Singer : Sid Sriram

Music by : A. H. Kaashif

Male : Hmm mmm..
Po po en
Idhayam tharaiyil
Vilundhu sidhari pogattum
Po po en
Nizhalum pirindhu
Ennai thanimai aakkattum

Male : Kovam un kovam
En nenjai kondru poga..
Kangal en kangal
Kanneeril nenaiyuthae

Male : Podhum podhum
Eppodhum un ninaivugal
Paavam en ullaam
Sollaamal karaiyuthae

Male : Hoo ooo haa aaa
Kaayathai kankondu
Paarthida mudiyum
Valiyai kandida kangal illai..
Kaatrinai kai neeti
Theendida mudiyum
Ooviyam aakkida yedhumillai

Male : Kadhal mazhalaiyin
Vaarthai allavaa
Sonnaal purivadhu
Kashtam allavaa

Male : Po po en
Idhayam tharaiyil
Vilundhu sidhari pogattum
Po po en
Nizhalum pirindhu
Ennai thanimai aakkattum

Male : Yeno ennai mattum
Vaazhkai kolluthadi
Naanthaan enna seiya
Ellaam kai vandhu
Poguthadi..hoo ooo aaaa…
Haa…aa….aa…aa…

Male : Nee en arugilae
Irundha podhu parandhavan
Nee en tholaivilae
Pirindhapodhu sidhainthavan
Podhum unnaalae
Thool thoolaai udaigiren
Podhum unnaalae
Ennodu azhugiren

Male : Yedhum ennodu
Illaamal pogattum
Nee en kaikorthu
Vaazhnthaal podhumae..
Heeehh …ehh hooo…

பாடகர் : சித் ஸ்ரீராம்

இசையமைப்பாளர் : எ. ஹச். காஷிப்

ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம்…..
போ போ என்
இதயம் தரையில்
விழுந்து சிதறி போகட்டும்
போ போ என்
நிழலும் பிரிந்து
என்னை தனிமை ஆக்கட்டும்

ஆண் : கோவம் உன் கோவம்
என் நெஞ்சை கொன்று போக….
கண்கள் என் கண்கள்
கண்ணீரில் நினையுதே

ஆண் : போதும் போதும்
எப்போதும் உன் நினைவுகள்
பாவம் என் உள்ளம்
சொல்லாமல் கரையுதே

ஆண் : ஹோ ஓ ஹா ஆ
காயத்தை கண்கொண்டு
பார்த்திட முடியும்
வழியை கண்டிட கண்கள் இல்லை….
காற்றினை கை நீட்டி
தீண்டிட முடியும்
ஓவியம் ஆக்கிட ஏதுமில்லை

ஆண் : காதல் மழலையின்
வார்த்தை அல்லவா
சொன்னால் புரிவது
கஷ்டம் அல்லவா

ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம்…..
போ போ என்
இதயம் தரையில்
விழுந்து சிதறி போகட்டும்
போ போ என்
நிழலும் பிரிந்து
என்னை தனிமை ஆக்கட்டும்

ஆண் : ஏனோ என்னை மட்டும்
வாழ்க்கை கொல்லுதடி
நான்தான் என்ன செய்ய
எல்லாம் கை வந்து
போகுதடி…ஹோ ஓ ஆஆஆ….
ஹா…ஆ….ஆ….ஆ….

ஆண் : நீ என் அருகிலே
இருந்த போது பறந்தவன்
நீ என் தொலைவிலே
பிறந்தபோது சிதைந்தவன்
போதும் உன்னாலே
தூள் தூளாய் உடைகிறேன்
போதும் உன்னாலே
என்னோடு அழுகிறேன்

ஆண் : ஏதும் என்னோடு
இல்லாமல் போகட்டும்
நீ என் கைகோர்த்து
வாழ்ந்தால் போதுமே….
ஹேஹ்….எஹ்ஹ ஹூ….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here