Singers : YuvanShankarRaja and ADK (Rap)

Music by : Yuvan Shankar Raja

Lyrics by : Vivek

Chorus : ……………..

Male : Pirrai vara ezhundhen
Erai theadi azhaindhen
Siranthathai pidithen
Vettai aadi mudipean

Male : Asuran vilaiyattu
Manidhan thadai yedhu
Thaduka mudiyadhu
Aratkan veliapaadu

Male : Snatch it like a monster
Killem like creeper
Smell it like a fresher
Rip em like a reaper

Male : Thadaigalai udaithu naan
Ninaithathai adaiven naan
Nagarathai naragamaai
Maatrida piranthen

Male : Piranthavanuku adayalam enna
Kuruthi kudikka kudikka
Thunithavanukku vazhividu ada
Ada padaigal anaithum nandungidu

Male : Thalaivan siruppula kaatinil indru
Narigal irai aadiyadhe
Pagaivan kural ongidum neram
Arima ondru poorkalam pugundhadhu

Male : Viluvar ingu yaar ena paarka
Vizhigal pala kudiyadhe
Oli pol varum greedathai yerka
Oru mayavan vettaiyum thodangudhe

Male : Aatam ini mudiyapogudhu
Endraal adhuvum mudiyadhe
Adhirum indha udhiraporinil
Karunai enbadhu kidaiyadhe

Male : Naan dhan endru urumum osaigal
Kala kaatril nilaikadhe
Garuvathai podiyakka oruvan varuvan
Varuvan marakadhe

Male : Thadaigalai murithida
Vettai aadi poven
Dhairiyam thandavam aaduthu inge

Both Male : Vidhimurrai sari seiya thadaigalai udaipen
Garuvathai ingi adiodu olipen
Sinnam konda unnai
Thadam indri thullaipen

Male : Pillaigalai ini thiruthida varuven
Pillaigalai ini thiruthida varuven

Male : Asuran vilaiyattu
Manidhan thadai yedhu
Thaduka mudiyadhu
Aratkan veliapaadu

Male : Snatch it like a monster
Killem like creeper
Smell it like a fresher
Rip em like a reaper

Male : Thalaivan siruppula kaatinil indru
Narigal irai aadiyadhe
Pagaivan kural ongidum neram
Arima ondru poorkalam pugundhadhu

Male : Viluvar ingu yaar ena paarka
Vizhigal pala kudiyadhe
Oli pol varum kiridathi yerka
Oru mayavan vettaiyum thodangudhe

பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா மற்றும் ஏ டி கே

இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

பாடல் ஆசிரியர் : விவேக்

குழு : .………………

ஆண் : பிறை வர எழுந்தேன்
இரை தேடி அலைந்தேன்
சிறந்ததைப் பிடித்தேன்
வேட்டை ஆடி முடிப்பேன்

ஆண் : அசுரன் விளையாட்டுது
மனிதன் தடை எது
தடுக்க முடியாது
அரக்கன் வெளிப்பாடு

ஆண் : ஸ்நாட்ச் இட் லைக் அ மோன்ஸ்டர்
கில் ம் லைக் கீரிப்பர்
ஸ்மெல் இட் லைக் ஏ ஃப்ரெஷர்
ரிப் ம் லைக் ஏ ரீப்பர்

ஆண் : தடைகளை உடைத்து நான்
நினைத்ததை அடைவேன் நான்
நகரத்தாய் நகரமாய்
மாற்றிட பிறந்தேன்

ஆண் : பிறந்தவனுக்கு அடையாளம் என்ன
குருதி குடிக்க குடிக்க
துணிதவனுக்கு வழிவிடு அட
அட படைகள் அனைத்தும் நடுங்கிடு

ஆண் : தலைவன் சிங்கல காட்டில் இன்று
நரிகள் இரை ஆடியதே
பகைவன் குரல் ஓங்கிடும் நேரம்
அரிமா ஒன்று பாேர்க்களம் புகுந்தது

ஆண் : விழுவார் இங்கு யார் என பார்க்க
விழிகள் பல கூடியதே
ஒளி போல் வரும் கிரிடத்தை ஏற்க
ஒரு மாயவன் வேட்டையும் தொடங்குதே

ஆண் : ஆட்டம் இனி முடியபோகுது
என்றால் அதுவும் முடியாதே
அதிரும் இந்த உதிரப்போரில்
கருணை என்பது கிடையாதே

ஆண் : நான் தான் என்று உறுமும் ஒசைகள்
கால காற்றில் நிலைக்காதே
கருவத்தை பொடியாக்க ஒருவன் வருவான்
வருவான் மறக்காதே

ஆண் : தடைகளை முறித்திட
வேட்டை ஆடி போவேன்
தைரியம் தாண்டவம் ஆடுது இங்கே

இருவர் ஆண் : விதிமுறை சரி செய்ய தடைகளை உடைப்பேன்
கருவத்தை இங்கு அடியோடு ஒலிப்பேன்
சினம் கொண்ட உன்னை
தொடர்பு இன்றி துளைப்பேன்

ஆண் : பிழைகளை இனி திருத்திட வருவேன்
பிழைகளை இனி திருத்திட வருவேன்

ஆண் : அசுரன் விளையாட்டுது
மனிதன் தடை எது
தடுக்க முடியாது
அரக்கன் வெளிப்பாடு

ஆண் : தலைவன் சிங்கல காட்டில் இன்று
நரிகள் இரை ஆடியதே
பகைவன் குரல் ஓங்கிடும் நேரம்
அரிமா ஒன்று பாேர்க்களம் புகுந்தது

ஆண் : விழுவார் இங்கு யார் என பார்க்க
விழிகள் பல கூடியதே
ஒளி போல் வரும் கிரிடத்தை ஏற்க
ஒரு மாயவன் வேட்டையும் தொடங்குதே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here