Singers : Tippu and Swetha Mohan

Music by : Ilayaraja

Female : Podu daa podu daa

Male : Enna

Female : Ada podu daa ennaa

Male : Podu dee podu dee

Female : Podu daa sakka podu
Sakka podu podaatti vekkakaedu

Female : Podu daa sakka podu
Sakka podu podaatti vekkakaedu
Podu daa sakka podu
Sakka podu podaatti vekkakaedu
Hae dhool kelappu

Chorus : Aithalakkaa

Female : Pattaiya kelappu

Chorus : Aithalakkaa

Female : Vazhi marichaa oram ponnu
Odhukku odhukku

Male : Hae podu dee sakka podu
Female : Haan haan haan
Male : Sakka podu podaatti vekkakaedu
Female : Haan haan haan
Male : Podu dee sakka podu
Female : Haan haan
Male : Sakka podu podaatti vekkakaedu

Female : Raathiriyl thaan muzhichirikkanum
Uchiyila thaan endhirikkanum
Raathiriyl thaan

Male : Muzhichirikkanum

Female : Uchiyila thaan

Male : Endhirikkanum

Female : Vechaa oru step
Back adichaa adhu thappu
Thottaa oru shock
Idhazh mutham sweet cake

Male : Vechaa oru step
Back adichaa adhu thappu
Thottaa oru shock
Idhazh mutham sweet cake

Female : Haan katti pidichaa thappa daa
Iva othi pudichae veppaa daa
Othi pudichadha vittida vaenaa

Both : Aiyai yaiya yaiya yaiya

Male : Podu dee sakka podu
Sakka podu podaatti vekkakaedu
Dhool kelappu

Chorus : Aithalakkaa

Male : Pattaiya kelappu

Chorus : Aithalakkaa

Male : Vazhi marichaa oram ponnu
Odhukku odhukku

Female : Podu daa sakka podu
Sakka podu podaatti vekkakaedu

Female : Pichi edukkudhu
Un nenappu thaan
Nacharikkudhu unna serndhirukka thaan

Male : Pichi edukkudhu
Un nenappu thaan
Nacharikkudhu unna serndhirukka thaan

Female : Night il oru shift hae
Bike il oru lift
Nee thaan en party apdi irundhaalum safety

Male : Night il oru shift hae
Bike il oru lift
Nee thaan en party apdi irundhaalum safety

Female : Suthura naerathil suthikkalaam
Katti pudichu kathukkalaam
Muthathil ethanai vithai irukkudhu

Both : Aiyai yaiya yaiya yaiya

Male : Podu dee sakka podu
Sakka podu podaatti vekkakaedu

Female : Podu daa sakka podu
Sakka podu podaattaa vekkakaedu
Hae dhool kelappu

Chorus : Aithalakkaa

Female : Pattaiya kelappu

Chorus : Aithalakkaa

Female : Vazhi marichaa oram ponnu
Odhukku odhukku

Male : Hae podu dee sakka podu
Female : Haan haan haan
Male : Sakka podu podaatti vekkakaedu
Female : Haan haan

Female : Podu daa

Both : Sakka podu

Female : Haan haan haan

Female : Sakka podu

Both : Podaatti vekkakaedu

Female : Haan haan

பாடகர்கள் : திப்பு மற்றும் ஸ்வேதா மோகன்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : போடுடா போடுடா

ஆண் : என்ன

பெண் : அட போடுடான்னா

ஆண் : போடு டீ போடு டீ

பெண் : போடுடா சக்கப் போடு
சக்கப் போடு போடாட்டி வெக்கக்கேடு

பெண் : போடுடா சக்கப் போடு
சக்கப் போடு போடாட்டி வெக்கக்கேடு
போடுடா சக்கப் போடு
சக்கப் போடு போடாட்டா வெக்கக்கேடு
ஹே தூள் கெளப்பு

குழு : அய்தலக்கா

பெண் : பட்டைய கெளப்பு

குழு : அய்தலக்கா

பெண் : வழி மறிச்சா ஓரம் போன்னு
ஒதுக்கு ஒதுக்கு

ஆண் : ஹே போடு டீ சக்கப் போடு
பெண் : ஹான் ஹான் ஹான்
ஆண் : சக்கப் போடு போடாட்டி வெக்கக்கேடு
பெண் : ஹான் ஹான் ஹாஹ
ஆண் : போடு டீ சக்கப் போடு
பெண் : ஹான் ஹான்
ஆண் : சக்கப் போடு போடாட்டி வெக்கக்கேடு

பெண் : ராத்திரியில்தான் முழிச்சிருக்கணும்
உச்சியிலதான் எந்திரிக்கணும்
ராத்திரியில்தான்

ஆண் : முழிச்சிருக்கணும்

பெண் : உச்சியிலதான்

ஆண் : எந்திரிக்கணும்

பெண் : வெச்சா ஒரு ஸ்டெப்பு
பேக் அடிச்சா அது தப்பு
தொட்டா ஒரு ஷாக்கு
இதழ் முத்தம் ஸ்வீட் கேக்கு

ஆண் : வெச்சா ஒரு ஸ்டெப்பு
பேக் அடிச்சா அது தப்பு
தொட்டா ஒரு ஷாக்கு
இதழ் முத்தம் ஸ்வீட் கேக்கு

பெண் : ஹா கட்டிப் பிடிச்சா தப்பாடா
இவ ஒத்தி புடிச்சே வெப்பாடா
ஒத்திப் புடிச்சத விட்டிட வேணா

இருவர் : அய்யய் யய்ய யய்ய யய்ய

ஆண் : போடு டீ சக்கப் போடு
சக்கப் போடு போடாட்டி வெக்கக்கேடு
தூள் கெளப்பு

குழு : அய்தலக்கா

ஆண் : பட்டைய கெளப்பு

குழு : அய்தலக்கா

ஆண் : வழி மறிச்சா ஓரம் போன்னு
ஒதுக்கு ஒதுக்கு

பெண் : போடுடா சக்கப் போடு
சக்கப் போடு போடாட்டி வெக்கக்கேடு

பெண் : பிச்சி எடுக்குது
உன் நெனப்புதான்
நச்சரிக்குது உன்ன சேர்ந்திருக்கத்தான்

ஆண் : பிச்சி எடுக்குது
உன் நெனப்பு தான்
நச்சரிக்குது உன்ன சேர்ந்திருக்கத் தான்

பெண் : நைட்டில் ஒரு ஷிஃப்ட்டு ஹே
பைக்கில் ஒரு லிஃப்ட்டு
நீ தான் என் பார்ட்டி
அப்படி இருந்தாலும் சேஃப்டி

ஆண் : நைட்டில் ஒரு ஷிஃப்ட்டு
பைக்கில் ஒரு லிஃப்ட்டு
நீ தான் என் பார்ட்டி
அப்படி இருந்தாலும் சேஃப்டி

பெண் : சுத்துற நேரத்தில் சுத்திக்கலாம்
கட்டிப் புடிச்சு கத்துக்கலாம்
முத்ததில் எத்தனை வித்தை இருக்குது

இருவர் : அய்யய் யய்ய யய்ய யய்ய

ஆண் : போடு டீ சக்கப் போடு
சக்கப் போடு போடாட்டி வெக்கக்கேடு

பெண் : போடுடா சக்கப் போடு
சக்கப் போடு போடாட்டா வெக்கக்கேடு
ஹே தூள் கெளப்பு

குழு : அய்தலக்கா

பெண் : பட்டைய கெளப்பு

குழு : அய்தலக்கா

பெண் : வழி மறிச்சா ஓரம் போன்னு
ஒதுக்கு ஒதுக்கு

ஆண் : ஹே போடு டீ சக்கப் போடு
பெண் : ஹான் ஹான் ஹான்
ஆண் : சக்கப் போடு போடாட்டி வெக்கக்கேடு
பெண் : ஹான் ஹான்

பெண் : போடுடா

இருவர் : சக்கப் போடு

பெண் : ஹான் ஹான் ஹான்

பெண் : சக்கப் போடு

இருவர் : போடாட்டி வெக்கக்கேடு

பெண் : ஹான் ஹான்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here