Singers : Malaysia Vasudevan and S. P. Sailaja

Music by : Ilayaraja

Male : Ae… aelae nainaa aelae nainaa
Aelae nainaa nainaa

Male : Ae nainaa aelae nainaa
Aelae nainaa nainaa

Male : Podraa nainaa podu
Nee pottaa thaan daa soru

Female : Haa podraa nainaa podu
Nee pottaa thaan daa soru

Male : Saethu vecha saami sillaraiya kaami
Naalu paeru thinnaa vaazhthum onna boomi

Both : Podraa nainaa podu
Nee pottaa thaan daa soru

Male : Ezhaigalin pera cholli
Yemaathura rokka pulli

Female : Ezhaigalin pera cholli
Yemaatthura rokka pulli

Male : Yaar yaarunnu enna kaelu
Naan kaatturen romba peru

Female : Ilicha vaayanaa naanga… aa…aa…aa…

Male : Ilicha vaayanaa naanga
Idha eduthu kekkanum vaanga

Both : Kuninjaa valanjaa sari padumaa annaachi
Podraa nainaa podu
Nee pottaa thaan daa soru

Female : Oozhalukku panjam illae
Ooril nalla nenjam illae

Male : Oozhalukku panjam illae
Ooril nalla nenjam illae

Female : Kanjikkazhum ezha pullae
Kekka oru naadhi illae

Male : Irukkum manusana paapaen
Yaa… yaa… yaa…
Irukkum manusana paapaen
Konjam kodukka cholli naan keppen

Both : Maruthaa veruthaa molaichidum
Paaru poraattam
Podraa nainaa podu
Nee pottaa thaan daa soru

Male : Thaanae naanae naannaannaa

Male : Thaanae naanaa naannaannaa

Male : Aahaa… aehae… aehae aehae aehae haei

Male : Paarukkullae nalla naadu
Paakkuriyae indha naadu

Female : Paarukkullae nalla naadu
Paakkuriyae indha naadu

Male : Paadinavan vera aalu
Baaradhiya poi kelu

Female : Surandal pervazhi yaaru…

Male : Surandal pervazhi yaaru
Avan theraiya kizhikkiraen paaru

Both : Kanakka vazhakka maraikkira
Aala vida maattom

Both : Podraa nainaa podu
Nee pottaa thaan daa soru
Saethu vecha saami sillaraiya kaami
Naalu paeru thinnaa vaazhthum onna boomi

Both : Podraa nainaa podu
Nee pottaa thaan daa soru haa
Podraa nainaa podu
Nee pottaa thaan daa soru

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஏ… ஏலே நைனா ஏலே நைனா
ஏலே நைனா நைனா

ஆண் : ஏ நைனா ஏலே நைனா
ஏலே நைனா நைனா

ஆண் : போட்றா நைனா போடு
நீ போட்டாதான்டா சோறு

பெண் : ஹா போட்றா நைனா போடு
நீ போட்டாதான்டா சோறு

ஆண் : சேத்து வெச்ச சாமி சில்லறைய காமி
நாலு பேரு தின்னா வாழ்த்தும் ஒன்ன பூமி

இருவர் : போட்றா நைனா போடு
நீ போட்டாதான்டா சோறு

ஆண் : ஏழைகளின் பேரச் சொல்லி
ஏமாத்துற ரோக்கப் புள்ளி

பெண் : ஏழைகளின் பேரச் சொல்லி
ஏமாத்துற ரோக்கப் புள்ளி

ஆண் : யார் யாருன்னு என்னக் கேளு
நான் காட்டுறேன் ரொம்ப பேரு

பெண் : இளிச்ச வாயனா நாங்க…..ஆ… ஆ… ஆ…

ஆண் : இளிச்ச வாயனா நாங்க
இத எடுத்து கேக்கணும் வாங்க

இருவர் : குனிஞ்சா வளஞ்சா சரி படுமா அண்ணாச்சி
போட்றா நைனா போடு
நீ போட்டாதான்டா சோறு

பெண் : ஊழலுக்குப் பஞ்சம் இல்லே
ஊரில் நல்ல நெஞ்சம் இல்லே

ஆண் : ஊழலுக்குப் பஞ்சம் இல்லே
ஊரில் நல்ல நெஞ்சம் இல்லே

பெண் : கஞ்சிக்கழும் ஏழ புள்ளே
கேக்க ஒரு நாதி இல்லே

ஆண் : இருக்கும் மனுசன பாப்பேன்
யா… யா… யா…
இருக்கும் மனுசன பாப்பேன்
கொஞ்சம் கொடுக்கச் சொல்லி நான் கேப்பேன்

இருவர் : மறுத்தா வெறுத்தா மொளைச்சிடும்
பாரு போராட்டம்
போட்றா நைனா போடு
நீ போட்டாதான்டா சோறு

ஆண் : தானே னானே னான்னான்னா

ஆண் : தானே னானா னான்னான்னா

ஆண் : ஆஹா… ஏஹே……
ஏஹே ஏஹே ஏஹே ஹேய்

ஆண் : பாருக்குள்ளே நல்ல நாடு
பாக்குறியே இந்த நாடு

பெண் : பாருக்குள்ளே நல்ல நாடு
பாக்குறியே இந்த நாடு

ஆண் : பாடினவன் வேற ஆளு
பாரதிய போய் கேளு

பெண் : சுரண்டல் பேர்வழி யாரு…

ஆண் : சுரண்டல் பேர்வழி யாரு
அவன் தெரைய கிழிக்கிறேன் பாரு

இருவர் : கணக்க வழக்க மறைக்கிற
ஆள விட மாட்டோம்

இருவர் : போட்றா நைனா போடு
நீ போட்டாதான்டா சோறு
சேத்து வெச்ச சாமி சில்லறைய காமி
நாலு பேரு தின்னா வாழ்த்தும் ஒன்ன பூமி

இருவர் : போட்றா நைனா போடு
நீ போட்டாதான்டா சோறு ஹா
போட்றா நைனா போடு
நீ போட்டாதான்டா சோறு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here