Singer : S. P. Balasubrahmanyam

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Male : Podi vaikkiraen sokkupodi vaikkiraen
Podi vaikkiraen sokkupodi vaikkiraen
Vacha pinnaalae ponnu varuvaa vanthu
Thannaalae onnu tharuvaa….

Male : Podi vaikkiraen sokkupodi vaikkiraen
Podi vaikkiraen sokkupodi vaikkiraen
Vacha pinnaalae ponnu varuvaa vanthu
Thannaalae onnu tharuvaa….

Male : ………………

Male : Ainooru varushangal thavam senja saamiyaar
Aiyya naan thanikattai kidaiyaathu maamiyaar
Ainooru varushangal thavam senja saamiyaar
Aiyya naan thanikattai kidaiyaathu maamiyaar

Male : Kaveri manalai naan kayiraaga thirippaen
Kazhuthaikkum un melae kadhal vara azhaippaen
Kaveri manalai naan kayiraaga thirippaen
Kazhuthaikkum un melae kadhal vara azhaippaen
Yaei jakkamaa vaa en pakkamaa…..
Yaei jakkamaa vaa en pakkamaa…..

Male : Podi vaikkiraen sokkupodi vaikkiraen
Podi vaikkiraen sokkupodi vaikkiraen
Vacha pinnaalae ponnu varuvaa vanthu
Thannaalae onnu tharuvaa….

Male : Sridevi unaketha sri raman ivanthaan
Unnodu uravaada ivanandri evanthaan
Sridevi unaketha sri raman ivanthaan
Unnodu uravaada ivanandri evanthaan

Male : Un melae undaachchu pollaatha aasai
Aasaikku ippothu naan pottean poosai
Un melae undaachchu pollaatha aasai
Aasaikku ippothu naan pottean poosai
Yaei jakkamaa vaa en pakkamaa…..
Yaei jakkamaa vaa en pakkamaa…..

Male : Podi vaikkiraen sokkupodi vaikkiraen
Podi vaikkiraen sokkupodi vaikkiraen
Vacha pinnaalae ponnu varuvaa vanthu
Thannaalae onnu tharuvaa….aa…..

Male : …………………….

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : பொடி வைக்கிறேன் சொக்குப்பொடி வைக்கிறேன்
பொடி வைக்கிறேன் சொக்குப்பொடி வைக்கிறேன்
வச்சா பின்னாலே பொண்ணு வருவா வந்து
தன்னாலே ஒன்னு தருவா…..

ஆண் : பொடி வைக்கிறேன் சொக்குப்பொடி வைக்கிறேன்…
பொடி வைக்கிறேன் சொக்குப்பொடி வைக்கிறேன்…
வச்சா பின்னாலே பொண்ணு வருவா வந்து
தன்னாலே ஒன்னு தருவா…..

ஆண் : ……………………………..

ஆண் : ஐநூறு வருஷங்கள் தவம் செஞ்ச சாமியார்
ஐயா நான் தனிக்கட்டை கிடையாது மாமியார்
ஐநூறு வருஷங்கள் தவம் செஞ்ச சாமியார்
ஐயா நான் தனிக்கட்டை கிடையாது மாமியார்

ஆண் : காவேரி மணலை நான் கயிறாக திரிப்பேன்
கழுதைக்கும் உன் மேலே காதல் வர அழைப்பேன்
காவேரி மணலை நான் கயிறாக திரிப்பேன்
கழுதைக்கும் உன் மேலே காதல் வர அழைப்பேன்
ஏய் ஜக்கம்மா வா…..என் பக்கம்மா…….
ஏய் ஜக்கம்மா வா…..என் பக்கம்மா…….

ஆண் : பொடி வைக்கிறேன் சொக்குப்பொடி வைக்கிறேன்…
பொடி வைக்கிறேன் சொக்குப்பொடி வைக்கிறேன்…
வச்சா பின்னாலே பொண்ணு வருவா வந்து
தன்னாலே ஒன்னு தருவா…..ஆ….

ஆண் : ஸ்ரீதேவி உனக்கேத்த ஸ்ரீராமன் இவன்தான்
உன்னோடு உறவாட இவனன்றி எவன்தான்
ஸ்ரீதேவி உனக்கேத்த ஸ்ரீராமன் இவன்தான்
உன்னோடு உறவாட இவனன்றி எவன்தான்

ஆண் : உன் மேலே உண்டாச்சு பொல்லாத ஆசை
ஆசைக்கு இப்போது நான் போட்டேன் பூசை
உன் மேலே உண்டாச்சு பொல்லாத ஆசை
ஆசைக்கு இப்போது நான் போட்டேன் பூசை
ஏய் ஜக்கம்மா வா…..என் பக்கம்மா……
ஏய் ஜக்கம்மா வா…..என் பக்கம்மா……

ஆண் : பொடி வைக்கிறேன் சொக்குப்பொடி வைக்கிறேன்…
பொடி வைக்கிறேன் சொக்குப்பொடி வைக்கிறேன்…
வச்சா பின்னாலே பொண்ணு வருவா வந்து
தன்னாலே ஒன்னு தருவா…..ஆ….

ஆண் : ……………………………


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here