Singer : B. S. Sasireka

Music by : R. Rajesh

Lyrics by : Kannadasan

Female : Podu kullaa podu pogum vazhiyai thaedu
Singaththai vellum aanpillaiyai
Selai kattum ponnu jeyichaalaam

Female : Machaan
Podu kullaa podu pogum vazhiyai thaedu
Singaththai vellum aanpillaiyai
Selai kattum ponnu jeyichaalaam

Female : Kullaavai potteenga keezhe
Koodavae vitteenga aalae
Engaethaan padichcheenga sir-re
Yaenthaano keduththeenga perai
Kullaavai thaedi tharaiyai thottu
Nallaa nallaa nallaa parantheenga

Female : Machaan
Podu kullaa podu pogum vazhiyai thaedu
Singaththai vellum aanpillaiyai
Selai kattum ponnu jeyichaalaam

Female : Puli vettai povaanga andru
Eli vettai poneenga indru
Yaarukku maappillai neenga
Appaavi ponnu avathaanga
Appaavi paarvai paarkkaatheenga
Raja vesham pottu paarunga

Female : Machaan
Podu kullaa podu pogum vazhiyai thaedu
Singaththai vellum aanpillaiyai
Selai kattum ponnu jeyichaalaam

Female : Thuppaakki naan eduththu suttaa
Suda sudave naan koduppaen laddaah
Kaattilae ennai kondu vittaa
Aah karasi puli singamellaam byttaaa
Janciyilae rani poranthaalaam
Ippo ingae vanthu valarnthaalammaa

Female : Machaan
Podu kullaa podu pogum vazhiyai thaedu
Singaththai vellum aanpillaiyai
Selai kattum ponnu jeyichaalaam

பாடகி : பி. எஸ். சசிரேகா

இசையமைப்பாளர் : ஆர். ராஜேஷ்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : போடு குல்லா போடு போகும் வழியை தேடு
சிங்கத்தை வெல்லும் ஆண்பிள்ளையை
சேலை கட்டும் பொண்ணு ஜெயிச்சாளாம்….

பெண் : மச்சான்…..
போடு குல்லா போடு போகும் வழியை தேடு
சிங்கத்தை வெல்லும் ஆண்பிள்ளையை
சேலை கட்டும் பொண்ணு ஜெயிச்சாளாம்….

பெண் : குல்லாவை போட்டீங்க கீழே
கூடவே விட்டீங்க ஆளே
எங்கேதான் படிச்சீங்க சாரே
ஏன்தானோ கெடுத்தீங்க பேரை
குல்லாவைத் தேடி தரையைத் தொட்டு
நல்லா நல்லா நல்லா பறந்தீங்க

பெண் : மச்சான்…..
போடு குல்லா போடு போகும் வழியை தேடு
சிங்கத்தை வெல்லும் ஆண்பிள்ளையை
சேலை கட்டும் பொண்ணு ஜெயிச்சாளாம்….

பெண் : புலி வேட்டை போவாங்க அன்று
எலி வேட்டை போனீங்க இன்று
யாருக்கு மாப்பிள்ளை நீங்க
அப்பாவி பொண்ணு அவதாங்க
அப்பாவி பார்வை பார்க்காதீங்க
ராஜா வேஷம் போட்டு பாருங்க

பெண் : மச்சான்…..
போடு குல்லா போடு போகும் வழியை தேடு
சிங்கத்தை வெல்லும் ஆண்பிள்ளையை
சேலை கட்டும் பொண்ணு ஜெயிச்சாளாம்….

பெண் : துப்பாக்கி நான் எடுத்து சுட்டா
சுட சுடவே நான் கொடுப்பேன் லட்டா
காட்டிலே என்னை கொண்டு விட்டா
ஆஹ் கரடி புலி சிங்கமெல்லாம் பைட்டா
ஜான்சியிலே ராணி பொறந்தாளாம்
இப்போ இங்கே வந்து வளர்ந்தாளம்மா

பெண் : மச்சான்…..
போடு குல்லா போடு போகும் வழியை தேடு
சிங்கத்தை வெல்லும் ஆண்பிள்ளையை
சேலை கட்டும் பொண்ணு ஜெயிச்சாளாம்….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here