Singer : Premgi Amaran

Music by : Yuvan Shankar Raja

Chorus : Heiii….
Heiii…

Male : Plan panni pannaa
Sandhaegam varaathae machaan
Rule keelu ellaam
Santhosham tharaathae

Male : Sikki mukki nenja
Nee katti podaathae
Nee thikki thikki ninnu
Confusion aaagaathae

Male : Oru dead end-ah pola
Nee weekend paakkaathae
Idhu treatmentu thaanda
Enai unfriend pannaathae

Male : Verum vetti pecha kettu
Ini koottam seraathae
Undhan happiness-a neeyum
Dei planaa Podu

Male : Plan panni pannaa
Sandhaegam varaathae machaan
Rule keelu ellaam
Santhosham tharaathae

Male : Dance flooru kooda
Oru bodhi tree thaanae
Indha motivation vandhaa
Un mindum free thaanae

Chorus : Heiii …
Heiii

Male : Devathai ingae vanthu
Thala kaattuthae
Harmongal adha paathu
Kushiyaaguthae

Male : Vedhaalam pola vandhu
Thol seruthae
Vidukaadha puthiraanathae
Ninnu vilayaaduthae

Male : Yaaraga irunthaalum
Manasonnu thaan
Pala nerathil maranthomae
Adhan funna thaan

Male : Weekend thaan namma
Play ground than
Adha sweet end ah
Maathathaan poraadalaam vaa

Male : Plan panni pannaa
Sandhaegam varaathae machaan

Male : Plan panni pannaa
Sandhaegam varaathae machaan
Rule keelu ellaam
Santhosham tharaathae

Male : Dance flooru kooda
Oru bodhi tree thaanae
Indha motivation vandhaa
Un mindum free thaanae

Male : Oru circle-u-kkul unna
Dei control pannaathae
Oru kumbalukkul neeyum
Oru template aavaathae

Male : Unna suththi oru kottai
Pudhu gate ah podaathae
Ini puththam pudhu plana
Nee pottu thaakku

Male : Plan panni pannaa
Sandhaegam varaathae machaan
Rule keelu ellaam
Santhosham tharaathae

Male : Plannu panni
Plannu panni…hey
Plannu panni
Plannu plan plan plan……plannnuu…

பாடகர் : பிரேம்ஜி அமரன்

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

குழு : ஹேய்ய்…..
ஹேய்ய்…..

ஆண் : பிளான் பண்ணி பண்ணா
சந்தேகம் வாராதே
மச்சான் ரூலு கீலு எல்லாம்
சந்தோசம் தாராதே

ஆண் : சிக்கி முக்கி நெஞ்ச
நீ கட்டி போடாதே
நீ திக்கி திக்கி நின்னு
கன்பூயூசன் ஆகாதே

ஆண் : ஒரு டெட் எண்ட போல
நீ வீக்கெண்டு பாக்காதே
இது ட்ரீட்மெண்ட்டுதாண்டா
எனை அன்பிரண்டு பண்ணாதே

ஆண் : வெறும் வெட்டி பேச்சை கேட்டு
இனி கூட்டம் சேராதே
உந்தன் ஹேப்பிநெஸ்ஸ நீயும்
டேய் பிளான்ன போடு

ஆண் : பிளான் பண்ணி பண்ணா
சந்தேகம் வாராதே
மச்சான் ரூலு கீழு எல்லாம்
சந்தோசம் தாராதே

ஆண் : டான்ஸ் ப்ளோர்ருகூட
ஒரு போதி ட்ரீதானே
இந்த மோட்டிவேசன் வந்தா
உன் மைண்டும் ப்ரீதானே

குழு : ஹேய்ய்…..
ஹேய்ய்…..

ஆண் : தேவதை இங்கே வந்து
தல காட்டுதே
ஹார்மோன்கள் அத பாத்து
குஷியாகுதே

ஆண் : வேதாளம் போல வந்து
தோள் சேருதே
விடுக்கதை புதிரானதே
நின்னு விளையாடுதே

ஆண் : ஹே யாராக இருந்தாலும்
மனசொன்னுதான்
பல நேரத்தில் மறந்தோமே
அதன் ஃபன்னதான்

ஆண் : வீக்கென்டுதான் நம்ம
பிளே க்ரௌண்ட்தான்
அத ஸ்வீட் எண்டா
மாத்ததான் போராடலாம் வா

ஆண் : பிளான் பண்ணி பண்ணா
சந்தேகம் வாராதே
மச்சான்

ஆண் : பிளான் பண்ணி பண்ணா
சந்தேகம் வாராதே
மச்சான் ரூலு கீலு எல்லாம்
சந்தோசம் தாராதே

ஆண் : டான்ஸ் ப்ளோர்ருகூட
ஒரு போதி ட்ரீதானே
இந்த மோட்டிவேசன் வந்தா
உன் மைண்டும் ப்ரீதானே

ஆண் : ஒரு சர்கிலுக்குள் உன்ன
டேய் கண்ட்ரோல் பண்ணாதே
ஒரு கும்பலுக்குள் நீயும்
ஒரு டெம்ப்ளேட் ஆவாதே

ஆண் : உன்ன சுத்தி ஒரு கோட்டை
புது கேட்ட போடாதே
இனி புத்தம் புது பிளான
நீ போட்டு தாக்கு

ஆண் : பிளான் பண்ணி பண்ணா
சந்தேகம் வாராதே
மச்சான் ரூலு கீலு எல்லாம்
சந்தோசம் தாராதே

ஆண் : பிளான்னு பண்ணி
பிளான்னு பண்ணி…..ஹே
பிளான்னு பண்ணி
பிளான்னு பிளான் பிளான் பிளான்…..பிளான்னு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here