Singer : Haricharan

Music by : Sean Roldan

Male : Podhum nee ini varundhaadhae
Naerangal adhu thirumbaadhae
Indrai mattum thaerndhedu
Chorus : Ooohoo….
Male : Indha nodi vaazhndhidu
Chorus : Ooohoo….

Male : Maaraamal nilai irukkaadhae
Thooraamal mazhai thuvanghaadhae
Naettru adhu theerath thaan
Chorus : Pappapaa..
Male : Naalai adhu thaedat thaan
Chorus : Pappapaa..

Chorus : ……………….
Male : Kaalam irukku nee kaliththidu marandhu
Kaalaal udhaitthu un kavalaikku kai kaattu
Oo…..oo…..oo…..ooo
Oo…..oo…..oo…..ooo

Male : Varuvadhai yedhir yedhir paarththu vittu
Iruppadhai unarndhida marandhu vittom
Kavalaiyil tholaivadhai vilakki vittu
Paravasap pudhaiyalail pudhaindhiduvom

Male : Hae mutti mutti modhidathaan
Boomiyil vidhai mulaikkum
Hae vetti vetti sedhikkidaththaan
Paaraigalum minukkum
Indrae irukku idhai nee virumbu
Iravai kalaiththu inimaigal kondaadu

Chorus : ………………….

Male : Naerangal pirindhaa parandhirukku
Naamingae olindhida vilagirukku
Sondhamaai mugaththukku sirippirukku
Suthandhira idhazh yaen thayanghidudhu

Male : Un idhayam thudikkiradhu
Unakkul isai irukku
Uttru konjam nee kaelu
Unnai chuttri isai irukku

Male : Paadham yedutthu nee parandhidu marandhu
Naadit thuditthu nadanaghal nee aadu

Male : Podhum nee ini varundhaadhae
Naerangal adhu thirumbaadhae
Indrai mattum thaerndhedu
Chorus : Ooohoo….
Male : Indha nodi vaazhndhidu
Chorus : Ooohoo….

Male : Maaraamal nilai irukkaadhae
Thooraamal mazhai thuvangaadhae
Naettru adhu theerath thaan
Chorus : Pappapaa..
Male : Naalai adhu thaedat thaan
Chorus : Pappapaa..

Chorus : ……………….
Male : Kaalam irukku nee kaliththidu marandhu
Kaalaal udhaitthu un kavalaikku kai kaattu
Oo…..oo…..oo…..ooo
Oo…..oo…..oo…..ooo

பாடகர் : ஹரிச்சரண்

இசையமைப்பாளர் : ஷான் ரோல்டன்

ஆண் : போதும் நீ இனி வருந்தாதே
நேரங்கள் அது திரும்பாதே
இன்றை மட்டும் தேர்ந்தெடு….
குழு : ஊஊஹோ…..
ஆண் : இந்த நொடி வாழ்ந்திடு
குழு : ஊஊஹோ…..

ஆண் : மாறாமல் நிலை இருக்காதே
தூறாமல் மழை துவங்காதே
நேற்று அது தீரத்தான்
குழு : பபப்பாபா
ஆண் : நாளை அது தேடத்தான்

குழு : ……………….
ஆண் : காலம் இருக்கு நீ களித்திடு மறந்து
காலால் உதைத்து உன் கவலைக்கு கை காட்டு
ஓ……ஓ……ஓ……ஓஒ……
ஓ……ஓ……ஓ……ஓஒ……

ஆண் : வருவதை எதிர் எதிர் பார்த்துவிட்டு
இருப்பதை உணர்த்திட மறந்து விட்டோம்
கவலையில் தொலைவதை விலக்கி விட்டு
பரவச புதையலில் புதைந்திடுவோம்

ஆண் : ஹே முட்டி முட்டி மோதிடத்தான்
பூமியில் விதை முளைக்கும்
ஹே வெட்டி வெட்டி செதிக்கிடத்தான்
பாறைகளும் மினுக்கும்
இன்றே இருக்கு…….இதை நீ விரும்பு
இரவை கலைத்து இனிமைகள் கொண்டாடு

குழு : ……………………

ஆண் : நேரங்கள் பிரிந்தா பறந்திருக்கு
நாமிங்கு ஒளிந்திட விலகிருக்கு
சொந்தமாய் முகத்துக்கு சிரிப்பிருக்கு
சுதந்திர இதழ் ஏன் தயங்கிடுது

ஆண் : உன் இதயம் துடிக்கிறது
உனக்குள் இசை இருக்கு
உற்று கொஞ்சம் நீ கேளு
உன்னை சுற்றி இசை இருக்கு

ஆண் : பாதம் எடுத்து நீ பறந்திடு மறந்து
நாடி துடித்து நடனங்கள் நீ ஆடு

ஆண் : போதும் நீ இனி வருந்தாதே
நேரங்கள் அது திரும்பாதே
இன்றை மட்டும் தேர்ந்தெடு….
குழு : ஊஊஹோ…..
ஆண் : இந்த நொடி வாழ்ந்திடு….
குழு : ஊஊஹோ…..

ஆண் : மாறாமல் நிலை இருக்காதே
தூறாமல் மழை துவங்காதே
நேற்று அது தீரத்தான்
குழு : பபப்பாபா
ஆண் : நாளை அது தேடத்தான்

குழு : ……………….
ஆண் : காலம் இருக்கு நீ களித்திடு மறந்து
காலால் உதைத்து உன் கவலைக்கு கை காட்டு
ஓ……ஓ……ஓ……ஓஒ……
ஓ……ஓ……ஓ……ஓஒ……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here