Singers : Shaji Joosa Jacob and Teenu Treasa

Music by : Shaji Joosa Jacob

Lyrics by : Muthamil

Male : Nee kanava
Vizhithaan urava
Vaa vaa kaadhal poovaga

Female : Naan thunaiyaai
Vazhithaan pudhidhaai
Povom dhooram vaanaga

Male : Panigalum tholodu thaan modha
Thanimaiyin theeyaaga uyir vega

Female : Kaanadha per aasai
Thaan idhuva
Kadhal neerodai nee vaa

Male : Neeyae vaa vaa
Neeyae vaa vaa

Female : Oru murai unadharugae
Mayilaaga naan aada
Mazhaiyadhu manadharugae
Idhamaaga thoora

Male : Thaimaiyilae vizhigalum ini moodathae
Thavithidumae piriyadhae nee

Female : Maayam neeyae thaaiyaai naanae
Both : Marumurai kaadhal paarvai paarpoma

பாடகர்கள் : ஷாஜி ஜோசா ஜேக்கப் மற்றும் டீனு தெரசா

இசை அமைப்பாளர் : ஷாஜி ஜோசா ஜேக்கப்

பாடல் ஆசிரியர்  : முத்தமிழ்

ஆண் : நீ கனவா
விழிதான் உறவா
வா வா காதல் பூவாக

பெண் : நான் துணையாய்
வழிதான் புதிதாய்
போவோம் தூரம் வானாக

ஆண் : பனிகளும் தோழோடுதான் மோத
தனிமையின் தீயாகவே உயிர் வேக

பெண் : காணாத பேராசை ஓர் மெதுவாய்
காதல் நீரோடை நீ வா

ஆண் : நீயே வா வா
நீயே வா வா

பெண் : ஒரு முறை உனதருகே
மயிலாக நான் ஆட
மழையது மனதருகே
இதமாக தூற

ஆண் : தனிமையிலே விழிகளும் இனி மூடாதே
தவித்திடுமே பிரியாதே நீ

பெண் : மாயம் நீயே தாயாய் நானே
இருவர் : மறுமுறை காதல் பார்வை பார்ப்போமா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here