Singers : Harini and Chorus

Music by : Vidyasagar

Female : Playboy joke sollaavitaal
Friendship irundhu enna payan
Odum bus-il yeraavitaal
Jeans anindhu enna payan

Female : Haa paththumani
Varaikkum thoongaavitaal
Sunday irundhum enna payan
Matinee show paarkaavittaal
College padithu enna payan

Chorus : Nothing.. nothing nothing
Nothing… nothing nothing

Female : Playboy joke sollaavitaal
Friendship irundhu enna payan
Odum bus-il yeraavitaal
Jeans anindhu enna payan

Chorus : …………………………

Female : Principal padathai
Vaguppil pottu
Hitler meesai varaiyaavitaal
Gandhi mahaan
Sudhandhiram vaangi
Ada daa enna payan
Chorus : Nothing …

Female : November maadham
Pozhiyum mazhayil
Nanaiyum varayil nanaiyaavitaal
Mannil naanum pennaai pirandhu
Adadaa enna payan
Chorus : Nothing…

Female : Aan koottam mayangaavitaal
Azhagaal enna payan
Chorus : Nothing …
Female : Aagaayam adayaavitaal
Siragaal enna payan
Chorus : Nothing…

Female : Oomai kusumbu illaamal
Uravu irundhu enna payan
Aadai meedhu sindhaamal
Ice cream enna payan

Chorus : Nothing.. nothing nothing
Nothing …nothing nothing

Female : Appa sattai podaavitaal
Magalaai pirandhu enna payan
Pattaampoochi pidikaavitaal
Paruvam irundhum enna payan

Female : Dining table varuvadharkullae
Kitchen pugundhu thinnavittaal
Adaigal vadaigal dosaigal suttu
Adadaa enna payan
Chorus : Nothing

Male : Second class season
Ticket vaangi
First class oru naal pogaavitaal
Rayilil yeri rayilil yeri
Adadaa enna payan

Female : Kan adikka theriyaavitaal
Vizhiyaal enna payan
Kavi ezhudha theriyaavittaal
Kaadhalithenna payan

Female : Appa purse edukkaamal
Magalaai irundhu enna payan
Udambil konjam thunivirunthaal
Adadaa enna payan

Chorus : Nothing.. nothing nothing
Nothing… nothing nothing

Female : Playboy joke sollaavitaal
Friendship irundhu enna payan
Odum bus-il yeraavitaal
Jeans anindhu enna payan

Female : Haa paththumani
Varaikkum thoongaavitaal
Sunday irundhum enna payan
Matinee show paarkaavittaal
College padithu enna payan

பாடகர்கள் : ஹரிணி
மற்றும் குழு

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

பெண் : பிளேபாய் ஜோக்
சொல்லாவிட்டால்
பிரண்ட்ஷிப் இருந்து என்ன பயன்
ஓடும் பஸ்-இல் ஏறாவிட்டால்
ஜீன்ஸ் அணிந்து என்ன பயன்

பெண் : ஹா பத்துமணி
வரைக்கும் தூங்காவிட்டால்
சண்டே இருந்து என்ன பயன்
மேட்னி ஷோ பார்க்காவிட்டால்
காலேஜ் படித்து என்ன பயன்

குழு : நத்திங்.. நத்திங் நத்திங்
நத்திங்… நத்திங் நத்திங்

பெண் : பிளேபாய் ஜோக்
சொல்லாவிட்டால்
பிரண்ட்ஷிப் இருந்து என்ன பயன்
ஓடும் பஸ்-இல் ஏறாவிட்டால்
ஜீன்ஸ் அணிந்து என்ன பயன்

குழு : ………………………………..

பெண் : பிரின்சிபல் படத்தை
வகுப்பில் போட்டு
ஹிட்லர் மீசை வரையாவிட்டால்
காந்தி மகான்
சுதந்திரம் வாங்கி
அட டா என்ன பயன்
குழு : நத்திங்…

பெண் : நவம்பர் மாதம்
பொழியும் மழையில்
நனையும் வரையில்
நனையாவிட்டால்
மண்ணில் நானும்
பெண்ணாய் பிறந்து
அடடா என்ன பயன்
குழு : நத்திங்…

பெண் : ஆண் கூட்டம்
மயங்காவிட்டால்
அழகால் என்ன பயன்
குழு : நத்திங்…
பெண் : ஆகாயம் அடையாவிட்டால்
சிறகால் என்ன பயன்
குழு : நத்திங்…

பெண் : ஊமை குசும்பு இல்லாமல்
உறவு இருந்து என்ன பயன்
ஆடை மீது சிந்தாமல்
ஐஸ் கிரீம் என்ன பயன்

குழு : நத்திங்…நத்திங் நத்திங்
நத்திங்…நத்திங் நத்திங்

பெண் : அப்பா சட்டை
போடாவிட்டால்
மகளாய் பிறந்து என்ன பயன்
பட்டாம்பூச்சி பிடிக்காவிட்டால்
பருவம் இருந்து என்ன பயன்

பெண் : டைனிங் டேபிள்
வருவதற்குள்ளே
கிட்சன் புகுந்து தின்னா விட்டால்
அடைகள் வடைகள் தோசைகள் சுட்டு
அடடா என்ன பயன்
குழு : நத்திங்…

ஆண் : செகண்ட் கிளாஸ் சீசன்
டிக்கெட் வாங்கி
பர்ஸ்ட் கிளாஸ்
ஒரு நாள் போகாவிட்டால்
ரயிலில் ஏறி ரயிலில் ஏறி
அடடா என்ன பயன்

பெண் : கண் அடிக்க தெரியாவிட்டால்
விழியால் என்ன பயன்
கவி எழுத தெரியாவிட்டால்
காதலித்தென்ன பயன்

பெண் : அப்பா பர்ஸ் எடுக்காமல்
மகளாய் இருந்து என்ன பயன்
உடம்பில் கொஞ்சம் துணிவிருந்தால்
அடடா என்ன பயன்

குழு : நத்திங்…நத்திங் நத்திங்
நத்திங்…நத்திங் நத்திங்

பெண் : பிளேபாய் ஜோக்
சொல்லாவிட்டால்
பிரண்ட்ஷிப் இருந்து என்ன பயன்
ஓடும் பஸ்-இல் ஏறாவிட்டால்
ஜீன்ஸ் அணிந்து என்ன பயன்

பெண் : ஹா பத்துமணி
வரைக்கும் தூங்காவிட்டால்
சண்டே இருந்தும் என்ன பயன்
மேட்னி ஷோ பார்க்காவிட்டால்
காலேஜ் படித்து என்ன பயன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here