhaai
Enakkul nulaindhaai
Edhaiyo kalandhaai

Both : Idhu kadhala
Ilai kaanala
Ada kelvi kodi nenjai thaaka

Female : Parakum paravaiyai polae
Siragai virikalaam
Vidiyum vidiyalai thedi
Naalum odalaam

Female : Matram kannum neram
Vazhi munnae thondruthae
Male : Munnae thondruthae
Female : Vaazhvu marum neram
Vali dhooram pogudhae

Female : Piraiyae un oliyum koodudhae
Isaiyai indha nimidam marudhae
Niraiyae en vazhkai anadhae
Endhan munnae munnae

Female : Piraiyae un oliyum koodudhae
Isaiyai indha nimidam marudhae
Niraiyae en vazhkai anadhae
Endhan munnae munnae

பாடகர்கள் : நித்யஸ்ரீ வெங்கட்ராமன் மற்றும் பிரசாந்த் நாகராஜன்

இசை அமைப்பாளர் : பாலமுரளி பாலு

பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன்

முனகல் : ……………..

ஆண் : பறக்கும் பறவையை போலே
சிறகை விரிக்கலாம்
விடியும் விடியலை தேடி
நாளும் ஓடலாம்

ஆண் : மாற்றம் காணும் நேரம்
வழி முன்னே தோன்றுதே
வாழ்வு மாறும் நேரம்
வலி தூரம் போகுதே

ஆண் : பிறையே உன் ஒளியும் கூடுதே
இசையை இந்த நிமிடம் மாறுதே
நிறையே என் வாழ்க்கை ஆனாதே
எந்தன் முன்னே முன்னே

பெண் : ஏதோ மனம் ஆகுதே தினம்
தானாய் தாடு மாறினேன்
பேசும் கணம் கூடுதே சுகம்
லேசாய் நிலை மாறினேன்

பெண் : மழையாய் விழுந்தாய்
மரமாய் எழுந்தாய்
எனக்குள் நுழைந்தாய்
எதையோ கலந்தாய்

இருவர் : இது காதலா
இல்லை கானலா
அட கேள்வி கோடி நெஞ்சை தாக்க

பெண் : பறக்கும் பறவையை போலே
சிறகை விரிக்கலாம்
விடியும் விடியலை தேடி
நாளும் ஓடலாம்

பெண் : மாற்றம் காணும் நேரம்
வழி முன்னே தோன்றுதே
ஆண் : முன்னே தோன்றுதே
பெண் : வாழ்வு மாறும் நேரம்
வலி தூரம் போகுதே

பெண் : பிறையே உன் ஒளியும் கூடுதே
இசையை இந்த நிமிடம் மாறுதே
நிறையே என் வாழ்க்கை ஆனாதே
எந்தன் முன்னே முன்னே

பெண் : பிறையே உன் ஒளியும் கூடுதே
இசையை இந்த நிமிடம் மாறுதே
நிறையே என் வாழ்க்கை ஆனாதே
எந்தன் முன்னே முன்னே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here