Singer : K. J. Yesudass

Music by : Shankar Ganesh

Lyrics by : Kalaignanam

Male : Pirappatharkkum irappatharkkum naduvilae
Manam periya periya kanavu kandathu mudiyala
Vaazhvatharkkum thaazhvatharkkum naduvilae
Vidhi varuvathentha uruvaththilo theriyalla….

Male : Pirappatharkkum irappatharkkum naduvilae
Manam periya periya kanavu kandathu mudiyala
Vaazhvatharkkum thaazhvatharkkum naduvilae
Vidhi varuvathentha uruvaththilo theriyalla….

Male : Iraivanukkum manithanukkum idaiyilae….oo…
Iraivanukkum manithanukkum idaiyilae
Nadakkum ragasiyaththai innum evarum ariyala

Male : Perugi varum manithakulam ulagilae….
Perugi varum manithakulam ulagilae….
Edharkku pirakkuthendru idhuvaraikkum puriyala…oo….

Male : Pirappatharkkum irappatharkkum naduvilae
Manam periya periya kanavu kandathu mudiyala
Vaazhvatharkkum thaazhvatharkkum naduvilae
Vidhi varuvathentha uruvaththilo theriyalla….

Male : Pettravarum mattravarum pirivuthaanammaa
Nee pettreduththa pillaikalum veruthaanammaa
Pettravarum mattravarum pirivuthaanammaa
Nee pettreduththa pillaikalum veruthaanammaa

Male : Uttra porul selvamellaam sonthaam yaedhammaa
Uttra porul selvamellaam sonthaam yaedhammaa
Intha ulagaththilae ellaam unakku iravalthaanammaa

Male : Pirappatharkkum irappatharkkum naduvilae
Manam periya periya kanavu kandathu mudiyala
Vaazhvatharkkum thaazhvatharkkum naduvilae
Vidhi varuvathentha uruvaththilo theriyalla….
Ooo…..ooo…..ooo……

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : கலைஞானம்

ஆண் : பிறப்பதற்கும் இறப்பதற்கும் நடுவிலே
மனம் பெரிய பெரிய கனவு கண்டது முடியல
வாழ்வதற்கும் தாழ்வதற்கும் நடுவிலே
விதி வருவதெந்த உருவத்திலோ தெரியல்ல….

ஆண் : பிறப்பதற்கும் இறப்பதற்கும் நடுவிலே
மனம் பெரிய பெரிய கனவு கண்டது முடியல
வாழ்வதற்கும் தாழ்வதற்கும் நடுவிலே
விதி வருவதெந்த உருவத்திலோ தெரியல்ல….

ஆண் : இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையிலே…..ஓ……
இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையிலே
நடக்கும் ரகசியத்தை இன்னும் எவரும் அறியல

ஆண் : பெருகி வரும் மனிதகுலம் உலகிலே……..
பெருகி வரும் மனிதகுலம் உலகிலே……..
எதற்கு பிறக்குதென்று இதுவரைக்கும் புரியல…..ஒ…..

ஆண் : பிறப்பதற்கும் இறப்பதற்கும் நடுவிலே
மனம் பெரிய பெரிய கனவு கண்டது முடியல
வாழ்வதற்கும் தாழ்வதற்கும் நடுவிலே
விதி வருவதெந்த உருவத்திலோ தெரியல்ல….

ஆண் : பெற்றவரும் மற்றவரும் பிரிவுதானம்மா
நீ பெற்றெடுத்த பிள்ளைகளும் வேறுதானம்மா
பெற்றவரும் மற்றவரும் பிரிவுதானம்மா
நீ பெற்றெடுத்த பிள்ளைகளும் வேறுதானம்மா

ஆண் : உற்ற பொருள் செல்வமெல்லாம் சொந்தம் ஏதம்மா
உற்ற பொருள் செல்வமெல்லாம் சொந்தம் ஏதம்மா
இந்த உலகத்திலே எல்லாம் உனக்கு இரவல்தானம்மா……

ஆண் : பிறப்பதற்கும் இறப்பதற்கும் நடுவிலே
மனம் பெரிய பெரிய கனவு கண்டது முடியல
வாழ்வதற்கும் தாழ்வதற்கும் நடுவிலே
விதி வருவதெந்த உருவத்திலோ தெரியல்ல….
ஓஓ…..ஓஒ…..ஓஒ…..

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here