Singers : Vani Jairam and Covai Soundrarajan

Music by : Shankar Ganesh

Lyrics by : Kannadasan

Female : Podu nooththukku nooru aattaththa paarththu
Podu nooththukku nooru aattaththa paarththu
Mella aadu pennidam ulla
Thottaththai paarththu

Female : Podu nooththukku nooru aattaththa paarththu
Mella aadu pennidam ulla
Thottaththai paarththu

Male : Naanam intha pennidam illai
Nanmai theemai unnidam illai
Naanam intha pennidam illai
Nanmai theemai unnidam illai
Thudikkuthu pappa
Female : Arae mama….nee vaa….

Female : Podu nooththukku nooru aattaththa paarththu
Male : Mella aadu pennidam ulla
Thottaththai paarththu

Female : Unnodu pesa oru varudam
Kanni ennaasai theera pala varudam
Thaedinen vaadinaen
Thaedinen vaadinaen

Male : Azhagu ramaaga iniya kaniyaaga
Pudhiya malaraaga madhuvin rasamaaga
Vanthathu ezhilaana paavai idhu
Vanthathu ezhilaana paavai idhu

Female : Podu nooththukku nooru aattaththa paarththu
Male : Mella aadu pennidam ulla
Thottaththai paarththu

Female : Melaadai Konjam vilaguvathai kandu
Ooraargal ennai thodaruvathum undu
Ingu naan unnidam
Ingu naan unnidam

Male : Iravu pagalaaga pagalum iravaaga
Uravu sugamaaga mudivu thelivaaga
Female : Pennidam vilaiyaada nee varalaam
Pennidam vilaiyaada nee varalaam

Female : Podu nooththukku nooru aattaththa paarththu
Male : Mella aadu pennidam ulla
Thottaththai paarththu

Male : Aiyaa un vaazhvu pudhu varudamaagum
Meiyaaga indru pudhu manaivi vendum
Thedinaal kaanalaam
Thedinaal kaanalaam

Female : Idaiyil idaiyaada udaiyil udaiyaada
Vayathu theriyaamal pazhagi vilaiyaada
Nee enna ariyaatha aan maganaa
Nee enna ariyaatha aan maganaa

Female : Podu nooththukku nooru aattaththa paarththu
Male : Mella aadu pennidam ulla
Thottaththai paarththu

Male : Naanam intha pennidam illai
Nanmai theemai unnidam illai
Naanam intha pennidam illai
Nanmai theemai unnidam illai
Thudikkuthu pappa
Female : Arae mama….nee vaa….

Female : Podu nooththukku nooru aattaththa paarththu
Male : Mella aadu pennidam ulla
Thottaththai paarththu

பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் கோவை சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : போடு நூத்துக்கு நூறு ஆட்டத்தப் பார்த்து
போடு நூத்துக்கு நூறு ஆட்டத்தப் பார்த்து
மெல்ல ஆடு பெண்ணிடம் உள்ள
தோட்டத்தைப் பார்த்து

பெண் : போடு நூத்துக்கு நூறு ஆட்டத்தப் பார்த்து
மெல்ல ஆடு பெண்ணிடம் உள்ள
தோட்டத்தைப் பார்த்து

ஆண் : நாணம் இந்தப் பெண்ணிடம் இல்லை
நன்மை தீமை உன்னிடம் இல்லை
நாணம் இந்தப் பெண்ணிடம் இல்லை
நன்மை தீமை உன்னிடம் இல்லை
துடிக்குது பாப்பா
பெண் : அரே மாமா…நீ வா……

பெண் : போடு நூத்துக்கு நூறு ஆட்டத்தப் பார்த்து
ஆண் : மெல்ல ஆடு பெண்ணிடம் உள்ள
தோட்டத்தைப் பார்த்து

பெண் : உன்னோடு பேச ஒரு வருடம்
கன்னி என்னாசை தீர பல வருடம்
தேடினேன் வாடினேன்
தேடினேன் வாடினேன்

ஆண் : அழகு ரசமாக இனிய கனியாக
புதிய மலராக மதுவின் ரசமாக
வந்தது எழிலான பாவை இது
வந்தது எழிலான பாவை இது

பெண் : போடு நூத்துக்கு நூறு ஆட்டத்தப் பார்த்து
ஆண் : மெல்ல ஆடு பெண்ணிடம் உள்ள
தோட்டத்தைப் பார்த்து

பெண் : மேலாடை கொஞ்சம் விலகுவதைக் கண்டு
ஊரார்கள் என்னை தொடருவதும் உண்டு
இங்கு நான் உன்னிடம்
இங்கு நான் உன்னிடம்

ஆண் : இரவு பகலாக பகலும் இரவாக
உறவு சுகமாக முடிவு தெளிவாக
பெண் : பெண்ணிடம் விளையாட நீ வரலாம்
பெண்ணிடம் விளையாட நீ வரலாம்

பெண் : போடு நூத்துக்கு நூறு ஆட்டத்தப் பார்த்து
ஆண் : மெல்ல ஆடு பெண்ணிடம் உள்ள
தோட்டத்தைப் பார்த்து

ஆண் : ஐயா உன் வாழ்வு புது வருடமாகும்
மெய்யாக இன்று புது மனைவி வேண்டும்
தேடினால் காணலாம்…..
தேடினால் காணலாம்…..

பெண் : இடையில் இடையாட உடையில் உடையாட
வயது தெரியாமல் பழகி விளையாட
நீ என்ன அறியாத ஆண்மகனா……
நீ என்ன அறியாத ஆண்மகனா……

பெண் : போடு நூத்துக்கு நூறு ஆட்டத்தப் பார்த்து
மெல்ல ஆடு பெண்ணிடம் உள்ள
தோட்டத்தைப் பார்த்து

ஆண் : நாணம் இந்தப் பெண்ணிடம் இல்லை
நன்மை தீமை உன்னிடம் இல்லை
நாணம் இந்தப் பெண்ணிடம் இல்லை
நன்மை தீமை உன்னிடம் இல்லை
துடிக்குது பாப்பா
பெண் : அரே மாமா…நீ வா……ஆ….ஆ….

பெண் : போடு நூத்துக்கு நூறு ஆட்டத்தப் பார்த்து
ஆண் : மெல்ல ஆடு பெண்ணிடம் உள்ள
தோட்டத்தைப் பார்த்து


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here