Singers : S. Janaki and Deepan Chakravarthi

Music by : Manoj – Gyan

Lyrics by : Gangai Amaran

Male : Podu sakkaipodu ini orae kondaattam
Female : Aaththi adi aaththi ini orae kummaalam
Male : Haan podu sakkaipodu ini orae kondaattam
Female : Aaththi adi aaththi ini orae kummaalam
Male : Rappagalaaththaan sight adichchaachu
Female : Kangalinaalae type adichchaachu

Male : Podu sakkaipodu ini orae kondaattam
Female : Haan aaththi adi aaththi ini orae kummaalam

Male : Vaadaa machchaan naathaswaran oodhu
Ada neethaan melam poonthu vilaiyaadu
Maalaiyumthaan maaththikka saami
Maththa viththa meththaiyila kaami

Chorus : Thagathgathimi thimithimithga
Thagathgathimi thimithimithga
Thagidathom thirigidathom thagidathigida

Female : Ponnukkum pullaikkum jolly
Naam paaduvom paaduvom laali
Pannuvom pannuvom keli ippa
Verenna namakku jolly
Male : Kozhi muzhichchi koovum varaikkum
Kushithaan kushithaan kushithaan….

Male : Podu sakkaipodu ini orae kondaattam
Female : Hae aaththi adi aaththi ini orae kummaalam

Chorus : Laalla lalaa
Laalla lalaa
Laalla lalaa

Female : Aaththaa ivathaan peththeduththa sarakku
Paaththaa asadaa athatha pola irukku
Thaaippaal koduthaa kattazhaku koraiyum
Puttippaal koduththaa pullaikkenna theriyum
Ullululaayi ullulululaayi ullululaayi…

Male : Iththudan peththathu pothum
Oru ellaiyil ninnuda venum
Eththani saathanai paaru
Niththam raaththiri radio kelu
Naamum iruvar namakku iruvar
Purinjaa therinjaa sarithaan

Male : Podu sakkaipodu ini orae kondaattam
Female : Hae aaththi adi aaththi ini orae kummaalam

Male : Hae podu sakkaipodu ini orae kondaattam
Female : Aaththi adi aaththi ini orae kummaalam
Male : Rappagalaathaan sight adichchaachu
Female : Kangalinaalae type adichchaachu

Male : Podu sakkaipodu ini orae kondaattam
Female : Hae aaththi adi aaththi ini orae kummaalam

Chorus : ……………..
Male : ………………

பாடகர்கள் : தீபன் சக்கரவர்த்தி மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : மனோஜ் ஞான்

பாடலாசிரியர் : கங்கை அமரன்

ஆண் : போடு சக்கைப்போடு இனி ஒரே கொண்டாட்டம்
பெண் : ஆத்தி அடி ஆத்தி இனி ஒரே கும்மாளம்
ஆண் : ஹான் போடு சக்கைப்போடு இனி ஒரே கொண்டாட்டம்
பெண் : ஆத்தி அடி ஆத்தி இனி ஒரே கும்மாளம்
ஆண் : ராப்பகலாத்தான் சைட் அடிச்சாச்சு
பெண் : கண்களினாலே டைப் அடிச்சாச்சு

ஆண் : போடு சக்கைப்போடு இனி ஒரே கொண்டாட்டம்
பெண் : ஹான் ஆத்தி அடி ஆத்தி இனி ஒரே கும்மாளம்

ஆண் : வாடா மச்சான் நாதஸ்வரம் ஊது அட
நீதான் மேளம் பூந்து விளையாடு
மாலையும்தான் மாத்திக்க சாமி
மத்த வித்த மெத்தையில காமி

குழு : தகதகதிமி திமிதிமிதக
தகதகதிமி திமிதிமிதக
தகிடதோம் திரிகிடதோம் தகிடதிகிட….

பெண் : பொண்ணுக்கும் புள்ளைக்கும் ஜாலி
நாம் பாடுவோம் பாடுவோம் லாலி
பண்ணுவோம் பண்ணுவோம் கேலி இப்ப
வேறென்ன நமக்கு ஜோலி
ஆண் : கோழி முழிச்சி கூவும் வரைக்கும்
குஷிதான் குஷிதான் குஷிதான்…

ஆண் : போடு சக்கைப்போடு இனி ஒரே கொண்டாட்டம்
பெண் : ஹே ஆத்தி அடி ஆத்தி இனி ஒரே கும்மாளம்

குழு : லால்ல லலா
லால்ல லலா
லால்ல லலா

பெண் : ஆத்தா இவதான் பெத்தெடுத்த சரக்கு
பாத்தா அசடா அத்த போல இருக்கு
தாய்ப்பால் கொடுத்தா கட்டழகு கொறையும்
புட்டிப்பால் கொடுத்தா புள்ளைக்கென்ன தெரியும்
உல்லூலுலாயி உல்லூலுலாயி உல்லூலுலாயி

ஆண் : இத்துடன் பெத்தது போதும்
ஒரு எல்லையில் நின்னுட வேணும்
எத்தனை சாதனை பாரு
நித்தம் ராத்திரி ரேடியோ கேளு
நாமும் இருவர் நமக்கு இருவர்
புரிஞ்சா தெரிஞ்சா சரிதான்….

ஆண் : போடு சக்கைப்போடு இனி ஒரே கொண்டாட்டம்
பெண் : ஆத்தி அடி ஆத்தி இனி ஒரே கும்மாளம்

ஆண் : ஹே போடு சக்கைப்போடு இனி ஒரே கொண்டாட்டம்
பெண் : ஆத்தி அடி ஆத்தி இனி ஒரே கும்மாளம்
ஆண் : ராப்பகலாத்தான் சைட் அடிச்சாச்சு
பெண் : கண்களினாலே டைப் அடிச்சாச்சு

ஆண் : போடு சக்கைப்போடு இனி ஒரே கொண்டாட்டம்
பெண் : ஹான் ஆத்தி அடி ஆத்தி இனி ஒரே கும்மாளம்

குழு : …………………..
ஆண் : ………………

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here