Singer : Malaysia Vasudevan

Music by : Vijayanand

Lyrics by : Vaali

Male : Pothum pothu poda poda
Needhaan yaaro neril vaadaa
Noolinil aadum bommaiyum naanaa
Thoondilil maatti thullidum meenaa
Naadi oru kodi murai thudikkthu
Osai mani nooru murai adikkuthu yaeno

Male : Pothum pothu poda poda
Needhaan yaaro neril vaadaa

Male : Thookam enbathu kannai vittathu
Thunabam enbathu nenjai thottathu
Poorva jenma paavam endru sollalaamo
Paaviyae nee maranthirunthae kollalaamo

Male : Engiruntho yaevi vitta ambu thaano
Vilai koduththu vaangidaatha vambu thaani
Kadavul seitha leelai thaano
Manithan seitha velai thaano
Aaga moththam intha nenjil amaithiyillai yaen

Male : Pothum pothu poda poda
Needhaan yaaro neril vaadaa
Noolinil aadum bommaiyum naanaa
Thoondilil maatti thullidum meenaa
Naadi oru kodi murai thudikkthu
Osai mani nooru murai adikkuthu yaeno

Male : Oor pugazhnthidum kalaingan allavaa
Naan thaviththidum kadhaiyai sollavaa
Karpanaigal sinthanaigal odavillai
Camera-vum sonna pechai ketkkavillai

Male : Nettru varaiyil i ntha nenjil achchamillai
Saerththu vaiththa veeramindru michamillai
Kaalam seitha kolamthaano
Thavari pona thaalam thaano
Kelvi mattum ingirukku
Vidaigalillai yaen yaen….

Male : Pothum pothu poda poda
Needhaan yaaro neril vaadaa
Noolinil aadum bommaiyum naanaa
Thoondilil maatti thullidum meenaa
Naadi oru kodi murai thudikkthu
Osai mani nooru murai adikkuthu yaeno

Male : Pothum pothu poda poda
Needhaan yaaro neril vaadaa

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : விஜயானந்த்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : போதும் போதும் போடா போடா
நீதான் யாரோ நேரில் வாடா
நூலினில் ஆடும் பொம்மையும் நானா
தூண்டிலில் மாட்டி துள்ளிடும் மீனா
நாடி ஒரு கோடி முறை துடிக்குது
ஓசை மணி நூறு முறை அடிக்குது ஏனோ

ஆண் : போதும் போதும் போடா போடா
நீதான் யாரோ நேரில் வாடா

ஆண் : தூக்கம் என்பது கண்ணை விட்டது
துன்பம் என்பது நெஞ்சை தொட்டது
பூர்வ ஜென்ம பாவம் என்று சொல்லலாமோ
பாவியே நீ மறைந்திருந்தே கொல்லலாமோ

ஆண் : எங்கிருந்தோ ஏவி விட்ட அம்பு தானோ
விலை கொடுத்து வாங்கிடாத வம்பு தானோ
கடவுள் செய்த லீலை தானோ
மனிதன் செய்த வேலை தானோ
ஆக மொத்தம் இந்த நெஞ்சில் அமைதியில்லை ஏன்…

ஆண் : போதும் போதும் போடா போடா
நீதான் யாரோ நேரில் வாடா….
நூலினில் ஆடும் பொம்மையும் நானா
தூண்டிலில் மாட்டி துள்ளிடும் மீனா
நாடி ஒரு கோடி முறை துடிக்குது
ஓசை மணி நூறு முறை அடிக்குது ஏனோ

ஆண் : ஊர் புகழ்ந்திடும் கலைஞன் அல்லவா
நான் தவித்திடும் கதையை சொல்லவா
கற்பனைகள் சிந்தனைகள் ஓடவில்லை
கேமராவும் சொன்ன பேச்சை கேட்கவில்லை

ஆண் : நேற்று வரையில் இந்த நெஞ்சில் அச்சமில்லை
சேர்த்து வைத்த வீரமின்று மிச்சமில்லை
காலம் செய்த கோலம் தானோ
தவறி போன தாளம் தானோ
கேள்வி மட்டும் இங்கிருக்கு
விடைகளில்லை ஏன்…..ஏன்…..

ஆண் : போதும் போதும் போடா போடா
நீதான் யாரோ நேரில் வாடா
நூலினில் ஆடும் பொம்மையும் நானா
தூண்டிலில் மாட்டி துள்ளிடும் மீனா
நாடி ஒரு கோடி முறை துடிக்குது
ஓசை மணி நூறு முறை அடிக்குது ஏனோ

ஆண் : போதும் போதும் போடா போடா
நீதான் யாரோ நேரில் வாடா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here