Singer : S. P. Balasubrahmanyam

Music by : S. A. Rajkumar

Male : One… two.. one two three four

Male : Podu thaalam podu
Naanga paadaadha themmaangu yaedhu
Podu thaalam podu
Naanga paadaadha themmaangu yaedhu
Andha pakkam dhinamum adikkum kaathu
Indha pakkam thirumbum oru naal paathu
Kaalatha maathuvom jeyithu thaan kaattuvom

Male : Podu thaalam podu
Naanga paadaadha themmaangu yaedhu
Podu thaalam podu haa
Naanga paadaadha themmaangu yaedhu

Male : Kaalai kadhir endhan paattukku thondrum
Kanivaai mozhi sonnaal nilavaaga maarum
Kaalai kadhir endhan paattukku thondrum
Kanivaai mozhi sonnaal nilavaaga maarum
Sangeedhamum sandhoshamum
Nam vaazhvil endrum uyiraagumae
Irukkum kaalam varai inbangalai kondaadu
Edhilum idainjal vandhaal edhirthu ninnu munnaeru
Vaalibam enbadhae inbamaai vaazhavae

Male : Podu thaalam podu
Thadhigina thakadhimi thom
Naanga paadaadha themmaangu yaedhu
Podu thaalam podu
Naanga paadaadha themmaangu yaedhu yaedhu yaedhu

Male : Vaazhvae ennaalum edhir neechal thaanae
Varutham kondenae vaadaadhae veenae
Vaazhvae ennaalum edhir neechal thaanae
Varutham kondenae vaadaadhae veenae
Em paattu thaan selvaakka thaan
Eppodhum ingae uruvaakkumae
Adhirshtam koodi vandhaa aandi ellaam raajaa thaan
Adhuvum odhungi ninnaa avanum ingae koojaa thaan
Kavalaiyai neekkuvom paravai pol vaazhuvom

Male : Podu podu thaalam podu haa
Naanga paadaadha themmaangu yaedhu
Podu thaalam podu haei
Naanga paadaadha themmaangu yaedhu
Andha pakkam dhinamum adikkum kaathu
Indha pakkam thirumbum oru naal paathu
Kaalatha maathuvom jeyithu thaan kaattuvom

Male : Podu thaalam podu
Thadhigina thakadhimi thom
Naanga paadaadha themmaangu yaedhu
Podu podu podu thaalam podu haei
Naanga paadaadha themmaangu yaedhu

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்

ஆண் : ஒன்….டூ……ஒன் டூ த்ரீ ஃபோர்

ஆண் : போடு தாளம் போடு
நாங்க பாடாத தெம்மாங்கு ஏது
போடு தாளம் போடு
நாங்க பாடாத தெம்மாங்கு ஏது
அந்தப் பக்கம் தினமும் அடிக்கும் காத்து
இந்தப் பக்கம் திரும்பும் ஒரு நாள் பாத்து
காலத்த மாத்துவோம் ஜெயிச்சுத்தான் காட்டுவோம்

ஆண் : போடு தாளம் போடு
நாங்க பாடாத தெம்மாங்கு ஏது
போடு தாளம் போடு
நாங்க பாடாத தெம்மாங்கு ஏது

ஆண் : காலைக் கதிரெந்தன் பாட்டுக்குத் தோன்றும்
கனிவாய் மொழி சொன்னால் நிலவாக மாறும்
காலைக் கதிரெந்தன் பாட்டுக்குத் தோன்றும்
கனிவாய் மொழி சொன்னால் நிலவாக மாறும்
சங்கீதமும் சந்தோஷமும்
நம் வாழ்வில் என்றும் உயிராகுமே
இருக்கும் காலம் வரை இன்பங்களை கொண்டாடு
எதிலும் இடைஞ்சல் வந்தால் எதிர்த்து நின்னு முன்னேறு
வாலிபம் என்பதே இன்பமாய் வாழவே

ஆண் : போடு போடு தாளம் போடு
ததிகிண தகதிமி தோம்
நாங்க பாடாத தெம்மாங்கு ஏது
போடு தாளம் போடு
நாங்க பாடாத தெம்மாங்கு ஏது ஏது ஏது

ஆண் : வாழ்வே எந்நாளும் எதிர் நீச்சல் தானே
வருத்தம் கொண்டேனே வாடாதே வீணே
வாழ்வே எந்நாளும் எதிர் நீச்சல் தானே
வருத்தம் கொண்டேனே வாடாதே வீணே
எம் பாட்டுதான் செல்வாக்கத்தான்
எப்போதும் இங்கே உருவாக்குமே
அதிர்ஷ்டம் கூடி வந்தா ஆண்டி எல்லம் ராஜாதான்
அதுவும் ஒதுங்கி நின்னா அதுவும் இங்கே கூஜாதான்
கவலையை நீக்குவோம் பறவை போல் வாழுவோம்

ஆண் : போடு போடு தாளம் போடு ஹா
நாங்க பாடாத தெம்மாங்கு ஏது
போடு தாளம் போடு ஹேய்
நாங்க பாடாத தெம்மாங்கு ஏது
அந்தப் பக்கம் தினமும் அடிக்கும் காத்து
இந்தப் பக்கம் திரும்பும் ஒரு நாள் பாத்து
காலத்த மாத்துவோம் ஜெயிச்சுத் தான் காட்டுவோம்

ஆண் : போடு போடு தாளம் போடு
ததிகிண தகதிமி தோம்
நாங்க பாடாத தெம்மாங்கு ஏது
போடு தாளம் போடு
நாங்க பாடாத தெம்மாங்கு ஏது ஏது ஏது


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here