Singer : T. M. Soundararajan

Music by : Shankar Ganesh

Lyrics by : Kumaradevan

Male : Podanum nallaa podanum
Jora podanum soap-u podanum
Podanum nallaa podanum
Jora podanum soap-u podanum

Male : Nenachathu nadakkanunnaa
Nenachchathu nadakkanunnaa neram kaalam paarththu
Nallaa podanum soap-u podanum

Male : Peththavanga namakku potta
Adhey soappa maaththi ippo
Peththavanga namakku potta
Adhey soappa maaththi ippo
Maththavanga manangulira madamadannu palapalannu

Male : Podanum nallaa podanum
Jora podanum soap-u podanum

Male : Maamiyaarkku soap-u pottaa
Magalai kattikkalaam
Antha magalai konjam soap-u potaa
Kadhal pannikkalaam

Male : Mamanaarkku soap-u pottaa
Magalai kattikkalaam
Antha magalai konjam soap-u potaa
Kadhal pannikkalaam
Adhaiyae machchaanukkum saerththu pottaa
Maja pannikkalaam…
Aahaa maja pannikkalaam….

Male : Janangalukku soap-u pottaa
Thondan aagalaam
Antha thondanukkae soap-u pottaa
Thalaivanaagalaam

Male : Janangalukku soap-u pottaa
Thondan aagalaam
Antha thondanukkae soap-u pottaa
Thalaivanaagalaam

Male : Oorukkellaam soap-u pottaa
Vote-u vaangalaam
Oorukkellaam soap-u pottaa
Vote-u vaangalaam
Antha vote irunthaa pothum intha naattai aalalaam
Aamaam naattai aalalaam
Male : Adhanaalae

Male : Podanum nallaa podanum
Jora podanum soap-u podanum
Nenachchathu nadakkanunnaa neram kaalam paarththu
Nallaa podanum soap-u podanum
Jora podanum soap-u podanum

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : குமாரதேவன்

ஆண் : போடணும் நல்லா போடணும்
ஜோரா போடணும் சோப்பு போடணும்
போடணும் நல்லா போடணும்
ஜோரா போடணும் சோப்பு போடணும்

ஆண் : நெனச்சது நடக்கனுன்னா
நெனச்சது நடக்கனுன்னா நேரம் காலம் பார்த்து
நல்லா போடணும் சோப்பு போடணும்

ஆண் : பெத்தவங்க நமக்கு போட்ட
அதே சோப்ப மாத்தி இப்போ
பெத்தவங்க நமக்கு போட்ட
அதே சோப்ப மாத்தி இப்போ
மத்தவங்க மனங்குளிர மடமடன்னு பளப்பளன்னு

ஆண் : போடணும் நல்லா போடணும்
ஜோரா போடணும் சோப்பு போடணும்…..

ஆண் : மாமியார்க்கு சோப்பு போட்டா
மகளை கட்டிக்கலாம்
அந்த மகளைக் கொஞ்சம் சோப்பு போட்டா
காதல் பண்ணிக்கலாம்

ஆண் : மாமனார்க்கு சோப்பு போட்டா
பணத்த வெட்டிக்கலாம்
மாமனார்க்கு சோப்பு போட்டா
பணத்த வெட்டிக்கலாம்
அதையே மச்சானுக்கும் சேர்த்துப் போட்டா
மஜா பண்ணிக்கலாம்…….
ஆஹா மஜா பண்ணிக்கலாம்…..

ஆண் : ஜனங்களுக்கு சோப்பு போட்டா
தொண்டன் ஆகலாம்
அந்த தொண்டனுக்கே சோப்பு போட்டா
தலைவனாகலாம்

ஆண் : ஜனங்களுக்கு சோப்பு போட்டா
தொண்டன் ஆகலாம்
அந்த தொண்டனுக்கே சோப்பு போட்டா
தலைவனாகலாம்

ஆண் : ஊருக்கெல்லாம் சோப்பு போட்டா
ஓட்டு வாங்கலாம்
ஊருக்கெல்லாம் சோப்பு போட்டா
ஓட்டு வாங்கலாம்
அந்த ஓட்டிருந்தா போதும் இந்த நாட்டை ஆளலாம்
ஆமாம் நாட்டை ஆளலாம்
ஆண் : அதனாலே….

ஆண் : போடணும் நல்லா போடணும்
ஜோரா போடணும் சோப்பு போடணும்
நெனச்சது நடக்கனுன்னா நேரம் காலம் பார்த்து
நல்லா போடணும் நல்லா போடணும்
ஜோரா போடணும் சோப்பு போடணும்…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here