Singer : T. M. Soundarajan

Music by : V. Kumar

Lyrics by : Aalangudi Somu

Male : Podaa pazhagattum jodi
Podaa pazhagattum jodi
Varuvaanga odi pongaavai thedi..podaa

Male : Raaja oru raaniya paarthaan
Kaadhal porakkala
Naan raathiri pagala sindhichi paarthen
Paadhai puriyala

Male : Raaja oru raaniya paarthaan
Kaadhal porakkala
Naan raathiri pagala sindhichi paarthen
Paadhai puriyala

Male : Thaaja panni sindhikka vechen
Kanakkum thavarala
Thaaja panni sindhikka vechen
Kanakkum thavarala
Thambathiyaakki paakkira varaikkum
Enakkum oivillae …enakkum oivillae

Male : Ada podaa pazhagattum jodi
Varuvaanga odi pongaavai thedi..podaa

Male : Paappa indru unakkum enakkum
Paasam porandhadhu
Kannu paarthathinaale avanga manasila
Kaadhal malarndhadhu
Paappa indru unakkum enakkum
Paasam porandhadhu
Kannu paarthathinaale avanga manasila
Kaadhal malarndhadhu

Male : Sondham indru ethanai vidhama
Porandhu valarudhu
Sondham indru ethanai vidhama
Porandhu valarudhu
Idhu iraivan thandhadhu
Adhu paruvam thandhadhu
Idhu iraivan thandhadhu
Adhu paruvam thandhadhu

Male : Ada podaa pazhagattum jodi
Varuvaanga odi pongaavai thedi..

பாடகர் : டி. எம். சௌந்தராஜன்

இசை அமைப்பாளர் : வி. குமார்

பாடல் ஆசிரியர் : ஆலங்குடி சோமு

ஆண் : போடா….பழகட்டும் ஜோடி……
போடா….பழகட்டும் ஜோடி……
வருவாங்க ஓடி பூங்காவை தேடி…போடா

ஆண் : ராஜா ஒரு ராணிய பார்த்தான்
காதல் பொறக்கல
நான் ராத்திரி பகலா சிந்திச்சு பார்த்தேன்
பாதை புரியல……..
ராஜா ஒரு ராணிய பார்த்தான்
காதல் பொறக்கல
நான் ராத்திரி பகலா சிந்திச்சு பார்த்தேன்
பாதை புரியல…

ஆண் : தாஜா பண்ணி சந்திக்க வச்சேன்
கணக்கும் தவறல……
தாஜா பண்ணி சந்திக்க வச்சேன்
கணக்கும் தவறல…….
தம்பதியாக்கி பாக்கிற வரைக்கும்
எனக்கும் ஓய்வில்ல
எனக்கும் ஓய்வில்ல…..

ஆண் : போடா….பழகட்டும் ஜோடி……
வருவாங்க ஓடி பூங்காவை தேடி…போடா.

ஆண் : பாப்பா இன்று உனக்கும் எனக்கும்
பாசம் பொறந்தது
கண்ணு பார்த்ததினாலே
அவங்க மனசில காதல் மலர்ந்தது……
பாப்பா இன்று உனக்கும் எனக்கும்
பாசம் பொறந்தது
கண்ணு பார்த்ததினாலே
அவங்க மனசில காதல் மலர்ந்தது……

ஆண் : சொந்தம் இன்று
எத்தனை விதமா பொறந்து வளருது..
சொந்தம் இன்று
எத்தனை விதமா பொறந்து வளருது..
இது இறைவன் தந்தது
அது பருவம் தந்தது…
இது இறைவன் தந்தது
அது பருவம் தந்தது…

ஆண் : போடா….பழகட்டும் ஜோடி……
வருவாங்க ஓடி பூங்காவை தேடி…போடா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here